How to Increase Oxygen Level in Body in Tamil


How to Increase Oxygen Level in Body in Tamil
How to Increase Oxygen Level

How to Increase Oxygen Level in Body in Tamil வணக்கம் நண்பர்களே கொரோனா உடைய முதல் அலையை விட இரண்டாம் அலையில் இருக்கக்கூடிய வைரஸ் வீரியம் மிக்கதாக இருக்கு. இதன் காரணமாக வைரஸ் மிக விரைவாக வந்து நுரையீரலில் பரவி நுரையீரலை பாதிப்படையச் செய்கிறது. உடலில் நுரையீரல் பாதிக்கப்படும் போது நம் உடலில் இயக்கத்துக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் பலரும் பார்த்தீங்கன்னா மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, தலைசுற்றல், மயக்கம், அதிக சோர்வு, இதய படபடப்பு மற்றும் மார்பு வலி என பலரும் வந்து அவதிப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும் போது உடலில் ஆக்சிஜன் அளவு Normal அளவைவிட மிகவும் குறைந்து பலரும் வந்து மடிந்து போவதற்கான சூழ்நிலை வந்தது உண்டாகிறது. இதுபோன்ற ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும் இந்த Pandemic Situation நுரையீரலை பலமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இன்னைக்கு இந்த பதிவுல நுரையீரலை பலமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளவும் உடல் முழுவதும் ஆக்சிஜன் அளவை சீராக வைப்பதற்கும் என்ன மாதிரியான டிப்ஸ் Follow பண்ணலாம் அப்படிங்கறத பத்தி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். மிக மிக பயனுள்ள இந்த பதிவை முழுவதுமாக படித்து பாருங்கள்.


மேலும் படிக்க :



1. PRONING 

PRONING ல வந்து நிறைய Method இருக்கு அதுல முக்கியமான 4 Method வந்து இந்த பதிவில் பார்க்கலாம்.


(a) Lying in Prone Position 

Lying in Prone Position அப்படின்னா வேற ஒன்னும் இல்ல Night தூங்கும்போது குப்புறப் படுத்து தூங்குவது தான் இந்த படத்தில இருக்கிற மாதிரி தலைக்கு, இடுப்பு பகுதிக்கு, கால்களுக்கு வந்து தலையணையை Normal லா Breath பண்ணினாலே போதும். எதுக்காக இந்த Position படுக்க சொல்றாங்கன்னு பார்த்தீங்கன்னா பொதுவாக நுரையீரல் உடைய 75% பகுதி பார்த்தீங்கன்னா முதுகுடைய பின்பகுதியில் தான் அதிக அளவில் இருக்கும். Normal லா இந்த Position ல படுக்கும்போது நுரையீரல் வந்து முழுமையா சுருங்கி விரியும் அதேசமயம் நுரையீரலுக்கு வந்து அதிக காற்று வந்து உள் சென்று வெளியேறும். இதன் காரணமாக நம் உடலில் வந்த ஆக்சிஜன் அளவு மிக எளிமையாக வந்து அதிகரிக்கும். இதன் காரணமாக தான் இந்த PRONING Method ல வந்து படுக்க சொல்லி பலரும் வந்து பரிந்துரைக்கிறார்கள்.


(b) Lying in right side

How to Increase Oxygen Level in Body in Tamil
How to Increase Oxygen Level

இது வந்து பாத்தீங்கன்னா ஒரு சைடா வந்து படுத்து கொள்ளனும் இந்தப் படத்தில் பார்க்கிற மாதிரி படத்துல பாக்குற மாதிரி ஒரு சைடு கையை மடக்கி தலையில் வைத்துவிட்டு ஒரு சைடா படுக்கணும். அடுத்து பார்த்தீங்கன்னா

(c) Lying in Left side

How to Increase Oxygen Level in Body in Tamil
How to Increase Oxygen Level

இதே Position ல Left Side ல படுக்கணும். இந்த 2 Position மே நுரையீரல் வந்து நல்லா சுருங்கி விரிவதற்கு உதவியாக இருக்கும். இதன் மூலமா பாத்தீங்கன்னா உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் வந்து மிக எளிதாக கிடைக்கிறது க்கு வந்து இந்த Position எல்லாம் ரொம்ப உதவியாக இருக்கும்.

(D) Sitting Up 30 to 60 degree

How to Increase Oxygen Level in Body in Tamil
How to Increase Oxygen Level

இந்தப் படத்தில் பார்க்கிற மாதிரி சாய்வாக 30 to 60 degree இருக்கிற மாதிரி உட்கார்ந்து இருக்கணும். பொதுவா இந்த படத்துல இருக்குற மாதிரி Bet வந்து மருத்துவமனையில்தான் Available லா இருக்கும். நம்ம வீட்டில் இருக்கும் போது ஐந்திலிருந்து ஆறு தலையணையை அடுக்கிவைத்து அந்த மாதிரி நாம உட்கார்ந்து இருக்கணும். இந்த Method வந்து பார்த்தீங்கன்னா breathing difficulty வராமல் இருக்கும். இதுல பார்த்த இந்த 4 PRONING Method பாத்தீங்கன்னா நுரையீரல் ஓட ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது ரொம்பவே உதவியாக இருக்கும் அதனால் இந்த PRONING Method try பண்ணுங்க.

2. Breathing Exercises

How to Increase Oxygen Level in Body in Tamil
How to Increase Oxygen Level

மூச்சுப் பயிற்சியில நுரையீரல் பலப்படுத்துவதற்கு மிகவும் முக்கியமான பயிற்சி பார்த்தீங்கன்னா இந்த மூச்சுப் பயிற்சி. இந்த மூச்சுப் பயிற்சி எப்படி செய்யணும்னு பாத்தீங்கன்னா மூச்சு காத்து நல்லா உள்ள இழுத்து மூச்சுக்காற்றை மெதுவா வெளியே விடவும். இத வந்து தினமும் ஒரு முப்பது முறை செய்து வரவும். இதை செய்யும்போது நுரையீரலில் இருக்கக்கூடிய காற்றுப் பை நல்லா சுருங்கி விரிந்து ஆரோக்கியமாக இருக்கும். Breathing Exercises காலை எழுந்தவுடன் செய்வது மிகவும் நல்லது.

மேலும் படிக்க :



முடிந்தவரை பகிரவும்


நன்றி





No comments:

Post a Comment