நல்லவனாய் இரு.ஆனால், ரொம்ப நல்லவனாய் இருக்காதே! - Positivity Motivational Quotes In Tamil

Positivity Motivational Quotes In Tamil
Positivity Motivational Quotes In Tamil

Positivity Motivational Quotes In Tamil

  • நல்லவனக வாழ்!

  • தேவையான இடத்தில் வல்லவனாக மாறு.

  • இல்லையெனில் உன்னை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவார்கள்.

  • தொடமுடியாத தூரத்தில் உன் கனவு இருந்தாலும்...

  • தொட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் நீ இரு!

  • உன் நம்பிக்கை நிச்சயம் ஒரு நாள் வெல்லும்.

  • உரிமை இல்லாத உறவுகளிடம் எதிர்பார்ப்பு இருந்தால்...

  • இறுதியில் எஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே.

  • ஒரு அன்பான இதயம்,

  • ஆயிரம் அழகான

  • முகத்திற்கு சமம்.

  • எப்போதும் அழகான முகத்தை விட அன்பான இதயத்தை நேசியுங்கள்,

  • அதுவே

  • நிலையானது!

  • தோல்வியை கேவலமாக நினைக்காதே.

  • தோல்வி இல்லாத வெற்றி சாதனையாகிறது.

  • தோல்வி இல்லாத வெற்றி சாதனையாகிறது.

  • தோல்விக்கு பிறகு வரும் வெற்றியே சரித்திரமாகிறது!

  • வாழ்க்கை பயணத்தில் நிதானத்தை எப்பொழுதும் மனதில் வைத்துக்கொள்!

  • நிதானம் நமக்கான தெளிவான பாதையை நமக்கு காண்பிக்கும்.

  • கடவுள் வழியை தான் காண்பிப்பார், கால்கள் உன்னிடம் தான் உள்ளது.

  • துணிவோடு நடக்க பழகு!

  • அடையும் வெற்றியில் யாருக்கும் புதிதாக விரல் ஒன்றும் முளைப்பதில்லை,

  • தோல்வியில் உயிர் ஒன்றும் போவதுமில்லை.

  • போராடு!



நன்றி


No comments:

Post a Comment