உன் மன வைராக்கியத்தை அதிகரிக்க இப்படி யோசி ! - Thannambikkai Quotes in Tamil

Thannambikkai Quotes in Tamil
Thannambikkai Quotes in Tamil 


  • உயிர் இல்லாத ஒன்று நம்மை ஆள்கிறது.


  • உருவம் இல்லாத ஒன்று நம்மை அடிமை செய்கிறது,


  • வேறெதுவுமில்லை பணம் மற்றும் அன்பு


  • நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதை செய்!


  • அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்!


  • உழைத்த காசிற்கு மட்டும் கையேந்துங்கள்.


  • மற்ற எதற்கும் எவரிடமும் கையேந்தாதீர்கள்.


  • மனித வாழ்க்கையின் மகிழ்ச்சி அவரவரின் எண்ணங்களின் தரத்தை பொறுத்ததே.


  • எனவே வாழ்வில் ஒருசிலரை மாற்ற முடியாது, திருத்த முடியாது!


  • உன்னை நேசிக்க வேறொருவரை எதிர்பார்ப்பது என்பது,


  • உன் சுய தன்மையை இழப்பதற்கான தற்கொலை முயற்சி.


  • வாழ்வில் உயரத்தில் செல்ல, உயரத்தில் உள்ளவர்களை பார்.


  • நாம் இன்னும் உயர வேண்டும் என்று.


  • உயரத்தில் சென்றபின், தாழ்வில் உள்ளவர்களை பார்.


  • நாம் இங்கிருந்து தான் உயர்ந்தோம் என்று.


  • வாழ்வில் மகிழ்ச்சியாய் வாழ, ஆயிரம் வழிகள் இருக்கின்றது.


  • ஆனால், கவலையின்றி வாழ மூன்று வழிகள் மட்டும் தான்..


  • வருவது வரட்டும், போவது போகட்டும், நடப்பது நடக்கட்டும் என்று


  • இருப்பதுதான் அவைகள்.






No comments:

Post a Comment