Best Gaming Phone Under 20000

வணக்கம் நண்பர்களே இன்னைக்கி இந்த பதிவுல Best Gaming Phone Under 20000 குள்ள இருக்கிற Top 5 Best Gaming Phone ன பத்தி இந்த பதிவுல பாக்க போறோம்.


5. Redmi Note 10 Pro


இந்த பதிவுல நாம ஐந்தாவதா பார்க்க பபோற Smartphone என்னன்னு பார்த்தீங்கன்னா Redmi Note 10 Pro. இந்த Redmi Note 10 Pro ல Display பாத்தீங்கன்னா 6.7 Inch கன Amoled Display கொடுத்திருக்காங்க. கூடவே 120Hz Refresh Rate இருக்கு. இதோட Snapdragon Processor பாத்தீங்கன்னா 732G குடுத்து இருக்காங்க. இதோட Primary Camera பார்த்தீங்கன்னா 64MP குடுத்து இருக்காங்க. Selfy Camera பாத்தீங்கன்னா 16MP கொடுத்திருக்காங்க. இந்த Smartphone நோட Battery பாத்தீங்கன்னா 5020mAh Battery குடுத்து இருக்காங்க. அத Charge பண்ணுறதுக்கு 33W Fastcharger ரூம் கொடுத்திருக்காங்க. இதோட High variant Ram பாத்தீங்கன்னா 8GB Ram 128 Storage குடுத்திருக்காங்க. இதோட விலை பார்த்தீங்கன்னா 21,499 Price ல கொடுத்திருக்காங்க.

Specification : 

  • ‌Display : 6.7 Inch Amoled Display
  • ‌Prosessor : Snapdragon 732G
  • ‌Camera : 64MP Primary Camera / 16MP Selfy Camera
  • ‌Battrey : 5021mAh With 33W Fastcharger
  • ‌Ram / Storage : 8GB Ram / 128 Storage
  • ‌Price : 21,499

4. Realme 7 Pro

Best Gaming Phone Under 20000

Best Gaming Phone Under 20000


இந்த பதிவுல நாம நாலாவதா பார்க்க போல Smartphone Realme 7 Pro. இந்த Realme 7 Pro Phone ல 6.4 Inch Amoled Display கொடுத்திருக்காங்க. அதோட Snapdragon Processor பாத்தீங்கன்னா 720G கொடுத்திருக்காங்க. Camera பாத்தீங்கன்னா 64MP+8+2+2 / Selfy Camera 32MP கொடுத்திருக்காங்க. இதோட High variant பாத்தீங்கன்னா 8GB Ram / 128 Storage குடுத்திருக்காங்க. இதோட விலை பாத்தீங்கன்னா 18,999 கொடுத்திருக்காங்க.

Specification :

  • ‌Display : 6.4 Inch Amoled Display
  • ‌Prosessor : Snapdragon 720G
  • ‌Camera : 64MP+8+2+2 / 32MP
  • ‌ Battery : 4500mAh With 65W Fastcharger
  • ‌Ram / Storage : 8GB Ram / 128GB Storage
  • ‌Price : 18,999

3. Realme 8 Pro

Best Gaming Phone Under 20000

Best Gaming Phone Under 20000


நம்ம இந்த பதிவுல 3 வதா பார்க்கப் போற Smartphone என்னன்னு பாத்தீங்கன்னா Realme 8 Pro. இந்த Realme 8 Pro Phone ல 6.4 Inch Amoled Display கொடுத்திருக்காங்க. அதோட Snapdragon Processor பாத்தீங்கன்னா 720G கொடுத்திருக்காங்க. கேமரா பாத்தீங்கன்னா 108MP+8+2+2 / 16MP Selfy Camera கொடுத்திருக்காங்க.Battery பார்த்தீங்கன்னா 4500mAh கொடுத்திருக்காங்க கூடவே அத Charge பண்ணுறதுக்கு 65W Fastcharger ரூம் கொடுத்திருக்காங்க. இதோட High variant பாத்தீங்கன்னா 8GB Ram / 128 Storage குடுத்திருக்காங்க. இதோட விலை பாத்தீங்கன்னா 18,999 கொடுத்திருக்காங்க.

Specification :

  • ‌Display : 6.4 Inch Amoled Display
  • ‌Prosessor : Snapdragon 720G
  • ‌Camera : 108MP+8+2+2 / 16MP
  • ‌Battery : 4500mAh With 65W Fastcharger
  • ‌Ram / Storage : 8GB Ram / 128GB Storage
  • ‌Price : 19,999


2. POCO X3

Best Gaming Phone Under 20000

Best Gaming Phone Under 20000


இந்த பதிவுல நாம 2 வதா பார்க்க போற Smartphone என்னன்னு பாத்தீங்கன்னா POCO X3. இந்த POCO X3 Phone ல Display பாத்தீங்கன்னா 6.7 Inch Display குடுத்திருக்காங்க கூடவே 120Hz Refresh Rate டும் இருக்கு. இதோட Prosesser பார்த்தீங்கன்னா Snapdragon 732G கொடுத்திருக்காங்க.Camera பாத்தீங்கன்னா 64+13+2+2 / 20MP Selfy Camera கொடுத்திருக்காங்க. Battery பாத்தீங்கன்னா 6000mAh கான பெரிய Battery கொடுத்திருக்காங்க அத Charge பண்ணுறதுக்கு 33W Fastcharger ரூம் குடுத்து இருக்காங்க. இதோட High Variant பார்த்தீங்கன்னா 8GB Ram / 128 GB Storage கொடுத்திருக்காங்க. இதோட விலை பார்த்தீங்கன்னா 18,999 ரூபாய்க்கு Available லா இருக்கு.

Specification : 


  • ‌Display : 6.7 Inch Display
  • ‌Prosessor : Snapdragon 732G
  • ‌Camera : 64MP+13+2+2 / 20MP Selfy Camera
  • ‌Battrey : 6000mAh With 33W Fastcharger
  • ‌Ram / Storage : 8GB Ram / 128 Storage
  • ‌Price : 18,999


1. POCO X3 PRO

Best Gaming Phone Under 20000

Best Gaming Phone Under 20000


நம்ம List ல ஒண்ணாவது பாக்க போற Smartphone என்னன்னு பாத்தீங்கன்னா POCO X3 PRO. இந்த POCO X3 PRO Phone ல 6.7 Inch Display குடுத்திருக்காங்க. இதோட Snapdragon Processor பாத்தீங்கன்னா 860 கொடுத்திருக்காங்க. Camera பாத்தீங்கன்னா 48MP+8+2+2 / 20MP Selfy Camera கொடுத்திருக்காங்க. Battery பாத்தீங்கன்னா 5160mAh Battery குடுத்து இருக்காங்க அத Charge பண்ணுறதுக்கு 33W கான Fast Charger ரூம் கொடுத்திருக்காங்க. இதோட High Variant பாத்தீங்கன்னா 8GB Ram / 128GB Storage ல Available லா இருக்கு. இதோட விலை பார்த்தீங்கன்னா 20,999 க்கு குடுத்து இருக்காங்க.

Specification : 

  • ‌Display : 6.7 Inch Display
  • ‌Prosessor : Snapdragon 860
  • ‌Camera : 48+8+2+2MP / 20MP Selfy Camera
  • ‌Battrey : 5160mAh With 33W Fastcharger
  • ‌Ram / Storage : 8GB Ram / 128 Storage
  • ‌Price : 20,999




நன்றி

No comments:

Post a Comment