ஒரே நடிகருக்கு ஜோடி போடும் Krithi Shetty மற்றும் Pooja Hegde - cenima seithigal

Krithi Shetty And Pooja Hegde - cenima seithigal
Krithi Shetty And Pooja Hegde - cenima seithigal

தமிழ் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டு இருப்பவர் பூஜா ஹெக்டே. இவரின் நடிப்பில் வெளியாகி வந்த அனைத்து திரைபடங்களும் சமீபகாலமா நல்ல வரவேற்பு பெற்று மக்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளது. தற்போது நடிகர் தளபதி விஜயுடன் இணைந்து Beast படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

Beast படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத் தடுத்து பல படங்களில் நடிப்பார் என கூறிவருகின்றனர். இந்த படம் விஜய் ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால் படத்தினை இந்த வருடம் தீபாவளி அன்று வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் படத்தின் குழு படத்தின் அனைத்து காட்சிகளையும் திட்டமிட்டு எடுத்து வருகின்றனர்.

தெலுங்கு திரைசினிமாவில் ஒப்பனா படத்தின் மூலம் பிரபலமான நடிகையாய் இருப்பவர் கீர்த்தி ஷெட்டி. கீர்த்தி ஷெட்டி இவரின் நடிப்பில் வெளியான முதல் படமே ரசிகர்களிடம் பெருமளவில் சக்கபோடு போடு வரவேற்பை பெற்றுள்ளது. கீர்த்தி ஷெட்டி தந்தையாக நடித்த விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.

அதனால் விஜய் சேதுபதியின் சினிமா மார்க்கெட்டும் பெரும் வரவேற்பை பெற்றது. பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் இருக்கும் நடிகைகள் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். அப்படி முன்னணி நடிகையாய் இருக்கும் பூஜா ஹெக்டே மற்றும் கீர்த்தி ஷெட்டி இவர் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் ஐகான் என்ற படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் கீர்த்தி ஷெட்டி இருவரும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதன்முதலாக அல்லு அர்ஜுனுடன் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பெருமளவில்  பெருகிக் கொண்டே வருகிறது.



நன்றி


No comments:

Post a Comment