தன்னம்பிக்கையோடு இரு - Motivational Quotes in Tamil People

Motivational Quotes in Tamil People
Motivational Quotes in Tamil People


  • வாழ்வில் எத்தனை கைகள் உன்னை தள்ளிவிட்டாலும்,


  • உன் நம்பிக்கை உன்னை கைவிடாது.


  • என்றும் தன்னம்பிக்கையோடு இரு!


  • சிலவற்றை மறந்துவிடு நிம்மதியாய் இருக்கலாம்.


  • என்று சொல்லும் நம் மூளை


  • அது மறக்க சொன்னதை....


  • திரும்ப நியாபக படுத்துவதே, நம் மனதிற்கு வேலை.


  • சிரித்துக்கொண்டே சொல்லும் உண்மையை விட...


  • அழுதுக்கொண்டே சொல்லும் பொய்யை தான்


  • இந்த உலகம் நம்புகின்றது!


  • நாம் வாழக்கூடிய வாழ்வூ ஒவ்வொருகனமும்..


  • இனிமையாக அமைந்திட நம் வார்த்தைகளில்,


  • நாம் கவனமாக இருந்தாலே போதும்.


  • எல்லா நாட்களும் சந்தோஷமே!


  • நம் வாழ்வில் நாம் எடுக்கக்கூடிய சில முயற்சிகள், வெற்றி பெறும்.


  • சில முயற்சிகள் தோல்வியுறும்.


  • ஆனால், இரண்டுமே நம்மை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச்செல்லும்.


  • எனவே, முயற்சிக்க தயங்காதீர்கள்!


  • மனம் நிறைந்த அன்புடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்.


  • சந்தோஷத்தை, கொண்டு வந்தே தீரும்.


  • மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் தான் ஒரு மனிதனின் மூலதனம்.


  • எதையும் திரும்ப பெறலாம் நம்மிடம் இந்த இரண்டும் இருந்தால்.


  • அன்பு இதயத்தில் இருக்கட்டும்,


  • அறிவு செயலில் இருக்கட்டும்,


  • ஆணவம் உன் காலடியில் இருக்கட்டும்,


  • நம்பிக்கை மட்டும் உன் மொத்த உருவமாக இருக்கட்டும்!





No comments:

Post a Comment