Top 10 Foods for Heart Health Tamil
வணக்கம் மக்களே சமீபகாலமாக இருதயம் சார்ந்த பிரச்சனையால் பலரும் பாதிக்கப்படுவதை பார்க்கிறோம். இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு என்ன காரணம் அப்டியே பார்த்தீங்கன்னா தவறான உணவுப் பழக்கம் வாழ்க்கை முறை கட்டுப்பாடில்லாத ரத்த அழுத்தம் அதிக உடல் எடை மற்றும் மன அழுத்தம் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணம் என்னன்னு பாத்தீங்களா ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிந்து அடைப்பை ஏற்படுத்துவதால் காரணம். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது அது Heart Attack இருதய வால்வு சுருக்கம் மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய்கள் மிக எளிதாக ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது இப்படி கன நேரத்தில் நம் உயிரை பறிக்கக்கூடிய இதயம் சார்ந்த பிரச்சனைகள் நமக்கு சாப்பிடக்கூடிய உணவுகள் மூலமாகவே மிக எளிதாக வந்து வராமல் தடுக்க முடியும் இது போன்ற நிதி சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கு என்ன மாதிரியான உணவுகள் வந்து சாப்பிடணும் அப்படிங்கறது தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
1. மீன் :
அசைவ உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு உணவு மீன் மீன்களில் அதிக ஒமேகா-3 சொல்லக் கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கு இது இரத்தத்தில் இருக்கக்கூடிய டிரைவர் எடுக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் மீன்கள்ல பாத்தீங்களா சால்மன் மற்றும் சூரை கானாங்கெளுத்தி போன்ற மீன்களை பார்த்தீங்கன்னா ஒமேகா-3 அமிலம் அதிக அதிகளவில் இருக்கும் இந்த வகை மீன்களை அதிக அளவில் உணவில் சேர்த்து சாப்பிடுவது மூலமாகவும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க முடியும்.
2. பூண்டு :
பூண்டில் இருக்கக்கூடிய அல்லிசின் என்னும் வேதிப்பொருள் ஒரு பவர்ஃபுல் ஆன்டி ஆக்சிடன்ட் ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் கொண்டது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு இதன் மூலமாக இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக ஆக இருக்கவும் உதவி செய்யக்கூடிய தினசரி சமைத்த உணவுகளை அதிகம் சேர்த்து வர இதய சார்ந்த பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கலாம்.
3. சிட்ரஸ் பழங்கள் :
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு எலுமிச்சை சாத்துக்குடி போன்ற பழங்களை பார்த்திங்கனா விட்டமின் C சொல்லக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பெக்டின் சொல்லக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்தும் அதிக அளவில் இருக்கு இது உடலில் என்டிஎல் என்று சொல்லக் கூடிய கெட்ட கொழுப்பை குடல் உறிஞ்சுவதை இது தடுக்கும். இதன் மூலம் ஆபத்தான கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக இருப்பதற்கு உதவி செய்யக் கூடியது சிட்ரஸ் பழங்கள் மற்றும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி செய்வதோடு ஆக்சிஜன் Stress னால் இருதயம் பாதிக்காமலும் பாதுகாக்க கூடியது இந்த சிட்ரஸ் பழங்கள்.
4. ஆலிவ் எண்ணெய் :
ஆலிவ் எண்ணெயில் பார்த்தீங்கன்னா monosaccharides ஃபேட்டி ஆசிட் என சொல்லக் கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கு இது இதயத்தில் அடைப்பு ஏற்படுத்தக்கூடிய கெட்ட கொழுப்பை. நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் மற்றும் ஆலிவ் ஆயில் இருக்கக்கூடிய Cocuten சொல்லக்கூடிய பவர்ஃபுல்லான ஆன்டிஆக்சிடென்ட் பார்த்தீர்களா இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் மேலும் மேலும் படிவதைத் தடுப்பதுடன் இருதயத்தையும் பலப்படுத்தக் கூடியது இந்த ஆலிவ் ஆயில். இந்த Cocuten செல்லக்கூடிய அண்டிஆக்சிடன்ட் பார்த்திங்கனா எள் எண்ணெய் செல்லக்கூடிய நல்லெண்ணெயில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது ஆலிவ் ஆயில் வாங்க முடியாதவர்கள் நல்லெண்ணையும் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. மாதுளை :
மாதுளைல பார்த்திங்கனா நைட்ரிக் ஆக்சைடு அதிக அளவில் இருக்கு இது ரத்தக்குழாய்கள் சீராக சுருங்கி விரிவது எனக்கு உதவிசெய்யும் இதன் மூலம் இதயத்தில் ரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கும் உதவி செய்யக் கூடியது மாதுளை. மாதுளையில் அவ்வப்போது உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
6. பாதாம் மற்றும் வால்நட்ஸ் :நட்ஸ் வகையில் பாத்தீங்கன்னா பாதாம் மற்றும் வால்நட்ஸ்ல Alpha Linolenic Acid என சொல்லக்கூடிய plant-based ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அதிக அளவில் இருக்கு இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவி செய்யும் மற்றும் இதயத்தில் இரத்த குழாய்களில் கொழுப்புகள் படியாமலும் பாதுகாக்கும். இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும் அப்படி நினைக்கிறவங்க தினசரி ஒரு கையளவு பாதாமை அல்லது வால்நட்ஸ் சாப்பிட்டு வர இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் பாதுகாக்க முடியும்.7. ஆளி விதைகள் :ஆளி விதையில் ஒமேகா-3 சொல்லக் கூடிய நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இது LDL என சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து HDL என செல்லக்கூடிய நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் மற்றும் இதில் இருக்கக்கூடிய Soluble And Insoluble Fiber இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து தடுப்பதோடு சீரற்ற இதயத்துடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்கக் கூடியது இந்த ஆளி விதைகள்.8. மஞ்சள் :மஞ்சளில் பாத்தீங்கன்னா குர்குமின் என சொல்லக்கூடிய பவர்ஃபுல்லான anti-inflammatory புரோபர்டீஸ் அதிகளவில் இருக்கு இது இதயத் தசைகள் சேதமடையாமல் தடுப்பதோடு ரத்தக் குழாய்களில் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் அது பாதுகாக்கும் மற்றும் இதில் இருக்கக்கூடிய விட்டமின் b6 இரத்தத்தில் Homocysteine அளவைக் கட்டுப்படுத்தி ரத்தக்குழாய்களில் பாதுகாக்கும் சமைக்கும் உணவில் மஞ்சள் அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.9. கிரீன் டீ :கிரீன் டீ ல பாத்தீங்கன்னா அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பாலிஃபீனால்கள் மற்றும் Dionite போன்ற அமினோ அமிலங்கள் அதிக அளவில் இருக்கிறது இது இதயத்தை சுற்றிலும் கொழுப்பு படிவதைத் தடுப்பதுடன் இருதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவி செய்யும். Europeans மேற்கொண்டு ஆயுள் என்ன சொல்றாங்க பார்த்தீங்கனா தினசரி ரெகுலராக கிரீன் டீ குடிக்க கொண்டவர்களுக்கு 26 சதவீதம் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவு என நிரூபிக்கவும் செஞ்சிருக்காங்க.10. சின்னமொன் லவங்கபட்டை :பட்டியலை பார்த்தீர்களா சின்னமொன் என்று சொல்லக்கூடிய பவர்ஃபுல்லான ஆன்ட்டி ஆக்சிஜன் இருக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு உடலில் தேவையில்லாத கொலஸ்ட்ராலையும் வந்து குறைக்கும் மேலும் இலவங்கப்பட்டை பார்த்தீங்கன்னா Anti-Inflammatory மற்றும் Antidiabetic அதிக அளவில் இருக்கு. அதிக உடல் எடை மற்றும் சர்க்கரை நோயினால் இதய சார்ந்த பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த தினசரி கால் டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடியை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதயம் சார்ந்த பிரச்சினைகள் வராமல் இருக்கும்.
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.