தன்னம்பிக்கை வரிகள் - Super Motivational Quotes in Tamil

தன்னம்பிக்கை வரிகள் - Super Motivational Quotes in Tamil

தன்னம்பிக்கை வரிகள் - Super Motivational Quotes in Tamil

  • கோபம் வரக்கூடிய இடத்தில் வராவிடில், அது பயனற்றது.

  • வரக்கூடாத இடத்தில் வந்தால் அது ஆபத்தானது.

  • எந்த சூழலிலும் நிமிர்ந்து நிற்க கற்றுக்கொள்.

  • உடலால் மட்டுமல்ல, மனதாலும்!

  • சுலபமான வாழ்வு வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள்.

  • அந்த வாழ்க்கை எதையும் கற்பிக்காது.

  • உன் எதிர்காலத்தை குறித்து கவலைக்கொள்ளாதே!

  • நீ எவ்வளவு கவலைப்பட்டாலும்..

  • நடக்கவிருக்கும் சிலவற்றை உன்னால் தடுக்க முடியாது.

  • நம் கடின உழைப்பு சில நேரங்களில் நமக்கு வெற்றியை தராவிட்டாலும்...

  • வெற்றிக்கான வாய்ப்பை சுலபமாக்கும்.

  • உன் முயற்சிக்கு முன்னால் மற்றவரிகளின் ஏளன பேச்சுக்கள் ஒன்றுமில்லாமல் போகும்.

  • ஆக்கப்பூர்வமான காரியங்களில் உன் கவனத்தை செலுத்து.

  • அமைதியாக செல்லும் நதி போல்..

  • நல்லதையே நினைத்து நல்லதையே செய்!

  • தீயவை யாவும் குப்பைகள் போல் தானாகவே ஓரத்தில் ஒதுங்கி விடும்.

  • நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியடைய ஒரே வழி.

  • நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

  • சந்தேக எண்ணங்களை மனதில் இருந்து தூக்கி எறியுங்கள்...

  • நிச்சயம் நீங்கள் சாதிப்பீர்கள்.


நன்றி



No comments:

Post a Comment