தன்னம்பிக்கை வரிகள் - Best Motivational Quotes in Tamil

தன்னம்பிக்கை வரிகள் - Best Motivational Quotes in Tamil

தன்னம்பிக்கை வரிகள் - Best Motivational Quotes in Tamil

  • உனக்கு துரோகம் செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்காதே.

  • சிலரை மன்னித்தாலும், அதன் அருமை அவர்களுக்கு தெரியாது.

  • ஒரு மனிதனின் வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும்,

  • அவனுக்கு அமையும் வாழ்க்கை துணையை பொறுத்தது.

  • உன்னை எவர் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.

  • உன் வழிகளில் நீ உண்மையாய் இரு!

  • வலிக்கிறதென்று எந்த முயற்சியையும் கைவிடாதீர்கள்.

  • வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கே மதிப்பு அதிகம்.

  • சிலர் உன்னை விட்டு சென்றார்கள் என்பதற்காக,

  • நீ இந்த வாழ்வை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • விட்டு சென்றவர்கள் விட்டுவிட்டோமே என்று

  • வருந்தும் அளவிற்கு நீ வாழ்ந்து காட்டு!

  • நாம் நினைப்பது மட்டுமே சரியென நினைத்து செயல்படாதீர்கள்.

  • அடுத்தவர்கள் மனதையும் புரிந்துகொள்ள முயலுங்கள்.

  • மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் நிலையானது.

  • அந்த மாற்றத்திற்கேற்ப மாறும் திறனே,

  • வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கின்றது.

  • உனக்கான வாழ்வை உன்னைத்தவிர வேறுயாராலும் முழுமையாக வாழ முடியாது.

  • உனக்கான வாழ்வை நீயே வாழு!


நன்றி








No comments:

Post a Comment