What you get by achieving your goals is not as important as what you become by achieving your goals. The most certain way to succeed is always to try just one more time.
In motivating people, you have engaged in connecting their minds and their hearts. I inspire people, I hope, for example - and perhaps enthusiastically, important as what you become by achieving your goals.
Our greatest weakness lies in giving up. The most certain way to succeed is always to try just one more time. important as what you become by achieving your goals.
Best Phone Under 20000 in India 2021
வணக்கம் நண்பர்களே இன்னைக்கு இந்த பதிவில 2021 இல் 20 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கிற Top 10 best phone under 20000 in india 2021 Phone பத்தி பார்க்க போறோம்.
1. Redmi Note 10 Pro :
Best Phone Under 20000 in India 2021 |
Specification :
2. Redmi Note 10 Pro max :
Best Phone Under 20000 in India 2021 |
Specification :
3. POCO X3 PRO :
Best Phone Under 20000 in India 2021 |
நம்ம List ல மூணாவதா பாக்க போற என்னன்னு பாத்தீங்கன்னா POCO X3 PRO. இந்த POCO X3 PRO Phone ல 6.7 Inch Display குடுத்திருக்காங்க. இதோட Snapdragon Processor பாத்தீங்கன்னா 860 கொடுத்திருக்காங்க. Camera பாத்தீங்கன்னா 48MP Primary Camera 20MP Selfy Camera கொடுத்திருக்காங்க. Battery பாத்தீங்கன்னா 5160mAh Battery குடுத்து இருக்காங்க அத Charge பண்ணுறதுக்கு 33W கான Fast Charger ரூம் கொடுத்திருக்காங்க. இதோட High Variant பாத்தீங்கன்னா 6GB Ram / 128GB Storage ல Available லா இருக்கு. இதோட விலை பார்த்தீங்கன்னா 18,999 க்கு குடுத்து இருக்காங்க.
Specification :
4. POCO X3 :
Best Phone Under 20000 in India 2021 |
இந்த பதிவுல நாம 4 வதா பார்க்க போற Smartphone என்னன்னு பாத்தீங்கன்னா POCO X3. இந்த POCO X3 Phone ல Display பாத்தீங்கன்னா 6.7 Inch Display குடுத்திருக்காங்க கூடவே 120Hz Refresh Rate டும் இருக்கு. இதோட Prosesser பார்த்தீங்கன்னா Snapdragon 732G கொடுத்திருக்காங்க.Camera பாத்தீங்கன்னா 64MP Primary Camera / 20MP Selfy Camera கொடுத்திருக்காங்க. Battery பாத்தீங்கன்னா 6000mAh கான Battery கொடுத்திருக்காங்க அத Charge பண்ணுறதுக்கு 33W Fastcharger ரூம் குடுத்து இருக்காங்க.
Specification :
5. Realme X7 :
Best Phone Under 20000 in India 2021 |
நாம ஐந்தாவது பாக்க போற Smartphone என்னன்னு பார்த்தீங்கன்னா Realme X7. இந்த Realme X7 Phone ல 6.5 Inch Display, குடுத்து இருக்காங்க. இதோட Prosessor பாத்தீங்கன்னா MediaTek Dimensity 800U Prosessor குடுத்து இருக்காங்க. Camera பாத்தீங்கன்னா 64MP Primary Camera and 16MP Selfie Camera கொடுத்திருக்காங்க. இதோட Battery பார்த்தீங்கன்னா 4310mAh Battery குடுத்து இருக்காங்க. அத Charge பண்ணுறதுக்கு 50W கான Fast ரூம் குடுத்து இருக்காங்க. பாக்க போற Smartphone என்னன்னு பார்த்தீங்கன்னா Realme X7. இந்த Realme X7 Phone ல 6.5 Inch Display, குடுத்து இருக்காங்க. இதோட Prosessor பாத்தீங்கன்னா MediaTek Dimensity 800U Prosessor குடுத்து இருக்காங்க. Camera பாத்தீங்கன்னா 64MP Primary Camera and 16MP Selfie Camera கொடுத்திருக்காங்க. இதோட Battery பார்த்தீங்கன்னா 4310mAh Battery குடுத்து இருக்காங்க. அத Charge பண்ணுறதுக்கு 50W கான Fast ரூம் குடுத்து இருக்காங்க.
Specification :
6. Realme 8 5G :
Best Phone Under 20000 in India 2021 |
நம்ம ஆறாவது பாக்க போற Smartphone என்னன்னு பாத்தீங்கன்னா Realme 8 5G. இந்த Realme 8 5G லல Display என்னன்னு பாத்தீங்கன்னா 6.5 Inch கான Display குடுத்து இருக்காங்க. இதோட Prosessor பார்த்தீங்கன்னா MediaTek Dimensity 700 SoC Prosessor கொடுத்திருக்காங்க. Camera பாத்தீங்கன்னா 48MP Primary Camera கொடுத்திருக்காங்க. இதோட Battery பாத்தீங்கன்னா 5000mAh with 18W Fast Charger ரூம் கொடுத்திருக்காங்க.
Specification :
7. OPPO F19 :
Best Phone Under 20000 in India 2021 |
நம்ம ஏழாவதாக பார்க்கபோற Smartphone என்னன்னு பாத்தீங்கன்னா OPPO F19. இந்த OPPO F19 Phone ல 6.43 Inch Display குடுத்து இருக்காங்க. இதுல Prosessor பார்த்தீங்கன்னா Snapdragon 662 குடுத்து இருக்காங்க. 48MP கான Primary Camera குடுத்து இருக்காங்க. Battery பாத்தீங்கன்னா 5000mAh Battery கொடுத்திருக்காங்க அதை Charge பண்ணுறதுக்கு 33W கான Fast Charger ரூம் கொடுத்திருக்காங்க.
Specification :
8. Redmi Note 8 Pro :
Best Phone Under 20000 in India 2021 |
நாம எட்டாவது பாக்க போற Smartphone என்னன்னு பார்த்தீங்கன்னா Redmi Note 8 Pro. இந்த Redmi Note 8 Pro Phone ல Display பாத்தீங்கன்னா 6.53 Inch Display குடுத்திருக்காங்க. இதோட Prosessor பார்த்தீங்கன்னா MediaTek Helio G90T Prosessor கொடுத்திருக்காங்க. இதோட Camera பாத்தீங்கன்னா 64 MP Primary Camera குடுத்து இருக்காங்க. 20 MP கான Selfie Camera குடுத்திருக்காங்க. Battery பாத்தீங்கன்னா 4500mAh Battery குடுத்திருக்காங்க. அதை Charge பண்றதுக்கு 18W Fast Charger ரூம் கொடுத்திருக்காங்க.
Specification :
9. Samsung Galaxy M31 :
Best Phone Under 20000 in India 2021 |
நாம ஒன்பதாவது பாக்க போற Smartphone என்னன்னு பார்த்தீங்கன்னா Samsung Galaxy M31. இந்த Samsung Galaxy M31 ல Display பாத்தீங்கன்னா. 6.4 Inch Display கொடுத்திருக்காங்க. இதோட Prosessor பாத்தீங்கன்னா EXYEXYNOS 9611 SoC Prosessor கொடுத்திருக்காங்க. 64MP Primary Camera குடுத்து இருக்காங்க. Battery பாத்தீங்கன்னா 6000mAh Battery குடுத்து இருக்காங்க. அதை Charge பண்றதுக்கு வெறும் 15W Charger தான் கொடுத்திருக்காங்க.
Specification :
10. OPPO A74 5G :
Best Phone Under 20000 in India 2021 |
நாம கடைசியா பாக்க போற Smartphone என்னன்னு பார்த்தீங்கன்னா OPPO A74. இந்த OPPO A74 ல 90Hz Display குடுத்து இருக்காங்க. Prosessor பாத்தீங்கன்னா Snapdragon 480 5G Prosessor குடுத்து இருக்காங்க. Camera பாத்தீங்கன்னா 48MP கான Primary Camera and Selfie Camera பாத்தீங்கன்னா 8MPகொடுத்திருக்காங் கொடுத்திருக்காங்க. இதோட Battery பாத்தீங்கன்னா 5000mAh Battery குடுத்திருக்காங்க. அதை Charge பண்றதுக்கு 18W கான Charger கொடுத்திருக்காங்க.
Specification :
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes..
Created with by Master Cooking | Distributed by Blogger Themes
Copyright 2021 Master Cooking All Right Reseved