New upcoming mobiles - Upcoming Phones Tamil
வணக்கம் மக்களே இன்னைக்கு இந்த பதிவுல இந்த ஜூன் மாதம் Releaseசாக கூடிய Upcoming Mobiles என்னென்ன அதை பத்தி இந்த பதிவுல ஃபுல்லா பாக்க போறோம். இந்த பதிவு பிடிச்சிருந்தா மறக்காம உங்க நண்பர்களுக்கு Share பண்ணுங்க. இந்த மாசம் நீங்க ஒரு நல்ல போன் வாங்க போறிங்களா இந்த பதிவு பார்த்துட்டு ஒரு முடிவு எடுத்துக்கோங்க.
மேலும் படிக்க :
5. IQOO Z3
இந்த பதிவுல நம்ம ஐந்தாவது பாக்க போற Smartphone என்னன்னு பார்த்தீங்கன்னா IQOO Z3 . இந்த
IQOO Z3 Phone ல Display பாத்தீங்கன்னா 6.58" Full HD IPS LCD Display கொடுத்திருக்காங்க. கூடவே 120Hz கான Refresh Rate டும் கொடுத்திருக்காங்க.Camera பாத்தீங்கன்னா 64MP+8MP+2MP Cameras குடுத்திருக்காங்க. Front Camera பாத்தீங்கன்னா 16 MP கான Front Camera கொடுத்திருக்காங்க. இதோட Prosessor பாத்தீங்கன்னா Qualcomm Snapdragon 768 Gaming Prosessor கொடுத்திருக்காங்க. இந்த Phone வந்து 6 GB Ram 128 GB Storage / 8GB Ram 256 GB Storage இந்த ரெண்டு Variant ல வருது. இதோட Battrey பாத்தீங்கன்னா 4400mAh கான Battrey கொடுத்திருக்காங்க அதை Charge பண்ணுறதுக்கு 55W கான Fast Charger ரூம் கொடுத்திருக்காங்க. இது வந்து Android Version வந்து Android Version 11 குடுத்து இருக்காங்க.
Specification :
• Display : 6.58" Full HD IPS LCD Display with 120Hz Refresh Rate
• Camera : 64MP+8MP+2MP, Front Camera 16MP
• Prosessor : Qualcomm Snapdragon 768G
• Ram : 6 GB Ram/8 GB Ram, 128 GB Storage / 256 GB Storage
• Battery : 4400mAh Battery, 55W Fast Charging
• Version : Android 11
• Price : 18,890
4. Realme x7 Max
இந்த பதிவுல நாலாவதா பாக்க போற Smartphone என்னன்னு பாத்தீங்கன்னா Realme x7 Max. இந்த Realme x7 Max Phone ல Display பாத்தீங்கன்னா 6.43" AMOLED Full HD Display கொடுத்திருக்காங்க. கூடவே 120Hz கான Refresh Rate டும் கொடுத்திருக்காங்க. Camera பாத்தீங்கன்னா 64MP+8MP+2MP கான Cameras கொடுத்திருக்காங்க. Front Camera பார்த்தீங்கன்னா 16MP கான
Front Camera கொடுத்திருக்காங்க. இதோட Prosessor பாத்தீங்கன்னா MediaTek Dimensity 1200 5G Chip கொடுத்திருக்காங்க. Ram பாத்தீங்கன்னா 8 GB Ram 128 GB
Storage, 12 GB Ram 256 GB Storage கொடுத்திருக்காங்க. Battery பாத்தீங்கன்னா 4500mAh Battery கொடுத்திருக்காங்க. அத Charge பண்ணுறதுக்கு 50W கான Fast Charger ரூம் கொடுத்திருக்காங்க. இதோட Android Version வந்து Android Version 11 குடுத்து இருக்காங்க.
Specification :
• Display : 6.43" AMOLED Full HD Display with 120Hz Refresh Rate
• Camera : 64MP+8MP+2MP, Front Camera 16MP
• Prosessor : MediaTek Dimensity 1200 5G
• Ram : 8GB Ram / 12 GB Ram, 128 GB Storage /256 GB Storage
• Battery : 4500mAh, 50W Fast Charging
• Version : Android 11
• Price : 27,999
3. Samsung A22
இந்த பதிவுல நாம மூணாவதா பாக்க போற Smartphone என்னன்னு பாத்தீங்கன்னா Samsung A22. இந்த Samsung A22 Phone ல Display பாத்தீங்கன்னா 6.4" Inch IPS LCE Display கொடுத்திருக்காங்க. கூடவே 60Hz Refresh Rate குடுத்து இருக்காங்க. Camera பாத்தீங்கன்னா 48MP+5MP+2MP+2MP கான Cameras கொடுத்திருக்காங்க. Front Camera பாத்தீங்கன்னா 13MP கான Front Camera குடுத்து இருக்காங்க. இதோட Prosessor பாத்தீங்கன்னா MediaTek Dimensity 700 கொடுத்திருக்காங்க. இதோட Ram and Storage பாத்தீங்கன்னா 4GB Ram 64 GB Storage கொடுத்திருக்காங்க. Battery பாத்தீங்கன்னா 4500mAh Battery குடுத்து இருக்காங்க அதை Charge பண்றதுக்கு 15W Charger ரூம் கொடுத்திருக்காங்க. இதோட Android Version என்னன்னு பார்த்தீங்கன்னா Android 11 குடுத்து இருக்காங்க.
Specification :
• Display : 6.4" Inch IPS LCE Display with 60Hz Refresh Rate
• Camera : 48MP+5MP+2MP+2MP, Front Camera 13 MP
• Prosessor : MediaTek Dimensity 700
• Ram : 4GB Ram 64 GB Storage
• Battery : 4500 mAh Battery, 15W Charging
• Version : Android 11
• Price : 19,999
2. Poco F3 GT
இந்த பதிவில நாம இரண்டாவதா பாக்க போற Smartphone என்னன்னு பாத்தீங்கன்னா Poco F3 GT. இந்த Poco F3 GT Phone ல Display பாத்தீங்கன்னா 6.67 Inch Amoled Display குடுத்து இருக்காங்க. கூடவே 120Hz கான Refresh Rate டும் இருக்கு. Camera பாத்தீங்கன்னா 64MP+8MP+2MP கான Camers கொடுத்திருக்காங்க. Front Camera பாத்தீங்கன்னா 16MP Front Camera கொடுத்திருக்காங்க. இதோட Prosessor பாத்தீங்கன்னா MediaTek Dimensity 1200 5G Prosessor கொடுத்திருக்காங்க. Ram and Storage பாத்தீங்கன்னா 6 GB Ram 128 Storage கொடுத்திருக்காங்க. இதோட Battery பாத்தீங்கன்னா 5065mAh கான Battery கொடுத்திருக்காங்க. அதை Charge பண்றதுக்கு 65W Fast Charger குடுத்திருக்காங்க. இதோட Android Version வந்து Android Version 11 குடுத்து இருக்காங்க.
Specification :
• Display : 6.67 Inch Amoled Display with 120Hz Refresh Rate
• Camera : 64MP+8MP+2MP, Front Camera 16MP
• Prosessor : MediaTek Dimensity 1200 5G
• Ram : 6GB Ram/128 GB Storage
• Battery : 5065mAh Battery, 65W Fast Charging
• Version : Android 11
• Price : 19,990
1. OPPO RENO 6 Pro
இந்த பதிவில நாம முதலாவதா பாக்கபோற Smartphone என்னன்னு பாத்தீங்கன்னா OPPO RENO 6 Pro . இந்த OPPO RENO 6 Pro Phone ல Display பாத்தீங்கன்னா 6.55" Inch Amoled Display குடுத்து இருக்காங்க. கூடவே 90Hz Refresh Rate டும் இருக்கு. Camera பாத்தீங்கன்னா 64MP+8MP+5MP+2MP Cameras குடுத்திருக்காங்க. Front Camera பாத்தீங்கன்னா 32 MP Front Camera குடுத்து இருக்காங்க. இதோட Prosessor பாத்தீங்கன்னா MediaTek Dimensity 1200 குடுத்திருக்காங்க. Ram and Storage பாத்தீங்கன்னா 8 GB Ram/ 128 GB Storage குடுத்திருக்காங்க. இதோட Battery பாத்தீங்கன்னா 4400mAh Battery கொடுத்திருக்காங்க. இது Charge பண்றதுக்கு 65W கான Fast Charger ரூம் குடுத்திருக்காங்க. இதோட Android Version வந்து Android Version 11 குடுத்து இருக்காங்க.
Specification :
• Display : 6.55" Inch Amoled Display with 90Hz Refresh Rate
• Camera : 64MP+8MP+5MP+2MP, Front Camera 32MP
• Prosessor : MediaTek Dimensity 1200
• Ram : 8GB Ram / 128 GB Storage
• Battery : 4400mAh, 65W Charging
• Version : Android 11
• Price : 37,990
நன்றி