இப்படி யோசி... உன்னை மதிக்காதவர்களும், மதிப்பார்கள்! - life changing quotes in tamil

life changing quotes in tamil
life changing quotes in tamil

இப்படி யோசி... உன்னை மதிக்காதவர்களும், மதிப்பார்கள்! - life changing quotes in tamil

  • வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்காதீர்கள்.


  • கிடைத்ததை அனுபவிக்கவும், சற்று நேரம் ஒதுக்குங்கள்.


  • இல்லையென்றால், வாழ்வும்


  • வாழ்க்கை வீணாகும்.


  • உன் வாழ்வில் யார் உன்னை


  • புகழ்ந்தாலும் மயங்காதே!


  • யார் உன்னை இகழ்ந்தாலும் 


  • தளராதே!


  • எல்லாம் கொஞ்ச நாட்கள் மட்டும்தான்!


  • கடன், பகை, நோய் இம்மூன்றும் இல்லாமல்…


  • குடிசையில் வாழ்ந்தாலும் அவனே கோடீஸ்வரன்.


  • வீட்டில் உள்ளவர்களை அறிவினால் அளவிடுவதும்,


  • வெளியில் உள்ளவர்களை அன்பினால் அளவிடுவதும்,


  • மிகப்பெரிய முட்டாள்தனம்.


  • இவ்வுலகில் பல காதல் காகிதங்களில் மட்டுமே சொல்லப்படுகின்றன…


  • "கவிதைகளாக"


  • அதிக மதிப்பெண் பல தொழிலாளர்களை உருவாக்குகின்றது.


  • குறைந்த மதிப்பெண் பல முதலாளிகளை உருவாக்குகின்றது.


  • இதுவே இன்றைய எதார்த்தம்.


  • இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கின்றோம்.


  • ஆனால், எத்தனை வயது ஆனாலும்…


  • என்ன பேச வேண்டும் என்று கற்றுக்கொள்ள தவறிவிடுகின்றோம்.


  • நீ பயணிக்கும் பாதையில் தடைகள் பல வரலாம்,


  • தட்டிப்பறிக்கவும் சிலர் வரலாம்.


  • எதற்கும் அஞ்சாதே துணிந்து செல்!



நன்றி



No comments:

Post a Comment