தன்னம்பிக்கை வரிகள் - Latest Motivational Thoughts in Tamil

தன்னம்பிக்கை வரிகள் - Latest Motivational Thoughts in Tamil

தன்னம்பிக்கை வரிகள் - Latest Motivational Thoughts in Tamil

  • மற்றவர்கள் உன் கோபத்தை கிளரும்போது அமைதியாய் இரு.

  • கோபம் என்பது ஒருவிதத்தில் பயத்தின் வெளிப்பாடு.

  • எதிர்மறையான சூழலிலும் உன்னால் நேர்மறையாக சிந்திக்க முடிந்தால்...

  • உன் வாழ்வை நீ வென்றுவிடலாம்.

  • சிலநேரங்களில் உங்கள் மனம் உங்கள் இலட்சியப்பாதையிலிருந்து விலகலாம்.

  • மீண்டும் அதை பழைய நிலைக்கு திருப்பவேண்டியது உங்கள் அடிப்படை கடமை.

  • பொருட்களுக்கு அடிமையாய் இருப்பதை விட கொடுமையானது...

  • அன்பென்ற பெயரில் மனிதர்களுக்கு அடிமையாய் இருப்பது.

  • சண்டையிட்டு விலகிய பின்பும் சொன்ன இரகசியம் காக்கப்படுமாயின்,

  • அதுவே சிறந்த உறவு!

  • உங்கள் வாழ்வை எந்த நிலையிலிருந்தும் உங்களால் மீட்க முடியும்.

  • எதை இழந்தீர்கள், எவ்வளவு இழந்தீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல.

  • இழப்பிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதே முக்கியம்.

  • உன்னை விட்டு சிலர் பிரியும்போது ஒன்றை புரிந்துகொள்.

  • உன் நோக்கம் சரியாக இருந்தால் நீ யாரையும் இழப்பதில்லை,

  • மற்றவர்கள் தான் உன்னை இழக்கின்றார்கள்.

  • காத்திரு! தலைசிறந்த எதுவொன்றும்,

  • ஒரேநாளில் உருவாகிவிடாது!

நன்றி
























No comments:

Post a Comment