தேவையற்ற உறவை தேடாதே - தன்னம்பிக்கை கவிதைகள் - Thannambikkai Quotes in Tamil

Thannambikkai Quotes in Tamil
thannambikkai kavithaigal 

தேவையற்ற உறவை தேடாதே - தன்னம்பிக்கை கவிதைகள் - Thannambikkai Quotes

  • சிலரிடமிருந்து அழைப்பு வரும்வரை உழைப்பு அவசியம்.


  • உன் உழைப்பே உன்னை நீண்டதூரம் கொண்டு செல்லும்.


  • ஒவ்வொரு நாளும் வெற்றி பயணமாக நினைத்து பயணி.


  • நீ நினைப்பது நிச்சயம் ஒருநாள் ஈடேறும்!


  • தனிமை வேதனை என்று எண்ணிவிடாதே!


  • சாதனை செய்யும் சிந்தனை, தனிமையில் தான் உதிக்கும்!


  • உன்னை பற்றி முழுமையாய், உனக்கு மட்டுமே தெரியும்.


  • உன் காதில் விழும் கருத்துக்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதே!


  • கைவிடாத முயற்சி,


  • இடைவிடாத, உழைப்பு,


  • மனம் தளராத தன்னம்பிக்கை,


  • இவைகள் உன்னிடம் இருந்தால், உன்னை அசைக்க ஒருவராலும் முடியாது!


  • ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு, நகர்ந்து கொண்டே இருங்கள்..


  • எங்கும் தேங்கி விடாதீர்கள்.


  • தேவயற்ற உறவுகளிடம் நீ காட்டும் அன்பையும், உபசரிப்பையும்


  • உன் அன்பிற்காக ஏங்கும் உறவுகளிடம் காட்டு.


  • உன் வாழ்வு முழுமையடையும்.


  • மரணம் வரை வாழுங்கள்,


  • மரணித்து மரணித்து வாழாதீர்கள்.


  • வாழ்க்கை வாழ்வதற்கே!



No comments:

Post a Comment