Review : எப்படி இருக்கு Samsung Galaxy M42 5G ?...

Review : எப்படி இருக்கு Samsung Galaxy M42 5G ?...

Samsung Galaxy M42 5G
Samsung Galaxy M42 5G


வணக்கம் நண்பர்களே ரீசண்டா Samsung Galaxy M42 5G இந்தியாவில புது Smartphone Launch பண்ணிருக்காங்க. இந்த Smartphone எப்படி இருக்கு என்பது முழுவதையும் பற்றி இந்தப் பதிவில் பார்க்க போகின்றோம். மொபைல் பெட்டியின் உள்ளே சிம் எஜக்டர் பின், புக்லெட்,  டி.பி.ஓ கேஸ் கிடையாது. அதேபோன்று 15W fast charging உடன் USB Type-C கேபிளும் உள்ளது. இந்த போனோட Weight பாத்தீங்கன்னா 193 Grams இருக்கு. மொபைல் ஓட வலது பக்கத்தில் Power Button, Volume Button, மேல் பக்கத்தில் பார்த்தீங்கன்னா Secondary Noise Cancelling Mic இருக்கு. இடது பக்கத்தில் Sim Slot கொடுத்திருக்காங்க. கீழ் பக்கத்துல 3.5 mm jack, Primary Microphone, Type C Port and Speaker கொடுத்திருக்காங்க.


Specification : 

• இதில் Processor Snapdragon 720G கொடுத்திருக்காங்க.
• 6 GB Ram | 128 GB Model ஒன்னும் 8 GB RAM | 128 GB ஒன்னும் இரண்டு Variant கொடுத்திருக்காங்க.
• ஆரம்ப விலை 22,000 ஆயிரம் ஆகும்.
• Battery பார்த்தீங்கன்னா 5000mAh கொண்ட battery கொடுத்திருக்காங்க Support பண்ணதுக்கு 15W கான Fast Charger கொடுத்திருக்காங்க.
• 6.6 inch Display HD + Super Amoled Display கொடுத்திருக்காங்க 
• 60 HZ Refresh Rate கொடுத்திருக்காங்க.
• Camera பாத்தீங்கன்னா பின்பக்கமா 4 கேமரா கொடுத்திருக்காங்க. Primary Camera 48 MP F1.8, 8 MP Ultrawide Sensor கொடுத்திருக்காங்க மூன்றாவதாக 5 MP காண Depth இருக்கு. நாலாவதாக 5 MP Macro கொடுத்திருக்காங்க.
• Selfie Camera பாத்தீங்கன்னா 20 MP காண Selfie Camera கொடுத்திருக்காங்க. வீடியோ பார்த்தீங்கன்னா Front Camera ல 1080p வரைக்கும்தான் வீடியோ எடுக்க முடியும்.


Samsung Galaxy M42 5G


Samsung Galaxy M42 5G





நன்றி

No comments:

Post a Comment