உன் வாழ்வில் இது ஒன்று புரிந்தால் எல்லாம் நலமாகும் - Self Motivational Stories in Tamil

Self Motivational Stories in Tamil

உன் வாழ்வில் இது ஒன்று புரிந்தால் எல்லாம் நலமாகும் - Self Motivational Stories in Tamil


எது கிடைக்கிறதோ அதை
 மனதார ஏற்றுக் கொள்.

இங்கு எதுவுமே
 கிடைக்காதவர்கள்
ஏராளம்.

நாளை எல்லாம்
நல்லபடியாக மாறிவிடும்
என்று நினைப்பது நம்பிக்கை.

மாறவில்லை என்றாலும்
 சமாளித்துவிடலாம்
என்பது தன்னம்பிக்கை.

பதவியிலும்
 பணிவு,

துன்பத்திலும் 
துணிவு,

கோபத்திலும்
பொறுமை,

செல்வத்திலும்
எளிமை,

ஏழ்மையிலும்
நேர்மை,

தோல்வியிலும்
விடாமுயற்சி,

வறுமையிலும் உதவி
செய்யும் மனம்.

இவைகளை நிறைவான
வாழ்விற்கு அடித்தளம்.

சூழ்நிலை எதுவாயினும் உன்
நம்பிக்கையை கைவிடாதே !

நம்பிக்கை இழக்காதவரை
உன் சூழல் எப்படிப்பட்டதாக
இருந்தாலும்,

அதை உன்னால் நிச்சயம்
மாற்ற முடியும்.

உங்களிடம் நேரம்
குறைவாகவே இருக்கின்றது,

தேவையற்றவர்களுக்காக
அதை வீணடிக்காதீர்கள்.

வாழ்க்கையில் நல்லது
 நடந்தால் பெருமை கொள்.

நடக்கவில்லையா ?
பொறுமை கொள்.

சில நேரங்களில் அன்பு
நிறைந்த உள்ளங்கள்
சண்டை போடும்.

விலக அல்ல, விலகிட
கூடாது என்பதற்காக.

ஏமாற்றங்களையும்,
துரோகங்களையும்
அதிகம் சந்தித்துபார் !

வாழ்க்கையில்
தத்துவங்கள் மட்டுமல்ல,

அறிவும்
தானாகவே வரும்.

வாழ்க்கையில் சில 
விஷயங்கள் புரிந்தால்தான்
 அனுபவிக்க முடியும்.

சில விஷயங்கள் 
அனுபவித்தால்தான் புரியும்.


நன்றி



No comments:

Post a Comment