இப்படி யோசி உன் வாழ்வில் பல அற்புதங்கள் நிச்சயம் நிகழும் ! | self motivation quotes in tamil

self motivation quotes in tamil
self motivation quotes in tamil


இப்படி யோசி உன் வாழ்வில் பல அற்புதங்கள் நிச்சயம் நிகழும் ! | self motivation quotes in tamil


  • ஒன்றுமே இல்லாத விஷயங்கள் கூட, 


  • உன்னை மீண்டும் மீண்டும் காயப்படுத்தும்.


  • வாழ்வை குறித்த தெளிவு உன்னிடம் இல்லாதிருந்தால்.


  • ஆயிரம் உறவுகள் உன்னை சுற்றி இருந்தாலும்,


  • உன்னை நீ நேசிக்கவில்லையெனில்...


  • உன் அன்பை நீ உணரவில்லையெனில்..


  • உன் மனம் எதிலும் நிறைவடையாது!


  • நிம்மதியற்ற வாழ்வை நாம்தான் உருவாக்கி கொள்கிறோம்.


  • நம் மகிழ்ச்சியை மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு.


  • நம்பிக்கை ஆற்றல் மிகுந்தது.


  • அதை சாதாரனமாக எண்ணிவிடாதீர்கள்.


  • உங்கள் எதிர்காலத்தை தொடர்ச்சியாக உங்கள் கண்முன் நிறுத்தினால்...


  • ஒரு நாள் நிச்சயம் அது நிறைவேறும்.


  • கடவுள் வாழ்வதும், இயங்குவதும்,


  • இருப்பதும் உங்களுக்குள் தான்!


  • உங்களை நீங்கள் உணருங்கள்.


  • நிறைவும் நிம்மதியும் உங்கள் மனதை சூழும்!


  • எண்ணங்கள் பொருட்களாக பரிணமிக்கும் என்பது பிரபஞ்ச விதி.


  • நம் எண்ணங்களே நம் வாழ்வை கட்டமைக்கும்.


  • இல்லை என்று ஒருபோதும் எண்ணாதே.


  • இயலாது என்று ஒருநாளும் சொல்லாதே.


  • ஏனென்றால் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்!





No comments:

Post a Comment