தன்னம்பிக்கை வரிகள் - Super Motivational Quotes in Tamil

தன்னம்பிக்கை வரிகள் - Super Motivational Quotes in Tamil

தன்னம்பிக்கை வரிகள் - Super Motivational Quotes in Tamil

  • தேடல்களுக்கு தொடக்கப்புள்ளி உண்டு.

  • ஆனால், முற்றுப்புள்ளி கிடையாது.

  • ஒன்று கிடைத்த இடத்திலிருந்து இன்னொரு தேடல் தொடங்கும்.

  • நல்லவராக இருங்கள்.

  • அதேசமயம் வல்லவராகவும் இருங்கள்.


  • இரண்டில் எதை காணவேண்டும் என்பதை மற்றவர்கள் தீர்மாணிக்கட்டும்.

  • அமைதியான மனநிலையோடு இரு! உன்னால் எதையும் சாதிக்க இயலும்.

  • பதட்டமான மனநிலை உன் சிந்தனையை சிதைக்கக்கூடியது.

  • உன் நிலையை சிலரால் எட்ட முடியவில்லையெனில்..

  • அவர்கள் உன் மீது பொறாமை கொள்வார்கள்.

  • அவர்களை கண்டு மனம் வருந்தாதே!

  • உன்னை சூழ்ந்து இருப்பது தீப்பந்தம்.

  • நீ காட்டுத்தீயாக மாறினால் தீப்பந்தம் கண்டு அஞ்ச வேண்டிய..

  • அவசியம் உனக்கு இருக்காது.

  • உன் வாழ்க்கைத்தரம் என்பது நீ கடைப்பிடிக்கும் ஒழுக்க நெறிகளை சார்ந்தது.

  • ஒழுங்கீனமான மனம் அழிவின் ஆதாரமாகும்.

  • குழந்தைகளுக்கு நகம் வெட்டுவது போலதான் சில உறவுகளை...

  • வெட்டவும் முடியாமல், விடவும் முடியாமல் நாம் தவிப்போம்.

  • தவிக்க வேண்டாம், தவிர்த்துவிடலாம்.

  • உங்களின் ஒரு நிமிட கோபம் பலவருட புகழை அழித்துவிடும்.

  • எச்சரிக்கையோடு இருங்கள்.

  • நம் வாழ்வில் நாம் இழந்தது பெரியதாக இருந்தாலும்.

  • இழந்ததை விட பெரியதாய் அடைந்தே தீருவேன் என்ற மன உறுதியே.

  • தன்னம்பிக்கையின் உச்சம்


நன்றி




No comments:

Post a Comment