தன்னம்பிக்கை பொன்மொழிகள் - Tamil Thannambikkai Ponmozhigal‌

தன்னம்பிக்கை பொன்மொழிகள் - Tamil Thannambikkai Ponmozhigal‌

தன்னம்பிக்கை பொன்மொழிகள் - Tamil Thannambikkai Ponmozhigal‌


  • நீ பழிவாங்க கத்தி தேவையில்லை, புத்தி மட்டுமே போதும்

  • யாரை பழி வாங்க வேண்டுமோ, அவரை விட நீ உயர்ந்துகாட்டு.

  • நாலு பேர் உன்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் என்பதற்காக நல்லது செய்யாதே!

  • நாலு பேர் நல்லா இருக்கவேண்டும் என்பதற்காக நல்லது செய்!

  • நம் வாழ்வின் நிதர்சனமான உண்மை..

  • நாம் ஆசைப்படும் சில காரியங்கள் நமக்கு கிடைக்காது,

  • அது கிடைக்கும்போது நம் மனதில் ஆசை இருக்காது!

  • லட்சியத்திற்கும் அலட்சியத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம்.

  • ஆனால், லட்சியம் உன்னை முன்னே கூட்டி செல்லும்.

  • அலட்சியம் உன்னை பின்னே இழுத்து செல்லும்.

  • சில நேரங்களில் உங்களுக்கு மருந்து தேவையில்லை,

  • மறதி போதும் நீங்கள் குணமாக.

  • கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி வாழ தயாராகிவிட்டால்.

  • நினைத்தது போல் வாழ்க்கை அமையவில்லையே என்ற ஏக்கம் இல்லாமல் போய்விடும்.

  • வாழக்கை விதியின்படி தான் நடக்குமே தவிர,

  • ஒருநாளும் நம் விருப்பப்படி நடக்காது என்று நீங்கள் எண்ணினால்...

  • உங்கள் எண்ணமே உங்களுடைய விதியாக மாறும்.

  • நாம் பயணிக்கக்கூடிய நம்முடைய பாதையில் பிரச்சனை இல்லை..

  • நம் பார்வையில் தான் பிரச்சனை.

  • நம்முடைய கவனம் சிதறினால் நம் வாழ்வும் சிதறும்.


நன்றி


No comments:

Post a Comment