தேவையில்லாத மன குழப்பத்திலிருந்து வெளியே வர இதை கேள்! - Positivity Motivational Quotes In Tamil

Positivity Motivational Quotes In Tamil
Positivity Motivational Quotes In Tamil

  • கடந்து போக கற்றுக்கொள்ளுங்கள்.


  • மாயமான இந்த உலகில் உங்கள் சில காயங்களுக்கு நியாயம் தேடாமல்...


  • கடந்து போக கற்றுக்கொள்ளுங்கள்.


  • நீ தேவை என்ற வரையில், உன் தவறுகள் மன்னிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.


  • நீ தேவையில்லையென்றால், சிறு தவறும் பெரியதாய் தெரியும்.


  • எப்படி இருந்தாலும் இந்த

  • உலகம் உங்களை குறை கூறும்.


  • உங்களுக்கு பிடித்தது போலவே இருந்துவிடுங்கள்.


  • உண்மையாக இருப்பது மட்டும் நல்லதல்ல...


  • சில நேரங்களில் ஊமையாக இருப்பதும் நமக்கு நல்லததே!


  • அளவில்லா அன்பு இருந்தாலும்...


  • அளவோடு கொடுத்தால் தான் அதற்கு மதிப்பு இருக்கும்.


  • பொய்யான உறவுகள் நம்மை சுற்றி இருக்கும் போது


  • நம் வெற்றி சற்று தள்ளி போகலாம்,


  • ஆனால், கிடைக்காமல் இருக்காது நாம் உண்மையாக உழைத்தால்.


  • யாரை நம்பினாலும், உன் மனதை மட்டும் நம்பாதே!


  • ஏனென்றால், அது பிடித்ததை பார்த்ததும் எல்லாவற்றையும் மறந்து விடும்.


  • சிலரிடம் வாதாட நம்மிடம் வார்த்தைகள் இருந்தும்.


  • நாம் அமைதி காப்பதற்கு, நம் அன்பே பிரதான காரணம்.


  • சரியான ஒன்றை...

  • சரியான நேரத்தில்...


  • சரியான நபரிடம் பேசவில்லையென்றால்...


  • தேவையில்லாத மனகுழப்பத்திற்கு நாம் ஆளாவோம்.



நன்றி

No comments:

Post a Comment