தன்னம்பிக்கை கதைகள் | tamil life motivation quotes

தன்னம்பிக்கை கதைகள் | tamil life motivation quotes
தன்னம்பிக்கை கதைகள் | tamil life motivation quotes

தன்னம்பிக்கை கதைகள் | tamil life motivation quotes

  • புத்திசாலியாய் இருங்கள். ஆனால், முட்டாளாய் நடியுங்கள்.


  • வாழ்க்கையில் நிறைய கற்றுக்கொள்ளலாம்.


  • உன்னை தடுக்கிவிட பல கால்கள் இருந்தாலும்...


  • ஊன்றி எழ ஒரு கை போதும்,


  • அதுதான் நம்பிக்கை!


  • அருகதை இல்லாத இடத்தில் அன்பை கொடுத்து விட்டு,


  • ஏமாந்துவிட்டேன் என்று சொல்லாதே!


  • தப்பித்துவிட்டேன் என்று மகிழ்ச்சிக்கொள்.


  • பிடித்தவர்களின் கோபத்தை ஆராய்ந்து பாருங்கள்.


  • அதில் உங்கள் மீதுள்ள அக்கறை மறைந்திருக்கும்.


  • நீங்கள் சோகமாக இருப்பதால் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவது கிடையாது.


  • என்றென்றும் ஆனந்தமாய் இருக்க பழகுங்கள்.


  • தனிமை கொடுமை என்பார்கள். ஆனால்..


  • அதில் தான் போலிகள் இல்லை,


  • பொய்கள் இல்லை,


  • ஏமாற்றம் இல்லை,


  • துரோகங்கள் இல்லை!


  • எண்ணங்களும் நோக்கங்களும் சரியாகவும் உண்மையாகவும் இருந்துவிட்டால்...


  • உறவுகளை உருவாக்க வேண்டிய தேவை இல்லை.


  • தானாகவே அமைந்துவிடும்!


  • ஒருவரை பற்றியும், அவருடைய குணங்களை பற்றியும் விமர்சிப்பது என்பது..


  • எளிதானது தான்.


  • அவர் பயணித்த அதே பாதையில் பயணிக்காத வரை!


  • நடப்பவை உனது நன்மைக்கு என்று நீ எப்போது உணர்கின்றாயோ?


  • அப்போது உனது இந்த வாழ்க்கை.


  • குறைவில்லாத வாழ்க்கை என்று உனக்கு தோன்றும்.



நன்றி





No comments:

Post a Comment