கொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்
Corona வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் அப்படிங்கிறத நாம விரைவாக பார்க்க விருக்கிறோம் மருத்துவர்கள் என்ன தெரியுமா சொல்றாங்க முதல்ல என்ன செய்யணும்னு சொன்னாங்க தெரியுமா தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் தனிநபர் இடைவெளி அவசியம் Corona வந்துருச்சு அப்படின்னு சொன்னா ஊர்சுற்றி திரியாதீர்கள் என்று சொல்கிறார்கள். தனிநபர் இடைவெளி பற்றி மருத்துவர்கள் அதிகம் பேசுகிறார்கள் அதுமட்டுமல்ல சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது அந்த ஆய்வுகள் உடைய முடிவுகள் என்ன தெரியுமா Conavirus பாதித்த ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளல அப்படின்னா ஒரு மாசத்துல அவரு 406 பேருக்கு இந்த நோயை கொடுத்துடுங்க யாரு பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி வருகிறார். அவர் ஒருவேளை பாதித்த ஒருவர் 50 சதவிகிதம் வெளியே வருவதை தவிர்த்தார் அப்படின்னு சொல்லி வச்சுக்கோங்க அவர் ஒரு மாசத்துல 15 பேருக்கு இந்த நோய்த்தொற்றை தருகிறார். ஒருவர் கட்டுப்பாடோடு 75 சதவிகிதம் வெளியே வருவதை தவிர்த்து விடுகிறார் என்றால் அவர் மூன்று பேருக்கு மட்டுமே இந்த நோய்த்தொற்றை தருகிறார். இன்னும் கூடுதல் 100% ஆக்குங்கள் என்று சொல்லி மருத்துவர்கள் சொல்லுறாங்க அதாவது முறையாக தனிமைப் படுத்திக் கொண்டால் யாருக்கும் பாதிப்பு இருக்காது அப்படின்னு சொல்றாங்க.
மருத்துவர்கள் இன்னும் ஒன்னு சொல்றாங்க சரியான முறையில் தனிமைப் படுத்திக்கொள்ளுதள் இரண்டாவது முகக்கவசம் கட்டாயம் அப்படின்னு சொல்றாங்க. உதாரணத்துக்கு Conavirus பாதித்த ஒருவர் வருகிறார் Conavirus பாதிக்காத ஒருவரும் வருகிறார் இரண்டு பேரும் பேசுகிறார்கள் அப்படினா Covid 19 பாதித்தவர்களுக்கு கிட்ட இருந்து பாதிக்காத அவருக்கும் பரவுவதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு பேரில் ஒருவர் முக கவசம் அணிகிறார் பாதித்தவர் முக கவசம் அணியாமல் அருகில் உள்ளவர் முகக்கவசம் அணிகிறார் அப்படி என்றால் நோய்த்தொற்று 30 சதவீதம் அதாவது யாருக்கு யாருக்கு Covid 19 வரவில்லையோ அவருக்கு நோய் தொற்று 30% பரவுவதற்கு வாய்ப்பிருக்கு என்று சொல்லி சென்றார்கள். பாதித்தவரும் அருகிலுள்ள வரும் இரண்டு பேருமே முகக்கவசம் அணிகின்றார்கள் அப்படின்னா நோய் தொற்றும் 1.5 சதவிகிதம்தான் இரண்டு பேருமே முகக்கவசம் அணியல அப்படின்னா 90 சதவிகிதம் ஒருத்தர் மட்டும் என்ன 30 சதவிகிதம் 2 பேருமே அணிகின்றார்கள் என்றால் 1.5 சதவிகிதம் 0% என்று ஒன்றுமே இல்லையா அப்படின்னு சொல்லி கேட்டீங்கன்னா அதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கு அது நமக்கு வரக்கூடாது என்றால் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி அவசியம் அப்படின்னு சொல்றாங்க ஆறடி இடைவெளி மட்டுமல்ல முகக்கவசம் அணிந்து கொண்டு ஆறடி distance அந்த அந்த இடைவெளியில் நீங்க கடைபிடித்தால் கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.