மாஸ்க் அணிய தேவையில்லை அமெரிக்க அரசு அறிவிப்பு

மாஸ்க் அணிய தேவையில்லை அமெரிக்க அரசு அறிவிப்பு

அமெரிக்காவில் முழு அளவு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு Mask தேவை இல்லை என அந்நாடு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் முழு அளவு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் Mask அணியாமல் வெளியே செல்லலாம் என்றும் சிறு குழுக்களாக கூடும்போதும் முக கவசம் கட்டாயமில்லை என்றும் அறிவித்துள்ளது. முடி திருத்தம் கடைகள், அருங்காட்சியகம் சினிமா திரையரங்கம் போன்ற இடங்களில் முக கவசம் கட்டாயம் என்றும் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மக்கள் தொகையில் 30% பேர் முழு அளவு தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment