|
immunity increasing foods in tamil |
மேலும் படிக்க :
வணக்கம் மக்களே
கொரோனா உடைய முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை மிக அதிக அளவில் மக்களை பாதிக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் நுரையீரலைத் தாக்கி நம் உடலுக்கு தேவையான பிராண சக்தி அப்படின்னு சொல்ல கூடிய ஆக்சிஜனை கிடைக்காமல் செய்துவிடுகிறது. இதன் விளைவாக நாள்தோறும் பலரும் மடிந்து போவதை நாமளும் பார்க்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசாங்கம் சொல்கிற வழிமுறைகளை பின்பற்றுவது மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் வந்து அதிகம் கவனம் செலுத்த வேண்டும். தினமும் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்த கூடியதாகவும் உடலில் ரத்த ஓட்டத்தையும் ஆக்சிஜனையும் சீராக வைத்துக்கொள்ள கூடியதாகவும் இருக்கணும். அதேசமயம் தொற்று கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்க கூடியதாகவும் இருக்கணும். அப்படி காலை முதல் இரவு வரை இந்தப்
pandemic situation ல என்ன மாதிரியான உணவுகள் சாப்பிடலாம் அதுகுறித்து தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம். மிக மிக பயனுள்ள இந்த பதிவை முழுவதுமாக படித்து பாருங்கள் முடிந்த அளவு உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1. DETOX DRINK :
காலையில் எழுந்தவுடனே வெறும் வயிற்றில் DETOX DRINK கா லெமன் வாட்டர் வந்து குடிக்கணும். லெமன் வாட்டர் பாத்தீங்கன்னா உடலில் இருக்கக்கூடிய டாக்ஸி நோய் வந்து Remove பண்ணும். அது சமயம் உடலில் immunity வந்து அதிகரிக்கும். இதை எப்படி செய்யணும்னு பார்த்தீங்கன்னா நல்ல சூடாக கொதிநிலையில் இருக்கக்கூடிய ஒரு கிளாஸ் தண்ணியில அரை எலுமிச்சை பழச்சாறு கால் டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் கால் டேபிள் ஸ்பூன் லவங்கப்பட்டை பொடி இந்த மூன்றையும் கொதிநீரில் சேர்த்து. காலையில் டீ காபிக்கு பதிலாக இதை குடித்து வரவும். லெமன் பார்த்தீங்கன்னா விட்டமின் C அதிக அளவில் இருக்கு. இது வந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மற்றும் இதில் இருக்கக்கூடிய மஞ்சள் லவங்கப்பட்டை பொடி பாத்தீங்கன்னா ஒரு சிறந்த ஆன்டிவைரல் property யாகவும் செயல்படும்
2. BREAK FAST :
காலை உணவா நாம் வழக்கமா சாப்பிடக்கூடிய இட்லி, தோசை போன்ற அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து விட்டு காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகளான சிறு தானிய வகை உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளணும். சிறுதானியங்களை பார்த்தீங்கன்னா கம்பு, திணை, ராகி போன்ற சிறுதானிய உணவுகள வந்து பல்வேறு வகையான Recepie வந்து நீங்கள் செய்து சாப்பிடலாம். காலை உணவுகளை வந்து கட்டாயம் ஒரு ஸ்பூன் அளவு நெய் வந்து எடுத்துக்கணும். நெய் வந்து எதுக்கு கட்டாயம் சாப்பிடணும்னு பாத்தீங்கன்னா நெய் வந்து நம்மளோட கட் health கு ரொம்ப நல்லது. செரிமானம் தொடர்பான எந்த ஒரு பிரச்சனையையும் வராமல் தடுக்கக்கூடிய ஆற்றல் வந்து நெய் க்கு உள்ளது. செரிமான உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தாலே உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி பலமாக செரிமான இருக்கும். செரிமான உறுப்புகள் சிறப்பாக செயல்படுவதற்கு தினமும் வந்து ஒரு ஸ்பூன் அளவு நெய் கட்டாயம் வந்து காலை உணவில் சேர்த்துக்கணும்.
3. HERBAL TEA :
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட Break Time ல ஒரு HERBAL TEA வந்து குடிக்கணும். இந்த HERBAL TEA செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன பார்த்தீங்கன்னா இஞ்சி, லெமன் கிராஸ், புதினா அல்லது துளசி இவ்வளவுதான் இதுக்குத் தேவையான பொருட்கள். இந்த பொருட்கள ஒரு ரெண்டு கிளாஸ் தண்ணியில நல்லா கொதிக்க வச்சி வடிகட்டி வந்து எடுத்துக்கணும். இந்த HERBAL TEA தேன் சேர்த்து வந்து சாப்பிடலாம். டயாபடீஸ் இருக்கீங்க அண்ணா தேன் வந்து நீங்க சேர்க்க வேண்டாம். HERBAL TEA பயன்படுத்தி இருக்குற எல்லா பொருட்களுமே பார்த்தீங்கன்னா நம் உடலில் இருக்கக்கூடிய immunity வந்து அதிகபடுத்தும். அதேசமயம் நுரையீரல் ஓட Health க்கும் ரொம்ப நல்லது.
4. LUNCH :
LUNCH பாத்தீங்கன்னா கொஞ்சமா ரைஸ் சும் அதிகளவில் காய்கறியும் எடுத்துக்கணும். அதிலும் பச்சைக் காய்கறிகள் கீரை வகைகள் அதிகமா எடுத்துக்கணும். ஏன் கீரை வகைகள் அதிகளவில் எடுக்கணும்னு பாத்தீங்கன்னா கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகளை பார்த்தீங்கன்னா நைட்ரேட் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிக அளவில இருக்கு நைட்ரேட் பார்த்தீங்கன்னா நம்ம உடல்ல நைட்ரேட் ஆசிட்டா மாறி உடல வந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இரும்புசத்து பார்த்தீங்கன்னா ரத்தத்துல சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து உடல் முழுவதும் ஆக்சிஜனை சீராக இருக்க உதவி செய்யும். மதிய உணவுகள் பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் அவசியம் வந்து சாப்பிட்டு வரணும். அதேமாதிரி பாத்தீங்கன்னா ஒரு கிளாஸ் வந்து பட்டர் milk வந்து சாப்பிட்டு வரணும். மோர் வந்து தினசரி உணவுகளில் கண்டிப்பா சாப்பிட்டு வரணும். மோர்லே இருக்கக்கூடிய அதிகபடியான குரோ பாய்டிக் வயிற்றில் வந்து நல்ல பாக்டீரியாவின் அளவை அதிகரித்து immunity வந்து strong இருக்கிறதுக்கு வந்து உதவி செய்யும். மோரும் அந்து கட்டாயமாக எடுத்துக்கோங்க. அதே மாதிரி நைட்ரிக் ஆசிட் வேறு எந்த உணவுகளை அதிகமா இருக்குன்னு பார்த்தீங்கன்னா மாதுளை, பீட்ரூட், அண்ணாச்சி பழம் போன்ற உணவுகளை பார்த்தீங்கன்னா நைட்ரிக் ஆசிட் நல்ல அளவில் இருக்கு. இது வந்து நீங்கள் பழமாகவும் அல்லது ஜூஸ் ஆகவும் நீங்க தினசரி எடுத்து வரலாம்.
5. EVENING SNACKS :
EVENING SNACKS என்னது சாப்பிடலாம் அப்படின்னு பார்த்தீங்கன்னா டேட்ஸ் அதாவது பேரிச்சம்பழம் சாப்பிடலாம். இதுல வந்து iron content வந்து அதிக அளவில் இருக்கு. இதுவும் வந்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும். உடலை வந்து ஹீமோகுளோபின் அளவு சீராக இருந்தாலே ஆக்சிஜன் வந்து குறையாமல் எளிதில் வந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். அடுத்து நட்ஸ் என்ன எல்லாம் சாப்பிடலாம்னு பாத்தீங்கன்னா பாதாம் பார்த்தீங்கன்னா சர்க்கரை நோயாளிகள் இதய நோயாளிகள் போன்ற அனைத்து நோயாளிகளும் சாப்பிட ஒரு சிறந்த நட்ஸ் ஒரு கையளவு பாதாம் வந்து தண்ணியில ஒரு நான்கு மணி நேரம் ஊற வைத்துவிட்டு. பிறகு அந்த பாதாமை வந்து நீங்க சாப்பிடலாம். அடுத்த பார்த்தீங்கன்னா EVENING SNACKS வேற என்னவெல்லாம் சாப்பிடலாம்னு பாத்தீங்கன்னா சிக்பீன்ஸ், கொண்டைக்கடலை, க்ரீன் பீன்ஸ், பச்சை பயிறு, போன்றவற்றை வந்து நல்லா Boil Cooking செய்து கூடவே தேங்காய் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதுவும் நல்ல ஹெல்தியான SNACKS இருக்கும். நம் உடலுக்கு தேவையான எல்லா வகை நியூட்ரிஷன் கிடைத்த மாதிரியும் இருக்கும்.
6. DINNER :
இரவு உணவுகள் பார்த்தீங்கன்னா எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடணும். உதாரணமாக பாத்தீங்கன்னா கலி, கிச்சடி, சூப் items போன்ற எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை சாப்பிடனும். அதேசமயம் சத்து நிறைந்த உணவுகள் ஆகவும் இருக்கணும். குறைந்த அளவு இரவு உணவுகள் இருக்குமாறு பாத்துக்கோங்க.
7. TUMERIC MILK :
இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் மஞ்சள் கலந்த பால் குடிக்கணும். ஆயுர்வேத மருத்துவத்தில் மஞ்சள் கலந்த பால் வந்து நோய் எதிர்ப்பு சக்தியை சிறந்த உணவாக வந்து பரிந்துரைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மஞ்சள் கலந்த பாலை இரவு நேரத்தில் குடிக்கும் போது நல்ல ஆழ்ந்த தூக்கத்துக்கு வந்து உதவி செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி வந்து பலமாக இருக்கணும்னா நல்ல ஆழ்ந்த தூக்கம் வந்து மிக அவசியமான ஒன்று. தினசரி இரவு தூங்குவதற்கு முன்பாக இந்த மஞ்சள் கலந்த பாலையும் குடிச்சிட்டு வாங்க. அதே மாதிரி நாம தினசரி சாப்பிடக்கூடிய உணவுகள் அமிலத்தன்மை உடைய உணவுகளாக இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக காரத்தன்மை அதிகம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து நாம சாப்பிடுவது உடலுக்கு நல்லது. நம்ம உடல்ல வந்து ALKALIZE இருக்கும்போது கிருமித் தொற்று வந்து பரவுவதற்கு அசிடிக் பாடிய விட அல்கலைன் பாடியில வந்து குறைவா இருக்கு அப்படின்னு சொல்லி பல்வேறு ஆய்வில வந்து சொல்றாங்க. இதன் காரணமாக அல்கலைன் Food Item வந்து பலரும் பரிந்துரைத்துகிட்டு இருக்காங்க. தினசரி சாப்பிடக் கூடிய உணவுகள்ல வந்து அல்கலைன் Food அதிகமா இருக்குற மாதிரி பார்த்துக்கிறது மிகவும் நல்லது
என்ன நண்பர்களே இன்னைக்கு இந்த பதிவுல
pandemic situation ல என்ன மாதிரியான உணவுகள் சாப்பிடலாம் என்ன மாதிரி உணவுகளை எடுத்துக்கிட்டா நம் உடலுக்கு வந்து ஆரோக்கியமானது அப்படிங்கறது பத்தி இந்த பதிவில் பார்த்தோம். இந்த பதிவை முடிந்தவரை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
மேலும் படிக்க :
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.