Top 5 Best Laptop Under Rs.50,000
வணக்கம் நண்பர்களே 50000 ரூபாய் பட்ஜெட்ல ஒரு நல்ல Laptop வாங்கணும்னா நமக்கு இன்னைக்கு மார்க்கெட்டில் பார்த்தீங்கன்னா நம்மள கன்பியூஸ் பண்ற அளவுக்கு எக்கச்சக்கமான Option இருக்கு. அதற்கு நீங்க கவலைப்பட வேண்டாம் 50 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் உள்ள சிறந்த 5 Laptops பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
5. DELL Vostro 3400
இந்த laptop பார்த்தீங்கன்னா 14 inch காண Display கொடுத்திருக்காங்க. Intel Core i5 Processor இருக்கு. 11th Generation நோட இருக்கு. 8 GB கான Ram இருக்கு. Ram மை 16 GB வரைக்கும் அதிகப் படுத்திக் கொள்ளலாம். 1TB கான Hard-disk கொடுத்திருக்காங்க. இதோட Display வந்து Full HD LED ( Anti Glare ) ல
கொடுத்திருக்காங்க. இதோட Weight பார்த்தீங்கன்னா 1.58 kg இருக்கு.
Specification :
• Display : 14" FHD LED ( Anti Glare )
• Processor : Intel Core i5 11th Generation
• Ram : 8GB DDR4 ( Expandable Upto 16GB )
• Storage : 1TB HDD
• Weight : 1.58 Kg
4. Mi Notebook 14
இந்த Laptop ல பார்த்தீங்கன்னா அதே Same 14 inch கான Full HD LED (Anti Glare ) Display கொடுத்திருக்காங்க. Processor பாத்தீங்கன்னா Intel Core i5 10th கான
Processor கொடுத்திருக்காங்க. Ram பாத்தீங்கன்னா 8GB DDR4 கொடுத்திருக்காங்க. Storage வந்து 256 GB SSD வர இருக்கு. இதோட Weight பாத்தீங்கன்னா 1.50 Kg வர இருக்கு.
Specification :
• Display : 14" FHD LED ( Anti Glare )
• Processor : Intel Core i5 10th Generation
• Ram : 8GB DDR4
• Storage : 256 GB SSD
• Weight : 1.50 Kg
3. HP Pavilion Gaming Laptop
இதோட Display பார்த்தீங்கன்னா 15.6" Full HD Display கொடுத்திருக்காங்க. இதோட Processor பார்த்தீங்கன்னா Ryzen 5 3rd Gen
கொடுத்திருக்காங்க.Grapic Card பாத்தீங்கன்னா NVIDIA GeForce GTX 1650 கான ஒரு Powerfull லான Grapic Card கொடுத்திருக்காங்க. இதோட Ram 8GB DDR4 கொடுத்திருக்காங்க உங்களுக்கு அதிகமா வேணும்னா அத 16 GB Ram மா கூட நீங்க மாத்திக்கலாம். Storage பாத்தீங்கன்னா 1TB Hard disk கொடுத்திருக்காங்க. உங்களுக்கு அதிகமா வேணும்னா 1TB கான SSD நீங்க Add பண்ணிக்கலாம். இதோட Weight பார்த்தீங்கன்னா 2.04 Kg இருக்கு.
Specification :
• Display : 15.6" Full HD
• Processor : Ryzen 5 3rd Generation
• Graphic Card : NIVIDIA GeForce GXT 1650
• Ram : 8GB DDR ( Expandable Upto 16 GB )
• Storage : 1TB HDD ( Upgradable Upto 1TB SSD )
• Weight : 2.04 Kg
2. ASUS VivoBook 4
இதோட Display பாத்தீங்கன்னா 14 inch கான FULL HD LED ( Anti Glare ) Display கொடுத்திருக்காங்க. Processor வந்து Ryzen 5 4th Generation கொடுத்திருக்காங்க. இதோட Grapic Card AMD Radeon R3 கொடுத்திருக்காங்க. Ram வந்து 8GB RAM DDR4 கொடுத்திருக்காங்க உங்களுக்கு அதிகமா வேணும்னா 16 GB Ram வரைக்கும் அதிகரித்துக்கொள்ளலாம். இதோட Storage பாத்தீங்கன்னா 512 GB SSD கொடுத்து இருக்காங்க. இதோட Weight வந்து 1.4 Kg இருக்கு.
Specification :
• Display : 14" FULL HD LED ( Anti Glare )
• Processor : Ryzen 5 4th Generation
• Graphic Card : AMD Radeon R3
• Ram : 8GB DDR4 ( Expandable Upto 16 GB )
• Storage : 512 GB SSD
• Weight 1.4 Kg
1. Lenovo IdeaPad Slim 3
இதோட Display பாத்தீங்கன்னா 15.6" கான FULL HD ( Anti Glare ) Display கொடுத்திருக்காங்க. Processor பாத்தீங்கன்னா Intel i5 10th Generation கொடுத்திருக்காங்க. Ram வந்து 8GB DDR4 கொடுத்திருக்காங்க. உங்களுக்கு Ram இன்னும் அதிகமா வேணும்னா 12 GB Ram வர அதிகப் படுத்திக் கொள்ளலாம். Storage வந்து 1TB HDD + 256 GB SSD கொடுத்திருக்காங்க. இதோட Weight பாத்தீங்கன்னா 1.85 Kg இருக்கு.
Specification :
• Display : 15.6" Full HD ( Anti Glare )
• Processor : Intel i5 10th Generation
• Ram : 8GB DDR4 ( Expandable Upto 12 GB )
• Storage : 1 TB HDD + 256 GB SSD
• Weight : 1.85 Kg
இந்த 5 Laptops ல உங்களுக்கு எது புடிச்சிருக்கு இருக்கிறதா மறக்காம Comment பண்ணுங்க.
முடிந்தவரை பகிரவும்
நன்றி.
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.