How to Increase Blood Level in Tamil

How to Increase Blood Level in Tamil

Increase Blood
Increase Blood Level 

மேலும் படிக்க : 



வணக்கம் மக்களே இன்னைக்கு இந்த பதிவில் How to Increase Blood Level எப்படி உங்கள் உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவை அதிகரிக்கக்கூடிய பத்து உணவுப் பொருள்களை பார்க்கப் போகிறோம். இன்றைக்கு இருக்கக்கூடிய ஜெனரேஷன் ல நிறைய பேர் சந்திக்க கூடிய ஒரு பெரிய பிரச்சனை ரத்த சோகை. அனீமியா என்று சொல்லக்கூடிய ரத்தசோகை ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் கூட மிக முக்கியமான காரணம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா ஊட்டச்சத்து குறைபாடுதான். அதாவது புதிய சிவப்பணுக்கள் உடலில் உருவாவதற்கு தேவையான சத்துக்கள் உடலில் பற்றாக்குறையாக இருப்பது தான் இதற்கு காரணம். நமது உடலில் புதிய இரத்தம் உருவாவதற்கு தேவையான சத்துக்கள் என்னென்ன பின்பற்றினால் இரும்புச் சத்து, விட்டமின் C, போலிக் ஆசிட், விட்டமின் B 12, புரதம் இந்த ஐந்து சத்துக்களும் ஒன்றாக சேர்ந்து தான் உடலில் புதிய இரத்தம் வந்து உருவாகும். இந்த சத்துக்கள் தான் உடலில் புதிய ரத்தம் உருவாகுவதற்கு தேவையான அடிப்படைச் சத்துகள். இந்த சத்துக்கள் அடங்கிய உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது உடலில் புதிய ரத்தம் வந்து உருவாகும். இதன் மூலமாக உடலில் ரத்த அளவுகள் சீராக இருக்கும் ரத்தசோகை குணமாகும். இன்னைக்கு இந்த பதிவில் உடலில் புதிய ரத்தம் உருவாவதற்கு சாப்பிட வேண்டிய 10 சிறந்த உணவுகள் என்ன அப்படிங்கறதுதான் பார்க்கப் போகிறோம்.


1. கருப்பு திராட்சை : 

கருப்பு திராட்சையில் அதிகப்படியான இரும்புச்சத்து பொட்டாசியம் அடங்கி இருக்கு. உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் அப்படி நினைக்கிறவங்க ஒரு கையளவு கருப்பு திராட்சையை முந்தின நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த திராட்சை திராட்சை ஊறிய நீர் மிக்ஸியில் போட்டு அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரணும். கருப்பு திராட்சை தொடர்ந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தம் வந்து வேகமாக அதிகரிக்கும்.


2. மாதுளை ஜூஸ் : 

பழங்களில் மாதுளையில் அதிகளவு இரும்புச்சத்து இருக்கு. அது மட்டுமில்லாமல் ஏராளமான விட்டமின் மற்றும் மினரல் அடங்கி இருக்கு. மாதுளை என்றதுமே சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய சீட்லெஸ் மாதுளையை வந்து வாங்கி சாப்பிட கூடாது. நாட்டு மாதுளை அதாவது விதையுள்ள மாதுளையை தான் வாங்கி சாப்பிட வேண்டும். மாதுளையை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் ஆவும் சாப்பிட்டு வரலாம். தினமுமே ஒரு மாதுளையை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.


3. பீட்ரூட் ஜூஸ் : 

காய்கறியில் வகைகளில் பாத்தீங்கன்னா பீட்ரூட்டில் அதிகபடியான இரும்பு சத்து இருக்கு.  பீட்ரூட்டை மதிய உணவில் பொரியலாக அல்லது ஜூஸ் ஆகவோ நீங்க வந்து சாப்பிட்டு வரலாம்.


4. மட்டன் மற்றும் பீப் லிவர் : 

இந்த இரண்டிலுமே வந்து அதிகப்படியான இரும்புச்சத்து புரதம் மற்றும் விட்டமின் B12 அடங்கி இருக்கு. இந்த மூன்று சத்துக்களும் அடங்கிய ஒரே உணவு ஈரல் மட்டும் தான். நான்வெஜ் சாப்பிடுறவங்க தினமுமே தவறாமல் ஒரு 50 கிராம் ஈரலில் வந்து மதிய உணவுகள்ல இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. 

5. கீரை வகைகள் : 

கீரை வகைகளில் எல்லா வகை கீரைகளை வந்து சாப்பிட்டு வரலாம். அதிலும் குறிப்பாக முருங்கைக் கீரையில் அதிகளவு வந்த இரும்புச் சத்து இருக்கு. ரத்தம் வேகமாக அதிகரிக்கவும் அப்படியே நினைக்கிறவங்க முருங்கைகீரை சாப்பிட்டு வர மிகவும் நல்லது. முருங்கை கீரை சாப்பிட பிடிக்காதவர்கள் முருங்கைக்காயை பொரியலாக வந்து செய்து சாப்பிட்டு வரலாம். இதுவும் வந்து ரத்தம் ஊறுவதற்கு ரொம்பவே வந்து உதவியாக இருக்கும்.


6. சிட்ரஸ் பழங்கள் : 

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, போன்ற பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏன் அப்படி என்று பார்த்தீங்கன்னா இந்த சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் C அதிகமாக இருக்கிறது. விட்டமின் C வந்து நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய இரும்புச் சத்துக்கள் அனைத்தும் உடல் உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கக்கூடிய சத்து விட்டமின் C. இரும்புச்சத்துள்ள உணவுகள் எடுக்கும் போது கண்டிப்பாக வந்து விட்டமின் C வந்து எடுத்துக் கொள்ளணும். அப்போதுதான் வந்து அந்த இரும்பு சத்து வந்து உடலை முழுமையாக போய் சேரும். தினமும் இந்த பழங்களை வைத்து சாப்பிட்டு வரலாம் அல்லது ஜூஸ் ஆகவும் வந்து நீங்க வந்து குடிச்சிட்டு வரலாம். அதே மாதிரி விட்டமின் C வந்து நெல்லிக்காய் அதாவது அம்லா வந்து நல்ல அளவில இருக்கு. அம்லா வந்து நீங்க ஜூஸ் போட்டு நீங்க குடித்து வரலாம்.


7. Dry Food பேரீச்சை : 

பேரீச்சையில் வந்து அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அடங்கி இருக்கு. இது தவிர ஏராளமான விட்டமின் மற்றும் மினரல் அடங்கி இருக்கு. உடலுக்கு  உடனடியாக எனர்ஜி கொடுக்கக் கூடிய ஒரு பழம் பேரீச்சம்பழம். அனிமியா வால் ரொம்பவே சோர்வாகவும் டயட் ஆகவும் இருக்கிறவங்க இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வர உடல் சுறுசுறுப்பாகும் புத்துணர்ச்சியாக இருக்குறதுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். பேரீச்சை அவ்வப்போது சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.


8. அத்திப்பழம் : 

Dry food ல இந்த அத்திபழம் வந்து அதிகப்படியான இரும்புச்சத்து அடங்கிய ஒரு பழம். அத்திப் பழங்களை தேனில் ஊறவைத்து அதை சாப்பிட்டு வரும் போது உடலுக்கு வந்து ரொம்பவே நல்லது. தேன்ல கலந்து இந்த அத்திப்பழத்தை சாப்பிடும் போது நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய அத்தனை சத்துக்களும் உடலில் சேர்வதற்கு ரொம்பவே வந்து உதவியாக இருக்கும்.


9. முட்டை : 

முட்டையில் நாட்டுக்கோழி முட்டை வந்து மிகவும் நல்லது. என் பாத்தீங்கன்னா முட்டையில் வந்து 100% சுத்தமான புரதம் மற்றும் கொழுப்பு அடங்கி இருக்கு. அது மட்டுமில்லாம முட்டையின் மஞ்சள் கருவில் அதிக படியான போலிக் ஆசிட் வந்து அடங்கி இருக்கு. உடலிலிருந்து ரத்தம் அதிகரிக்கும் அப்படி நினைக்கிறவங்க தினமுமே வந்து ஒன்றிலிருந்து இரண்டு முட்டை வந்து தவறாமல் சாப்பிடுவது ரத்தம் அந்த உடலிலிருந்து வேகமாக ஓடுவதற்கு உதவியாக இருக்கும்.


10. காய்கறி சூப் : 

காய்கறி சூப் எல்லா வகை காய்கறிகளையும் வந்து கலந்து சூப் போட்டு குடித்து வரும்போது நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். அதுமட்டுமில்லாமல் சாப்பிட்ட உணவுகள் வந்து எளிதில் ஜீரணமாவதற்கு வந்து ரொம்பவே உதவியாக இருக்கும் இந்த சூப். அதே மாதிரி நான்வெஜ் விரும்பி சாப்பிடுவாங்க ஆட்டுக்கால் சூப் வந்து நீங்க வந்து குளித்து வரலாம். இதுவும் வந்து மூட்டு எலும்பு களுக்கு வந்து நல்ல வந்து வலு கொடுக்கும் வலிமையாக்கும் எலும்புகள் வலிமையாக இருந்தால் மட்டும்தான் புதிய இரத்தம் வந்து உருவாகும். எலும்புகளில் அதாவது புதிய ரத்தம் உருவாக்குவது நம் அனைவருக்குமே தெரியும். எலும்புகள் வந்து ஆரோக்கிய வந்து ரொம்பவே அவசியம். நான்வெஜ் சாப்பிடறவங்க தவறாமல் வந்து ஆட்டுக்கால் சூப் குடிச்சுட்டு வருவது ரொம்பவே நல்லது.


மேலும் படிக்க :



முடிந்தவரை பகிரவும்


நன்றி

No comments:

Post a Comment