பூவாக இருக்காதீர்கள் முட்களாக இருங்கள் - thannambikkai quotes in tamil

thannambikkai quotes in tamil
thannambikkai quotes in tamil

பூவாக இருக்காதீர்கள் முட்களாக இருங்கள் - thannambikkai quotes in tamil

  • பூவாக இருக்காதீர்கள், முட்களாக இருங்கள்.


  • காரணம், முட்கள் மட்டும் தான் தன்னை காலில் மிதித்தவனை கையில் எடுக்க செய்கின்றது.


  • கூட்டத்தில் ஒருவனாக நிற்பது எளிது!


  • தனியாக நிற்கத்தான் தைரியம் வேண்டும்.


  • வாழ்வில் தனியாக நிற்க நேர்ந்தால் துணிந்து நில்லுங்கள்.


  • உங்களுக்கு குறைவான காலமே இருக்கின்றது.


  • இதில் அடுத்தவர்களை பற்றி யோசித்து,


  • உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.


  • மனதில் இருப்பதை அப்படியே பேசி பாருங்கள்.


  • உறவு என்று சொல்லிக்கொள்ள ஒருவர் கூட இருக்கமாட்டார்கள்.


  • மனதையும் நாவையும் அடக்க தெரிந்தவர்களே, வாழத்தெரிந்தவர்கள்!


  • அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்துவிடும் என்பதால் தான்.


  • சிலவற்றை கிடைக்காத வரிசையிலேயே வைத்திருக்கின்றது காலம்.


  • உதாசீனங்களை உதறித்தள்ளுங்கள்.


  • உங்களை உதாசீனம் செய்தவர்களை நினைத்து கலங்குவதில்..


  • பலன் ஏதுமில்லை.


  • வென்று காட்டுபவர்களுக்கு மட்டுமே வரலாற்றில் இடம் உண்டு.


  • வாழ்வில் சிலதை புரிந்து செல், சிலதை பிரிந்து செல்.


  • தேவையற்ற நினைவுகளை உன் மனம் சுமக்கும் வரையில்.


  • நீ எங்கு சென்றாலும், நீ எதிர்பார்க்கும் நிம்மதி,


  • உனக்கு நிரந்தரமில்லை.


  • புரிந்துகொள். விடியல் என்பது கிழக்கில் அல்ல..


  • நம் உழைப்பில் தான் உள்ளது.



No comments:

Post a Comment