தனிமை வரிகள் - thanimai quotes in tamil

தனிமை வரிகள் - thanimai quotes in tamil

தனிமை வரிகள் - thanimai quotes in tamil

  • உன் உணர்வுகள் மதிக்கப்படாத இடத்தில்...

  • அழுதால் என்ன? சிரித்தால் என்ன?

  • அதனால், எந்த பலனும் இல்லை.

  • தன்மானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால்,

  • கண்டிப்பாக அடுத்தவர்களிடமிருந்து தனித்துவிடப்படுவீர்கள்.

  • அதேசமயம் தனித்துவமாக்கப்படுவீர்கள்.

  • உன் சிந்தனை நேர்மையானதாக இருந்தால்...

  • உன் மனம் தூய்மையானதாக இருந்தால்...

  • நீ எடுக்கும் முயற்சி, நிச்சயம் உனக்கான வெற்றியை தேடி தரும்.

  • சிலரின் வலி என்பது அவர்களின் கண்ணீரில் மட்டும் வெளிப்படுவது அல்ல.

  • சில நேரங்களில் அவர்களின் சிரிப்பிலும் வெளிப்படும்.

  • தன்னைத்தான் சமாதனம் செய்துகொள்ளும் மனநிலை பெற்றால்...

  • அதுவே வாழ்வின் மிகப்பெரிய வரம்.

  • எங்கே நீங்கள் அதிக காயங்களையும் வலிகளையும் சந்திக்கின்றீர்களோ?

  • அங்கே தான் உங்களுடைய வாழ்க்கையின் பாடம் ஆரம்பிக்கின்றது.

  • மனம் கலங்காதீர்கள்!

  • உங்களை விலக்கிய இடத்திலிருந்தும்...

  • தள்ளிவிட்ட இடத்திலிருந்தும்...

  • ஒதுக்கிய இடத்திலிருந்தும் நீங்கள் விலகி வராதவரை...

  • அவமானம் என்ற வலைக்குள் வீழ்ந்தேதான் கிடப்பீர்கள்.

  • கற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால்...

  • முதலில் கவலைகளை மறக்க கற்றுக்கொள்ளுங்கள்.

  • அதுவே வாழ்வின் அடிப்படை!


நன்றி

No comments:

Post a Comment