இவ்வுலகில் எதுவும் நிரந்தரமில்லை கடந்து செல்லுங்கள் ! | Self Motivation Quotes in Tamil

Self Motivation Quotes in Tamil
Self Motivation Quotes in Tamil


  • உன் வாழ்க்கை மாற வேண்டுமெனில்...


  • உன் எண்ணங்கள் மாற வேண்டும்.


  • எண்ணம் போல் வாழ்க்கை!


  • எவ்வளவு கடினமாக இருந்தாலும், உண்மை சொல்ல பழகுங்கள்.


  • அந்த திமிர் தரும் போதை அலாதியானது.


  • அமைதியாக உங்கள் கடமையை செய்யுங்கள்.


  • உங்களை அவமானப்படுத்தியவர்கள் ஒருநாள்...


  • உங்களை தேடி வந்து. உதவி கேட்கும் காலமும் நேரமும் நிச்சயம் வரும்.


  • நம் வாழ்வில் கஷ்டங்களும் நிரந்தரமில்லை.


  • கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரமில்லை.


  • நிரந்தரமற்ற உலகில் நிரந்தரமில்லா எதை நினைத்தும் கலங்காதீர்கள்.


  • எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையை விட..


  • எதையாவது செய்யும்போது ஏற்படும் தவறுகள்,


  • மிகவும் பயனுள்ளது, கண்ணியமானதும் கூட.


  • உன்னுடைய மனசாட்சிக்கு மட்டும் உண்மையாய் இரு.


  • சில காரியங்களில் யாரிடமும் உன்னை நிருபிக்கவேண்டிய அவசியம் உனக்கு இல்லை.


  • உன்னால் முடியும் என்று உன்னை ஊக்கப்படுத்தும் மனிதர்களுடன் பழகு.


  • அவர்கள்தான் நீ விழும்போது தாங்கிப்பிடிப்பார்கள்.


  • மற்றவர்கள் உன்னை தள்ளிவிட நினைப்பார்கள்.


  • என்றோ இழந்ததை நினைத்து இன்று புலம்பாதே.


  • நாளைய நாள், நல்ல நாள் என்று நினைத்து கடந்துசெல்.


  • எல்லாம் ஒருநாள் மாறும்.


  • இல்லை, மாற்றிக்காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழுங்கள்.


  • வாழ்க்கை வாழ்வதற்கே !



No comments:

Post a Comment