வலித்தால் அழு ஆனால் அழுதுக்கொண்டே இருக்காதே - Positivity Motivational Quotes In Tamil

Positivity Motivational Quotes In Tamil
Positivity Motivational Quotes In Tamil


  • வாழ்க்கையில் தகுதி உள்ளவனை காட்டிலும்.


  • தன்னம்பிக்கை உள்ளவனே வெற்றி பெறுகின்றான்.


  • தன்னம்பிக்கையோடு வாழுங்கள்.


  • வாழ்வில் கஷ்டங்களை தாங்கி கொள்ள மனம் இல்லையென்றால்..


  • வாழும் வாழ்வே நரகம் தான்.


  • கஷ்டங்களை தாங்கி கொள்ள மனம் இருந்தால்...


  • வாழும் வாழ்க்கையே சொர்க்கம் தான்.


  • ஆசையும் விருப்பமும் அளவோடு இருந்தால் அது அழகு!


  • அளவுக்கு மீறினால் அது அழிவு.


  • ஆறுதலே கூறமுடியாத சில கஷ்டங்களுக்கு,


  • நிச்சயம் அழுகை ஒரு மருந்தாக இருக்கும்.


  • அழுதுவிடுங்கள் ஆனால், அழுதுகொண்டே இருக்காதீர்கள்.


  • சில சொற்களை உடனே சொன்னால் தான் அதற்கு மதிப்பு.


  • சில சொற்களை உள்ளத்தில் மறைப்பதே,


  • பல நேரங்களில் நமக்கு சிறப்பு.


  • விழுவது விதையானால்,


  • வீழ்ச்சி என்பதே வளர்ச்சியின் தொடர்ச்சி தான்.


  • விழுந்தால் விதையாகி விடுங்கள்.


  • தன்னம்பிக்கையோடு துவங்கப்படும் எல்லா வேலைகளுக்கும்,


  • நல்ல நேரங்கள் தேவைப்படுவது இல்லை.


  • வாழ்க்கை கசப்போ, இனிப்போ என்பது இங்கு முக்கியமில்லை.


  • வாழப்போகும் வாழ்க்கையில் அர்த்தமுள்ளதா என்பதுதான்,


  • இந்த உலகில் முக்கியமானது!


  • சிலர் இருந்தால் உறவு பிரிந்தால் நினைவு.


  • அவ்வளவு தான் வாழ்க்கை!


  • நம் மனதில் எதை பதியவைக்கின்றோமோ அப்புடியே நம் உடல் செயல்படும்.


  • பிரபஞ்சமும் அப்படியே இயங்கும்.


  • நல்லவற்றையே சிந்திப்போம் நம் வாழ்வு சிறக்கும்!



நன்றி




No comments:

Post a Comment