உன்னுடைய திமிரை யாருக்காகவும் விட்டுவிடாதே - positivity motivational quotes in tamil

positivity motivational quotes in tamil

  • சில இடத்தில் எல்லாம் கிடைக்கும் என்று அடிமையாய் வாழ்வதை விட...


  • எதுவும் வேண்டாம் என்று திமிராக இருந்துவிட்டு போங்கள்.


  • அதுவே உங்கள் தன்மானத்தை காக்கும்.


  • வாழ்வில் இரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,


  • துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும்,


  • மனதில் நிம்மதி என்பது என்றும் இருக்காது.


  • தனியாக இருக்கின்றேன் என்று கவலைப்படாதே!


  • தன்மானத்தோடு வாழ்கின்றேன் என்று பெருமைப்படு!


  • அதிகம் கோப்படுபவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்.


  • இல்லையேல், நன்றாக ஏமாற்றப்பட்டவர்களாக இருப்பார்கள்.


  • எதிரில் நிற்பவன் எல்லாம் எதிரியும் இல்லை.


  • தோளில் கை போட்டவன் எல்லாம் தோழனும் இல்லை.


  • இதை உணர்ந்தவனுக்கு வாழ்வில் எப்பொழுதும் கவலைகள் இல்லை.


  • தெரிந்தவர்களிடம் கொடுத்த பணமும்,


  • தெரியாதவர்களிடம் கொடுத்த அன்பும்,


  • கண்டிப்பாக வாழ்க்கையில் மற்றக்கவே முடியாத அளவிற்கு...


  • ஒரு பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கும்.


  • வாழ்வில் தோல்வி அதிகம், வெற்றி குறைவு என வருந்தாதே.


  • செடியில் இலைகள் அதிகம் என்றாலும்..


  • அதில் பூக்கும் ஒருசில மலருக்கே மதிப்பு அதிகம்.


  • கவலைக்கு நாம் இடம் கொடுத்தால்...


  • அது நம்மை கவலைக்கிடமாக்கிவிடும்.


  • கவனமாக இருங்கள்!


  • இந்த உலகில் 100% நல்லவன், கெட்டவன் என எவரும் இல்லை.


  • இங்கு ஒருவர் எதிர்கொள்ளும் தவிர்க்க முடியாத சூழ்நிலையே...


  • அவரை நல்லவர் என்றும், கெட்டவர் என்றும் சித்தரிக்கின்றது.


No comments:

Post a Comment