உன் விதி Motivational Story in Tamil

உன் விதி Motivational Story in Tamil

உன் விதி Motivational Story in Tamil

ஒரு மா விதையை விதைத்து அதிலிருந்து ஆப்பிள் மரத்தை ஒருவன் எதிர்பார்க்கலாம் அதற்காக கடினமாக உழைக்கலாம் தொடர்ந்து பிரார்த்திக்கலாம் ஆனால் அங்கு அவன் என்னதான் போராடினாலும் நிச்சயமா ஒரு மாவிதையிலிருந்து மாமரமே வழிபடும். நண்பா சில நேரங்களில் வாழ்க்கை உன் கண்களுக்கு மிகப் பெரும் போராட்டமாக தென்படலாம் அச்சமயத்தில் உன் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களை இருக்கும் போராட்டங்களே இருக்கும் உன் எதிர்காலம் முழுவதும் இருளாக  தென்படும் வெற்றி மீது உனக்கு துளிகூட நம்பிக்கை இருக்காது. இவ்வாறு உன் வாழ்க்கை முழுவதும் ஓர் குழப்பமாக வாழும்போதே நீ ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் இவ்வுலகில் எக்காரியமும் தவறுதலாக நிகழ்வது இல்லை உன் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும் அவற்றின் பின்னால் ஒரு நோக்கம் இருக்கும் நிச்சயம் இங்கு நீ எதற்காக பிறந்தாயோ அந்த இலக்கை அடையும் வரை உன் மனம் அமைதி பெறாது அது உன்னை தொடர்ந்து நகர வைத்துக் கொண்டே இருக்கும். உன் பாதை தவறும்போது அது உனக்கு உணர்த்தும் திருப்தியில்லாமல் தத்தளிக்கும் உனக்கு வழி காட்ட முற்படும் நிச்சயம் அது காட்டும் வழியை பின்பற்றுவதால் மட்டுமே நீ உனது உண்மையான இலக்கினை கண்டறியமுடியும் வாழ்வில் வெற்றியடைய நீ உன்னை நம்ப வேண்டும் உனது உள்ளுணர்வுகளை நம்ப வேண்டும் அவை காட்டும் வழியிலேயே பயணிக்கவேண்டும். உன்னைச் சுற்றியுள்ள இவ்வுலகை பார் எங்கு நீ பல்வேறுபட்ட அதிமேதாவிகலையும் திறமைசாலி கிடைக்கும் கோடீஸ்வரர்களை வாழ்வில் மிகமிக அடிமட்டத்திலிருந்து புகழின் உச்சத்தை அடைந்த அவர்களையும் காண்பாய் அவர்களிடம் வெற்றிக்கான ஏதோ ஒரு ரகசியம் உள்ளதாக நம்புவாய் ஆனால் உண்மை யாதெனில் வெற்றிக்கு எந்த ரகசியமும் இல்லை. 

உன் விதி Motivational Story in Tamil

அது இருப்பதாக நாம் தான் நம்பிக்கொண்டு அதை தேடுகின்றோம். இங்கு நாம் காணும் அனைத்து வெற்றியாளர்களும்  தங்களது உணர்வுகளை பின்பற்றினார்கள் அதை காட்டிய வழியில் பயணித்தார்கள் பயணத்தின் முடிவிலேயே அவர்களுக்கான வெற்றி இருந்தது. நண்பா நிச்சயம் உனது விதி என்பது எதர்ச்சியாக  தீர்மானிக்கப்படுவதில்லை அது மாற்ற முடியாததும் அல்ல என் வாழ்வில் நீ எடுக்கும் முடிவுகளே என் விதியை எழுதுகின்றன. உனது முயற்சிகளை அதே கட்டமைக்கின்றன எனவே என்றும் அவ் விதிகா காத்திருக்காமல் அது கைகளினாலேயே எழுதிக் கொள் நீ ஒரு ஆப்பிள் மரத்தை உருவாக்க விரும்பினால் அதற்காக ஆப்பிள் விதை விதைக்க வேண்டும் அதுபோல் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் அதற்கேற்ற முயற்சிகளை நிகழ்காலத்தில் நீ செய்ய வேண்டும் ஏனெனில் இங்கு நீ எதை விதைத்தாயோ அதையே அறுவடை செய்வாய்.


முடிந்தவரை பகிரவும்


நன்றி

No comments:

Post a Comment