யாருக்காகவும் உன்னை நீ வருத்திக்கொள்ளாதே - Positivity Motivational Quotes In Tamil

யாருக்காகவும் உன்னை நீ வருத்திக்கொள்ளாதே - Positivity Motivational Quotes In Tamil

யாருக்காகவும் உன்னை நீ வருத்திக்கொள்ளாதே - Positivity Motivational Quotes In Tamil


  • கடந்தவை கசப்பான நிகழ்வு என்றால், அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே.
  • எண்ணங்களை மாற்றினால் உன் வாழ்வு மாறும்.
  • முயற்சி உடையவனின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
  • தளராத இதயம் உள்ளவர்களுக்கே இவ்வுலகம் சொந்தம்.
  • சரியான ஒன்றை சரியான நேரத்தில் சரியான நபரிடம் பேசவில்லையெனில்.
  • தேவையில்லாத மனகுழப்பத்திற்கு ஆளாக நேரிடும்.
  • நீ எவ்வாறு பேச கற்றுக்கொண்டாயோ அதே போல் மௌனத்தையும் கற்றுக்கொள்.
  • பேச்சு உனக்கு வழி காட்டலாம். ஆனால், மௌனம் நிறைய சந்தர்ப்பங்களில் உன்னை பாதுகாக்கும்.
  • பசிக்கு தகுந்த உணவும், பாசத்திற்கு தகுந்த உறவும் கிடைத்தால், வாழும் வாழ்வு சொர்க்கமாகும்.
  • ஆசையாக பேசுபவர்களை விட ஆதங்கத்தில் பேசுவோரை இழந்து விடாதே.
  • அளவிற்கு அதிகமான சிலரின் அன்பின் வெளிப்பாடு தான் அவர்களின் ஆதங்கம்
  • அனுசரித்து செல்பவரிகள் ஏமாளிகள் அல்ல. உறவு நீடிக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள்.
  • நடப்பது அனைத்தையும் கடந்து செல்ல புத்தனின் தவநிலை தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  • குழந்தை மனம் இருந்தாலே போதும்
  • ஏனெனில், யாருக்காகவும் குழந்தைகள் தன் மனதை கெடுத்துக் கொள்வதில்லை.

நன்றி





No comments:

Post a Comment