தன்னம்பிக்கை கவிதைகள் | self motivation quotes in tamil

தன்னம்பிக்கை கவிதைகள் | self motivation quotes in tamil
self motivation quotes in tamil

  • வாழ்வின் கசப்பான உண்மை..


  • எல்லாம் புரிந்துகொண்டு வாழ்பவர்கள் தான் குழம்பி தவிக்கின்றார்கள்.


  • எதுவுமே புரியாமல் வாழ்பவர்கள் சந்தோஷமாக தான் இருக்கின்றார்கள்.


  • நம் வாழவில் இனித்தாலும் சிலர் விஷம் போன்றவர்கள்,


  • கசப்பென்றாலும், சிலர் மருந்து போன்றவர்கள்.


  • ஒருசிலவற்றை பற்றி அதிகம் ஆராய்ந்து மனதை கெடுத்து கொள்வதைவிட..


  • எல்லாம் ஒரு அனுபவம் என்று கடந்து சென்றால்..


  • நம் வாழ்வு சிறக்கும்!


  • உனக்காக எதையும் இழப்பேன் என்று சொல்பவர்களை விட..


  • நீ எதை இழந்தாலும் உன்னோடு இருக்கும் உறவுகள் தான் உனக்கான உறவுகள்!


  • உன்னை நேசிப்பவர்களுக்கு சிறந்த ஒன்றை பரிசளி.


  • உன்னை வெறுப்பவர்களுக்கு தலைசிறந்த ஒன்றை பரிசளி.


  • உன் வெற்றி பெற்ற வாழ்வே அந்த தலைசிறந்த பரிசு!


  • உங்கள் இயற்கை தன்மையை நீங்கள் கண்டுபிடிக்காவிட்டால்..


  • ஞானத்தையும், பேரானந்தத்தையும் எங்கு தேடினாலும் கிடைக்காது!


  • வாழ்வில் ஒருமுறையாவது உங்களை பற்றி முழுமையாக சிந்தித்து பாருங்கள்,


  • இல்லையேல் வாழ்வின் மிகச்சிறந்த நகைச்சுவையை தவறவிட்டுவிடுவீர்கள்!


  • இந்த உலகில் அறிவை விட தைரியத்தினால் தான்..


  • மிகப்பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன!


  • உனக்கான தைரியத்தை வளர்த்துக்கொள்!


  • எதற்கு பயப்படுகின்றாயோ, அதையே செய்!


  • அது ஒன்றே உன் தைரியத்தை வளர்ப்பதற்கான ஒரே வழி!



No comments:

Post a Comment