தன்னம்பிக்கை கவிதைகள் | Self Motivation Quotes in Tamil

Self Motivation Quotes in Tamil
Self Motivation Quotes in Tamil

தன்னம்பிக்கை கவிதைகள் | Self Motivation Quotes in Tamil

  • எப்போதும் நீங்கள் விரும்புவதை செய்யுங்கள்.


  • உங்கள் முழு ஆற்றல் அப்போது தான் வெளிப்படும்.


  • நம் மனக்கண் வெற்றியை காணும்வரை,


  • நாம் வெற்றியை நோக்கி பயணம் செய்ய முடியாது.


  • தற்போதைய சூழல் எதுவாயினும், அது தற்காலிகமானது தான்.


  • விரைவில் அது கடந்துபோகும். இதை மறந்து விடாதீர்கள்.


  • வெற்றி பெற விரும்பி ஆனால், முடியாது என்று நினைத்தால்...


  • நிச்சயம் வெற்றி பெற மாட்டீர்கள்.


  • உங்கள் நம்பிக்கையே வெற்றியை வெற்றியை நோக்கி உந்தித்தள்ளும்!


  • நீங்கள் விரும்பியது விரும்பிய படியே நடக்கும்!


  • உங்கள் விருப்பத்தில் உங்களுக்கு தெளிவு இருந்தால்.


  • இலட்சிய கனவுகள் நினைவுகளாக மளர்வதற்கு ஒரே வழி,


  • அதன் சிந்தனைகளுக்கு மனதில் நிரந்தரமான இடத்தை அளிப்பது தான்.


  • முயற்சியுங்கள்!


  • தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருங்கள்.


  • அப்போது, இப்ப்பிரபஞ்சம் உங்களுக்கு துணையாக வரும்.


  • உங்கள் வெளி மனதில் நீங்கள் நம்பிக்கையுடன்...


  • எந்த காட்சியை நிலைப்படுத்தி இருக்கின்றீர்களோ?


  • அதை உங்கள் ஆழ்மனம், உங்கள் வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கும்.


  • உங்களால் கற்பனை செய்கின்ற எதுவொன்றையும்...


  • உங்களால் உருவாக்க முடியும்.


  • கற்பனை சக்தியை கவனமாக பயன்படுத்துங்கள்!



No comments:

Post a Comment