Best 5G Phones Under 30000 | 5G Phone Under 30000

Best 5G Phones Under 30000

அனைவருக்கும் வணக்கம் 30 ஆயிரம் ரூபாய் Budget ல சிறந்த ஐந்து 5 G Smartphone என்ன எல்லாம் இருக்கிறதா இந்த பதிவுல Detail லா பாக்க போறோம். 

5. VIVO V21 

Best 5G Phones Under 30000
Best 5G Phones Under 30000

இந்த Mobile ல 6.44" Full HD + E3 AMOLED Display கொடுத்திருக்காங்க. 90HZ கான Refresh Rate இருக்கு. இதோட Snapdragon வந்து DIMENSITY 800U powerful லான ஒரு Prosessor கொடுத்திருக்காங்க. 4000mAh கான Battery குடுத்து இருக்காங்க. கூடவே 33W கான Fast Charger கொடுத்திருக்காங்க.Camera பாத்தீங்கன்னா 64 Megapixels Camera கொடுத்திருக்காங்க. இதோட Ram Varient வந்து 8GB RAM / 128 Storage மற்றும் 8GB RAM /256 Storage இரண்டு  Varient கொடுத்திருக்காங்க. இதோட Price பாத்தீங்கன்னா 8GB RAM / 128 Storage Varient வந்து 29,990 ரூபாய்க்கு கொடுத்திருக்காங்க.
8GB RAM /256 Storage Varient பாத்தீங்கன்னா 32,990 ரூபாய்க்கு கொடுத்திருக்காங்க. 

Specification : 

• Display : 6.44" Full HD + E3 AMOLED 90Hz
• Prosessor : DIMENSITY 800U 
• Battery : 4000mAh
• Charger : 33W Flash Charger
• Camera : 64+8+2 MP | 44 MP
• Ram | Rom : 8 GB | 128/256 GB
• Price : 29,990 | 32,990


4. ONEPLUS NORD 5G 

Best 5G Phones Under 30000
Best 5G Phones Under 30000

இந்த ONEPLUS NORD 6.44" FullHD + Fluid AMOLED Display கொடுத்திருக்காங்க. கூடவே 90Hz கான Refresh Rate இருக்கு. இதோட Prosessor பாத்தீங்கன்னா SNAPDRAGON 765G சூப்பரான Gaming 
Prosessor கொடுத்திருக்காங்க. இதோட Battery பார்த்தீங்கன்னா 4115mAh கான Battery குடுத்து இருக்காங்க. கூடவே 30W கான (30T) Warp Charger குடுத்து இருக்காங்க.Camera பாத்தீங்கன்னா 48 Megapixel கான Camera கொடுத்திருக்காங்க. Ram பாத்தீங்கன்னா 8GB Ram /128 Storage மற்றும் 12 GB Ram / 256 Storage குடுத்து இருக்காங்க. இதோட விலை பார்த்தீங்கன்னா 8GB Ram /128 Storage Varient வந்து 27,999 12 GB Ram / 256 Storage Varient வந்து 29,999 கொடுத்திருக்காங்க.


Specification : 

• Display : 6.44" FullHD + Fluid AMOLED 90Hz
• Prosessor : Snapdragon 765G
• Battery : 4115mAh
• Charger : 30W(30T) Warp Charger
• Camera : 48+8+5+2 MP | 32+8 MP
• Ram | Rom : 8/12 GB | 128/256 GB
• Price : 27,999 | 29,999


3. Realme x7 Pro 5G 

Best 5G Phones Under 30000
Best 5G Phones Under 30000

Realme x7 Pro ல பாத்தீங்கன்னா 6.55" Full HD+ super AMOLED Display கொடுத்திருக்காங்க. கூடவே 120Hz கான Refresh Rate இருக்கு. Prosessor பாத்தீங்கன்னா DIMENSITY 1000+ புதிய 5G Prosessor கொடுத்திருக்காங்க. Battery பாத்தீங்கன்னா 4500mAh கான Battery கொடுத்திருக்காங்க. அதை Charge பண்ணுறதுக்கு 65W Fast Charger குடுத்திருக்காங்க. Camera பாத்தீங்கன்னா 64+8+2+2 MP | 32 MP
Camera கொடுத்திருக்காங்க. இதோட Ram பாத்தீங்கன்னா 8GB RAM | 128 GB Storage குடுத்து இருக்காங்க. இதோட Price பாத்தீங்கன்னா 29,999 ரூபாய்க்கு Available லா இருக்கு.


Specification : 

• Display : 6.55" Full HD+ super AMOLED 120Hz
• Prosessor : DIMENSITY 1000+
• Battery : 4500mAh
• Charger : 65W SuperDart Charger
• Camera : 64+8+2+2 MP | 32 MP
• Ram | Rom : 8 GB | 128 GB
• Price : 29,999


2. MI 11X 

Best 5G Phones Under 30000
Best 5G Phones Under 30000

MI 11X ல பாத்தீங்கன்னா 6.67" Full HD+ E4 AMOLED Display கொடுத்திருக்காங்க. கூடவே 120Hz கான Refresh Rate இருக்கு. இதோட Prosessor பாத்தீங்கன்னா Snapdragon 870 Powerful லான Gaming Prosessor குடுத்திருக்காங்க. Battery பார்த்தீங்கன்னா 4520mAh கான Battery கொடுத்திருக்காங்க. அத Charge பண்ணுறதுக்கு 33W கான Fast Charger குடுத்திருக்காங்க. Camera பாத்தீங்கன்னா 48+8+5 MP | 20 MP கான Camera கொடுத்திருக்காங்க. Ram பாத்தீங்கன்னா 6 GB Ram 128 GB Storage Varient மற்றும் 8 GB Ram 128 GB Storage 2 Varient கொடுத்திருக்காங்க. இதோட விலை பார்த்தீங்கன்னா.
6 GB Ram 128 GB 29,999 கும் 8 GB Ram 128 GB 31,999 கும் கொடுத்திருக்காங்க.


Specification : 

• Display : 6.67" Full HD+ E5 AMOLED 120Hz
• Prosessor : Snapdragon 870
• Battery : 4520mAh
• Charger : 33W FAST Charger
• Camera : 48+8+5 MP | 20 MP
• Ram | Rom :  6/8 GB | 128 GB
• Price : 29,999 | 31,999


1. IQOO 7 

Best 5G Phones Under 30000
Best 5G Phones Under 30000

IQOO 7 ல பாத்தீங்கன்னா 6.62" Full HD+ AMOLED Display கொடுத்திருக்காங்க. கூடவே 120Hz கான Refresh Rate இருக்கு. இதுல Prosessor பாத்தீங்கன்னா Snapdragon 870 கொடுத்திருக்காங்க. Battery பாத்தீங்கன்னா 4400mAh கொடுத்திருக்காங்க அதை Charge பண்றதுக்கு 66W கான Fast Charger ரூம் கொடுத்திருக்காங்க. Camera பாத்தீங்கன்னா 48+13+2 MP | 16 MP Camera குடுத்து இருக்காங்க. Ram பாத்தீங்கன்னா 8 GB Ram 128 Storage Varient ஒன்னும். 8 GB Ram 256 Storage Varient ஒன்னும் மற்றும் 12 GB Ram 256 Storage 3 Varient ல குடுத்து இருக்காங்க. இதோட விலை பார்த்தீங்கன்னா 8 GB Ram 128 Storage Price 31,990. 8 GB Ram 256 Storage Price 33,990. 12 GB Ram 256 Storage Price 35,990 Price ல இருக்கு.


Specification : 

• Display : 6.62" Full HD+ AMOLED 120Hz
• Prosessor : Snapdragon 870
• Battery : 4400mAh
• Charger : 66W Flash Charge
• Camera : 48+13+2 MP | 16 MP
• Ram | Rom : 8/12 GB | 128/256 GB
• Price : 31,990 | 33,990 | 35,990





நன்றி

No comments:

Post a Comment