கொரோனா ஊசி - positive energy story in tamil

கொரோனா ஊசி - positive energy story in tamil

positive energy story in tamil
positive energy story in tamil


மேலும் படிக்க :


Coronavirus எப்படி உடலில் நுழைகிறது 


அனந்தபுரம் என்னும் ஒரு ஊர் இருந்துச்சு அந்த ஊர்ல கொரோனா வேகமாக பரவிட்டிருந்திச்சு அதனால அந்த ஊர்ல எல்லாரும் தடுப்பூசி போடணும் அரசாங்கம் சொல்லுச்சு. அந்த ஊருக்கு தடுப்பூசி போடுவதற்கு புனிதா என்னும் மருத்துவர் ஒருத்தங்க வந்தாங்க. அந்த ஊர்ல இருக்கிற கிராம அதிகாரி போய் புனிதா சந்திச்சா. அவர்கிட்ட புனிதா சொன்னா ஐயா வணக்கம் என் பெயர் புனிதா இந்த ஊர்ல இருக்கிற மக்களுக்கு Covid Vaccine போடுவதற்காக என அரசாங்கத்திலிருந்து அனுப்பி வச்சிருக்காங்க. நீங்கதான் ஊர் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு நல்ல ஒத்துழைப்பு தருவதற்கு ஏற்பாடு பண்ணித் தரணும். அதுக்கு கிராம அதிகாரி அரசாங்க அனுப்பி வைத்த மருத்துவர் நீங்கதானா ஏற்கனவே அரசாங்கத்திலிருந்து எனக்கு கடிதம் வந்திருக்கு. தடுப்பூசி போடுவதற்கு மருத்துவர் வருவாங்க அவங்களுக்கு நீங்கள் சிறந்த முறையில் எல்லா உதவிகளையும் செய்து தரணும்னு அந்த கடிதத்தில் எழுதி இருந்துச்சு. நீங்க வந்தா உட்கார்ந்து ஊசி போடுவதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு பண்ணியிருக்கேன் வந்து பாருங்க. அப்படின்னு சொல்லிட்டு பொதுமக்களுக்கு ஊசி போடுவதற்கு ஏற்பாடு பண்ணி இருந்த ஒரு இடத்துக்கு புனிதாவை அவர் கூட்டிட்டு போனாரு. அங்கு மருத்துவர் புனிதாவும் கிராம அதிகாரியும் தடுப்பூசி போட மக்கள் வருவாங்கன்னு காத்திருந்தாங்க. ஆனால் அங்கு யாரும் வரல அந்த வழியா ஒரு ஆள் போயிட்டு இருந்தான் அவனுக்கு ஒரு கிராம அதிகாரி உடனே அவங்க கிட்ட வந்தா அந்த ஆளு ஐயா கூப்பிட்டீங்களா என்ன விஷயம் அப்படின்னு அவன் கேட்டான். அதுக்கு கிராம அதிகாரி சொன்னார் இந்த பாருப்பா இவங்கதான் கொரோனா காக  தடுப்பூசி போட வந்த மருத்துவர். அரசாங்கம் உங்களுக்காக தடுப்பூசி போடுவதற்காக இவங்களுக்கு சம்பளம் கொடுத்து இங்கு அனுப்பி வச்சிருக்காங்க. நம்ம ஊரு காரங்க எல்லாரும் இவங்க கிட்டவந்து தடுப்பூசி போட்டுக்கோங்க. அதுக்கு அந்த ஆள் சொன்னா ஐயையோ என்னால முடியாதுங்க நான் தடுப்பூசி போட மாட்டேன் எனக்கு தடுப்பூசி வேண்டவே வேண்டாம். அப்படின்னு சொல்லிட்டு அவன் அங்கிருந்து இருந்து வேகவேகமாக நடந்து போய் விட்டான். அதை பார்த்த கிராம அதிகாரிக்கு மருத்துவர்கிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல. அதே நேரத்தில் இதைப் பார்த்த மருத்துவர் கோ ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. ஏன் இந்த கிராம மக்கள் இப்படி தடுப்பூசி போட சொன்னா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் அலட்சியமா போறாங்க. அப்படினு அவ மனசுக்குள்ளேயே கேடுகிட்டா. அப்புறம் கிராம அதிகாரி இங்க  பாருங்க டாக்டரம்மா நாம இங்க இருந்தா இப்படித்தான் இருக்கும். நாம ஒன்னு பண்ணலாம் வீடு வீடா போய் தடுப்பூசி போடலாம். என்ன சொல்றீங்க அப்படினா புனிதாவை பார்த்து கேட்டார். அவர் சொல்ற ஐடியா புனிதாவுக்கு சரின்னு பட்டுச்சி. அதனால அவ ஓகே சொன்னா புனிதாவும் கிராம அதிகாரியும் நடந்து கிராமத்துல இருக்குற ஒரு வீட்டுக்கு வந்தாங்க. வீட்ல யாராச்சும் இருக்கீங்களா வெளிய வாங்க அப்படின்னு சொன்னாரு அவரு. ஆனா கதவை திறந்து யாரும் வெளிய வரல. ஐயா வீட்ல யாரும் இல்ல நினைக்கிறேன் வாங்க அடுத்த வீட்டுக்கு போய் பார்க்கலாம் அப்படின்னு புனிதா சொன்னா. அதுக்கு கிராம அதிகாரி சொன்னார் அட என்னமா நீங்க விவரம் புரியாத ஆளா இருக்கீங்க வீட்ல ஆள் இருக்காங்க ஆனா நாம தடுப்பூசி போடுவதற்காக வந்திருக்கிறோம் என்று இவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சு போச்சு. அதனால கதவை பூட்டிக்கொண்டு சத்தமே இல்லாம வீட்டுக்குள்ள உட்கார்ந்து இருக்காங்க. புனிதாவுக்கு அது கேட்கிற போது ரொம்பவே ஆச்சரியமா இருந்துச்சு அரசாங்கம் தடுப்பூசியால் காசு கொடுத்து வாங்கி இந்த மக்களுக்கு போட்டு விடுவதாக என்னை அனுப்பி வச்சிருக்கு. தடுப்பூசி என்கிறது உயிர் காக்கும் கவசம் என்கிறதை இந்த மக்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது. அப்படி என்ன அவர் கிட்ட கேட்டா அந்த வீட்டு முன்னால நின்னு நேரத்தை போட்டிருக்க வேணாம்னு நெனச்சா மருத்துவரும் கிராம அதிகாரியும் அங்கிருந்து கிளம்பி அடுத்த வீட்டுக்கு வந்தாங்க. வீட்ல யாரும் இருக்கீங்களா அப்படின்னு கிராம அதிகாரி சொன்ன கொஞ்ச நேரத்திலேயே வீட்டுக்குள்ளிருந்து ஒரு பையன் வெளியே வந்தார். வாங்க வாங்க தடுப்பூசி போட வந்தீங்களா நான் மட்டும் தான் வீட்ல இருக்கேன் எதைப் போட்டு விடுங்க அப்படின்னு சொன்னா. அவனுக்கு மருத்துவர் புனிதா ஊசியைப் போட்டு விட்டாங்க. நாங்க ஒவ்வொரு வீடு வீடா போய் தடுப்பூசி போடுவதற்காக வீட்டுக்கு வீடு போகணும் ஆனால் எல்லா வீடுகளிலும் எங்களை பார்த்ததும் வீட்டுக்குள் இருந்து வெளியே வர மாட்டேங்குறாங்க. நீங்க மட்டும் எப்படி தைரியமாக வெளியே வந்து தடுப்பூசி போட்டுகிட்டிங்க அப்படின்னு அந்தப் பையன்கிட்ட மருத்துவர் புனிதா கேட்டாங்க. அதுக்கு அவர் சொன்னார் டாக்டர் தடுப்பூசி தான் இப்போ கொரோனா  கிட்ட இருந்து நம்மை காக்க ஒரு பெரிய ஆயுதம் இருக்கு அத போட்டுக்கிட்டா தான் கொரோனா வராமல் பாதுகாக்க முடியும் என்பது எனக்கு தெரியும் என்கிறதால நீங்க சொன்னதும் நான் வந்து தடுப்பூசி போட்டு விட்டேன். ஆனால் இந்த கிராமத்து மக்கள் அப்படி இல்ல அவங்களுக்கு இந்த தடுப்பூசி பத்தி எல்லாம் விழிப்புணர்வு இன்னும் வரல. அதனால அவங்க இந்த தடுப்பூசி போடுவதற்கு பயப்படுறாங்க. அவன் சொன்னதை கேட்டதும் இந்த ஊர்ல

ஒருத்தனாவது கொஞ்சம் விவரம் தெரிஞ்சவன் ஆ இருக்கானே. பரவாயில்லை அப்படின்னு புனிதா நெனச்சா. அப்போ அந்த பையன் சொன்னான் நானும் உங்க கூட வர்றேன் நான் தடுப்பூசி போட்டு விட்டேன் நீங்களும் தடுப்பூசி போட்டு கங்கன நம்ம ஊர் மக்கள் கிட்ட நான் பிரச்சாரம் பண்ற அப்போ அதை கேக்குற மக்கள் நிச்சயம் தடுப்பூசி யோட அருமை உணர்ந்து தடுப்பூசி போட்டுக்குவாங்க அப்படின்னு அவன் சொன்னா. அவ சொன்னமாதிரியே மருத்துவர் கூடவும் கிராம அதிகாரி கூடவும் அவன் வந்தான். அடுத்தடுத்த வீடுகளுக்கு அவங்க போனாங்க அந்த வீடுகளில் இருக்கிறவங்க கிட்ட அவன் பேசினான் இவங்க தான் நம்ம ஊர் மக்களுக்கு தடுப்பூசி போட வந்திருக்கிற மருத்துவர். நான் இப்போ கொஞ்சம் முன்னால இவங்க கிட்ட தடுப்பு ஊசி போட்டுகிட்டேன். நீங்க எல்லாரும் இவங்க கிட்ட தடுப்பூசி போடணும் தடுப்பூசி போட்டால் தான் கொரோனா கிட்ட இருந்தா நம்மள நம்ம காப்பாற்ற முடியும். அப்படின்னு தடுப்பூசி போட நன்மையைப் பற்றி அவன் அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அவன் சொன்னது நாள அவங்களும் தடுப்பூசி போட்டுட்டாங்க. இப்படியே ஒவ்வொரு வீடு வீடா போய் சொல்லி அந்த ஊர்ல எல்லாரையும் அவன் தடுப்பூசி போட வச்சான். மருத்துவர் புனிதா அந்த ஊர்ல இருக்குற எல்லாருக்கும் Covid Vaccine போட்டு முடித்ததும் கிளம்பினா. அவ அந்த இளைஞனுக்கு நன்றி சொன்னார். நீங்க மட்டும் இல்லேன்னா இந்த ஊர்ல ஒருத்தர் கூட தடுப்பூசி போட்டு இருக்க மாட்டாங்க உங்க உதவிக்கு ரொம்ப நன்றி அப்படின்னு அவன்கிட்ட அவ சொன்னா. இதுக்கு எதுக்கு நன்றி எல்லாம் நான் என்னோட கடமை செஞ்ச அவ்வளவு தான் அப்படின்னு அவ சொன்னா. கிராம நிர்வாக அதிகாரியும் அந்த இளைஞனுக்கு நன்றி சொன்னார். தடுப்பூசி போடுவதற்காக வந்த புனித தன்னோட வேலையை வெற்றிகரமா முடிஞ்சு நிம்மதியோடு அந்த ஊரிலிருந்து கிளம்பி போனா.


மேலும் படிக்க :


கருப்பு பூஞ்சை Black Fungus - Mucormycosis என்பது என்ன ?


முடிந்தவரை பகிரவும்



நன்றி


No comments:

Post a Comment