சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

Top 7 Diabetes Fighting Foods in Tamil

வணக்கம் மக்களே சர்க்கரை நோய் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் இயல்பு அளவை விட அதிகமாக இருப்பதுதான் வந்து சர்க்கரை நோய் என்று சொல்கிறோம். சர்க்கரை நோயில் பார்த்திங்கனா டைப் 1 டைப் 2 என இரண்டு வகையான சர்க்கரை நோய் இருக்கு. இந்த டைப் 2 சர்க்கரை நோய் தான் வந்து பெரும்பாலான மக்களை வந்து பாதிக்கக்கூடிய சர்க்கரை நோய். இந்த சர்க்கரை நோய் வருவதற்கு தவறான உணவு பழக்கம், மன அழுத்தம், அதிக உடல் எடை, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை, மற்றும் மரபு,ரீதியான காரணங்கள் என பல காரணங்கள் வந்து சொல்றாங்க. பல ஆண்டுகளாக இந்த சர்க்கரை நோய் உடலில் இருந்தாலும் கூட ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறியும் இந்த சர்க்கரை நோய் வெளிப்படுத்துவதில்லை. இதனால்தான் இது ஒரு சைலன்ட் கில்லர் டிசிஎஸ் அப்டின்னு சொல்றாங்க சர்க்கரை நோய் தலைசுற்றுக்கு தொடங்கி கண் பார்வை குறைபாடு, ஹார்ட் பிராப்ளம், கிட்னி பெயிலியர், என பல ஆபத்தான நோய்களுக்கு ஆரம்பமாக இருக்கிறது. இந்த சர்க்கரை நோய் சர்க்கரை நோய் ஒரு ஆபத்தான நோய் என்றாலும் கூட ரத்தத்தில் சர்க்கரை அளவை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது ஆயுசுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் வாழ முடியும். என்பதுதான் அந்த உண்மை இன்னைக்கு இந்த பதிவில் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் கூடிய ஏழு சிறந்த உணவுகள் என்ன அப்படிங்கறத பத்தி தான் இந்த பதிவில் வந்து பார்க்க போறோம் மிக மிக பயனுள்ள இந்த பதிவை ஃபுல்லா பாருங்கள். சர்க்கரை நோய் குணமாகக் கூடிய உணவுகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம் .


1. வெந்தயம் : 

வெந்தயத்தை பார்த்தீங்கன்னா சார்பில் பைபர் என்று சொல்லக்கூடிய நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும் இதை நாம் சாப்பிட்ட உணவில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து உறிஞ்சப்படுவது வந்து குறைக்கும் இதன் மூலமாக ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் கூடுவது தடுக்கப்படும் மற்றும் இதில் இருக்கக்கூடிய பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இன்சுளின் சென்சிதிவிடி தூண்டி இன்சுலினை சீராக வேலை செய்ய உதவி செய்யும். இதன் மூலமாக இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் இந்த வெந்தயத்தை எப்படி பயன்படுத்தினான் பின்பற்றினால் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை முந்துன நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி நீரையும் ஊறிய வெந்தயத்தை வந்து சாப்பிட்டு வரலாம் சக்கரை நோய்க்கு மிகவும் நல்லது.


2. நாவல் பழம் : 

பல நூற்றாண்டுகளாக நீரிழிவு நோய்க்கு தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தி வர ஒரு அற்புதமான பழம் நாவல் பழம் இது இரத்தத்தில் இருக்கக்கூடிய ஃபாஸ்டிங் குளுக்கோஸ் செலவில் 30 சதவீதம் குளுக்கோஸ் அளவை குறைக்கக் கூடிய ஆற்றல் இந்த நாவல் பழத்துக்கு உண்டு நாவல் பழத்தை விட நாவல்பழம் விதைகளுக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் மிகவும் அதிகம் விதைகளை பாத்திகளின் ஜம்போ லின் மற்றும் ஜம்போ சைன் என்னும் இரண்டு வகையான சத்துக்கள் வந்து அடங்கி இருக்கும். இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கூடுவது வந்து தடுக்கும் இந்த நாவல் விதைகளை எப்படி பயன்படுத்தப்படும் பார்த்தீர்களா நாவல் விதைகளை பொடி செய்து வைத்துக்கொண்டு டீயாக செய்து வந்து பயன்படுத்திடலாம் நாவல் விதை பொடியை பயன்படுத்தி டீ செய்து தினமும் குடித்து வர ரத்த சர்க்கரை அளவு கலந்து சீராக இருக்கும். 

3.வெண்டைக்காய் : 

வெண்டைக்காயில் பாத்தீங்கன்னா சாலிபில் மற்றும் இன்சாலிபில் பைபர் சொல்லக்கூடிய இரண்டு வகையான நார்ச்சத்து அடங்கி இருக்கு. 100 கிராம் வெண்டைக்காயில் பாத்தீங்கன்னா 7 கிராம் நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் கூடுவதை. தடுத்து சீராக இருக்க வந்து உதவி செய்யும் மற்றும் இதில் இருக்கக்கூடிய போலேட் பீட்டா கரோட்டீன் போன்ற சத்துக்கள் anti-inflammatory ஆக செயல்பட்டு சர்க்கரை நோய் உண்டாகக் கூடிய பாதிப்புகளை தடுக்கும். சர்க்கரை நோயால் அவதிப்படுறவங்க வெண்டைக் காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மிகவும் நல்லது.


4. பாகற்காய் : 

பாகற்காயில் பார்த்தீங்கன்னா சர்டின் என்னும் Antidiabetic Property அதிக அளவில் இருக்கு. இது இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவை நேரடியாக குறைக்கக் கூடியது மற்றும் இதில் இருக்கக்கூடிய வைட்டமின் A வைட்டமின் C ஃபோலேட் போன்ற சத்துக்கள் இன்சுலின் சுரப்பை அதிகரித்து ரத்த சர்க்கரை அளவை சீராக இருக்க உதவி செய்யும். சர்க்கரை நோயால் அவதிப்படுறவங்க காலை வெறும் வயிற்றில் இந்த பாகற்காய் ஜூஸ் ஆக வந்து சாப்பிட்டு வரலாம். இந்த பாகற்காய் ஜூஸ் வந்தது  Diabetic Fighting Juice அப்படின்னு சொல்றாங்க. பாகற்காயை ஜூஸ் ஆக சாப்பிடப் பிடிக்காதவர்கள் மதிய உணவுக்கு பொரியலாகவோ செய்து சாப்பிடலாம். சர்க்கரையின் அளவுகள் சீராக இருக்க வந்து உதவி செய்யும்.


5. மாஇலை : 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க தேவையான ஏராளமான வைட்டமின் மற்றும் மினரல் களைக் கொண்ட ஒரு இலைதான் மாஇலை. குறிப்பாக மாஇலையில பார்த்தீங்கன்னா Mangiferin என்னும்
பாலித்தின் ஆல் அதிக அளவில் இருக்கு இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதோடு இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும். சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் காபி டீக்கு பதிலாக இந்த மா இலையை பயன்படுத்தி டீ போட்டு தினமும் குடித்து வரலாம். மாலையை பயன்படுத்தும் பொழுது இளம் தளிராக பயன்படுத்துவது மிகவும் நல்லது.


6. எலுமிச்சை : 

எலுமிச்சை பார்த்தீங்கன்னா இது ஒரு டயட்டிக்ஸ் சூப்பர் Food சொல்றாங்க எலுமிச்சையில் இருக்கக்கூடிய அதிகப்படியான வைட்டமின் C, ஃபோலேட், பொட்டாசியம், போன்ற சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவி செய்வதோடு சர்க்கரை நோயினால் உண்டாகக் கூடிய இரத்தக் கொதிப்பு, இருதய அடைப்பு, ஒபிசிட்டி, போன்ற பிரச்சினைகள் வராமலும் தடுக்க கூடியது. இந்த எலுமிச்சையை தினமும் எலுமிச்சையை ஜுஸ் குடித்து வரலாம் மற்றும் எலுமிச்சை தோலுக்கும் வந்து சர்க்கரை நோய் வந்து கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் உண்டு. அதையும் பயன்படுத்தி நீங்க வந்து டீ போட்டு நீங்க வந்து குடிச்சிட்டு வரலாம் சர்க்கரையின் அளவு கலந்து சீராக வைத்துக்கொள்ள வந்து உதவி செய்யும். 

Top 7 Diabetes Fighting Foods in Tamil

7. கீரைகள் : 

சர்க்கரை நோயாளிகள் தினமும் தவறாமல் சாப்பிட வேண்டிய ஒரு உணவு கீரை. அதிக அளவு நார்ச்சத்தும் மிகக் குறைவான அளவு கார்போஹைட்ரேட் கொண்ட ஒரு லோ கிளைசிமிக் கொண்ட உணவு தான் கீரை. கீரைகளில் பார்த்தீங்கன்னா நம் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் இருக்கு. தினமும் கீரையை உணவில் சேர்த்து ஒரு நாளைக்கு தேவையான 40 சதவீதம் மெக்னீசியம் தேவையை பூர்த்தி செய்யப்படும் மற்றும் மெக்னீசியம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தவும் உதவி செய்யும். சர்க்கரை நோயாளிகள் தினமும் வந்து கீரை வந்து மதிய உணவில் சேர்த்துக்கோங்க கீரைகளை பாத்தீங்கன்னா அனைத்து வகையான கீரைகளை வந்து சர்க்கரை நோயாளிகள் வந்து சாப்பிட்டு வரலாம். 

என நண்பர்களே இன்னைக்கு இந்த வீடு என சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் 7 சிறந்த உணவுகள் என்னவென்று பார்த்திருப்போம். இந்த உணவுகளை சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சரி சர்க்கரை நோய் வராமல் தடுக்க நினைக்கிறார்களா இருந்தாலும் சரி இங்கு வந்து அவசியம் வந்து சாப்பிடுங்க மிகவும் நல்லது.


Taste Good Karela Biscuits High Fiber, Tasty and Healthy Sugar-Free Snacks, 400 g - Pack of 4


Top 7 Diabetes Fighting Foods in Tamil



Top 7 Diabetes Fighting Foods in Tamil



முடிந்தவரை பகிரவும்


நன்றி



No comments:

Post a Comment