The Annebelle Doll - Tamil Story

The Annebelle Doll - Tamil Story

The Annebelle Doll
The Annebelle Doll - Tamil Story


இது Annebelle பொம்மை உடைய உண்மை கதை டோனாவுக்கு அவங்க அம்மா ரொம்ப அழகான ஆன்ட்டிக்கு பொம்மையை கிஃப்ட்ட்டாக கொடுத்தாங்க. பொம்மையை எடுத்துக்கிட்டு வந்து அவ சந்தோசமா அவரோட ஃப்ரெண்ட் அஞ்சி கிட்ட சொன்னா. அஞ்சி பாரு எவ்வளவு அழகான பொம்மை எங்க அம்மா இது எனக்கு கிப்ட் ஆக கொடுத்தாங்க. I Loved Doll Too Much நான் சின்ன வயசுல இருந்தே ஒரு பொம்மை பைத்தியம். எங்க அம்மாவுக்கும் என்னோட விருப்பம் என்னன்னு தெரியும். இந்த பொம்மை உண்மையிலேயே ரொம்ப அழகா இருக்கு எனக்கு என்ன தோணுதுன்னா பேசும் அப்படின்னு So Beautiful. டோனா அந்த பொம்மை கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டு அட கட்டில்ல வச்சுட்டு அவனோட ஃப்ரெண்ட் கூட சாப்பிடுவதற்காக போனா. அப்ப திடீர்னு அந்த பொம்மையோட கண்ணு சிவப்பா மாறிச்சு அதுக்கப்புறம் அதோட கண்ணு வித்தியாசமா ஜொலிக்க ஆரம்பிச்சிடுச்சு. கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அவங்க சாப்பிட்டுட்டு ரூம்புக்கு வந்தவுடனே அவங்க இதை பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டாக. கட்டில்ல வச்சிட்டு போன பொம்மை இப்ப Chair மேல உட்கார்ந்து இருக்கு. அந்த பொம்மையோட கண்ணு ரெண்டும் சிவப்பா இருந்துச்சு. இதெல்லாம் அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப வித்தியாசமா தோணிச்சி அட இத நான் கட்டில் மேல தானே வச்சுட்டு வந்தேன். இது Chair எப்படி போச்சு நீ ஏதாவது எடுத்து வச்சியா இல்லை இல்லை இந்த ரூம்புக்கு என்னையும் உன்னையும் தவிர வேற யாருமே வரல. இந்தச் Chair la எப்படி வந்துச்சு. இந்த மாதிரி எப்படி நடக்க முடியும். அதுக்கப்புறம் அந்த ரெண்டு பேரும் அந்த பொம்மையை பார்த்தாங்க அந்த பொம்மை குள்ள இருந்து பயங்கர அலறல் சத்தம் வீடு முழுக்க கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அன்னையில் இருந்து அந்த வீட்டில வித்தியாசமான சம்பவம் நடந்து கொண்டே தான் இருந்துச்சு. காது எல்லாம் அடைக்கிற மாதிரி பயங்கரமான சத்தம் கேட்டுகிட்டு இருந்துச்சி. அந்த பொம்மை திடீர்னு கட்டில் கிட்ட வந்துடும் திடீர்னு கதவு கிட்ட போயிடும். அந்த பொம்மை அந்த மாதிரி வித்தியாசமா நடந்து கொள்வது பார்க்கிறவங்களுக்கு ரொம்ப பயமா இருந்துச்சி. திடீர்னு யாரும் ரொம்ப சத்தமா சிரிக்கிற மாதிரி எப்படி ஒரு குழந்தை சத்தம் போட்டு சிரிக்குமோ அந்த மாதிரி இருந்துச்சு. அப்ப திடீர் திடீர்னு அந்த பொம்மைகள் இருந்து யாரோ ஒரு குழந்தை அழுவுற சத்தம் கேட்டுகிட்டு இருந்துச்சு. இது ரொம்ப ஆச்சரியமான விஷயமாக இருந்துச்சு. அங்க ரெண்டு பேரும் பயந்துபோய் தனியா ஒரு இடத்தில உட்கார்ந்து இருந்தாங்க ஒருநாள் டோனா அவ ஃப்ரெண்ட் கூட அவ ரூமுக்கு வந்து பார்த்த போ ஆளோட புக்கு எல்லாத்தையும் அது கிழிச்சு போட்டு வச்சு இருந்துச்சு. எல்லா பேப்பர் துண்டுகளும் ரூம்ல பறந்துகொண்டே இருந்துச்சு. அப்புறம் அதுல Help Help என எழுதி இருந்துச்சு. பயங்கரமான சத்தத்தோட அந்த பேப்பர் அங்க இங்கன்னு பறந்துகொண்டே இருந்துச்சு. அப்ப ரெண்டு பேரும் அந்த பொம்மையை கவனமா பார்த்தாங்க அந்த பொம்மையோட கண்ணிலிருந்து ரத்த கண்ணீர் வந்து கொண்டு இருந்துச்சு. அதைப் பார்த்து அவங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டாங்க. பயத்தில் அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டி பிடிச்சு கிட்டாங்க. அதுக்கப்புறம் டோனா ஒரு Paranormal Expect க்கு Call பண்ணுனா. 


அந்த Paranormal Expect பாருங்க இந்தக் பொம்மை கொள்ள எட்டு வயசு குழந்தையோட ஆன்மா இருக்கு. அவளோட பேரு Annabelle அந்த குழந்தை ஒரு ஆக்சிடென்ட் செத்து போயிருக்கு. அந்த குழந்தையோட ஆன்மா அன்புக்காக ஏங்குது. இதுக்கு உங்கள ரொம்ப புடிச்சு போச்சு இதுக்கப்புறம் நீங்கதான் முடிவு எடுக்கனும் இந்த வசீகராதா இல்லையான்னு. சரி இத நாங்க எங்க கூட வைத்துக் கொள்கிறோம். இந்த பொம்மை எங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கல ரொம்ப க்யூட்டான Doll எங்களுக்கும் அந்த Doll எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். கொஞ்ச நாளுக்கு அப்புறம் அவங்க ரெண்டு பேரோட ஃபிரண்ட் அவன் பேரு லோ அந்த அப்பார்ட்மெண்டில் தங்களது காக வந்திருந்தான். அவன் அங்க தனியா ஒரு ரூம்ல தங்கி இருந்தான் அவன் பொம்மைய உத்து கவனிச்சான். அவனுக்கு அந்த பொம்மை கிட்ட ஏதோ வித்தியாசமாக தோணிச்சு அவனோட மனசுல ஏதோ சந்தேகம் வந்துச்சு. டோனா இந்த பொம்மையை இங்கு இருந்து தூக்கி போட்டுட்டு இல்லன்னா ஒரு நாள் இல்லைன்னா இன்னொரு நாள் நமக்கு இந்த பொம்மையால ஆபத்து தான். லோ அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது நாங்க Annabelle கூட ரொம்ப சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கோம். அவ எங்க மேல ரொம்ப பாசமா இருக்கா அவகிட்ட எந்த கெட்டதும் எங்களுக்கு தெரியலையே. அந்த நேரத்துல அவங்க ரெண்டு பேரும் லோ சொன்னத நம்பவே இல்லை. அவங்க ரெண்டு பேரும் லோ வந்த சந்தேகத்தை நம்பவே இல்லை. அவங்க ரெண்டு பேரும் லோ வந்த அந்த சந்தேகத்தை கண்டுக்கவே இல்லை. அதுதான் உங்க செஞ்ச ரொம்ப பெரிய தப்பு. ஒருநாள் லோ அவனோட ரூம்ல தனியா தூங்கிக்கொண்டு இருந்தான் அப்பம் பயங்கரமான சத்தம் கேட்டுகிட்டே இருந்துச்சு அது பயங்கரமா சிரிச்சுகிட்டே அவனோட ரூம்புக்கு வந்துச்சு. அப்பாறம் அவன் பார்த்தான் அப்புறம் அந்த பொம்மை காத்துல பறந்து கிட்டே அவன்கிட்ட வந்துச்சு. அந்த பொம்மை அவன் தலைக்கு மேல சுத்திக்கிட்டே இருந்துச்சு. அதோட முகம் ரொம்ப பயங்கரமா இருந்துச்சு. அதோட கண்ணு ரொம்ப சிறப்பா இருந்துச்சு. அதோட வாயில ரத்தம் சொட்டிகிட்டே இருந்துச்சு. அப்படிப் பார்த்துக் கொண்டே இருக்கும்போது அதிலோக லோகு மேல போய் உக்காந்துகிட்டு. அது மேல உட்கார்ந்து கடிக்க ஆரம்பித்தது அவனோட சட்டையைக் கிழிக்க ஆரம்பிச்சது. பயங்கரமான சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அவனுக்கு தோணிச்சு யாரு மேல உட்கார்ந்து கத்தியால குத்துற மாதிரி. பயங்கரமான சிரிப்பு சத்தம் அவன் ரூம்ல கேட்க ஆரம்பிச்சுச்சு. லோ வாழ கொஞ்சம் கூட நகரவே முடியல. பயங்கரமா சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அவ முழுசா பயந்து போயிருந்தான். ஆனால உடம்பு எல்லாம் காயமா இருந்துச்சு. அவனால ஒரு வார்த்தை கூட பேச முடியல பார்த்திட்டே இருக்கும்போதே அவன் மயக்கம் ஆயிட்டான். அவன் கண்ணைத் திறந்ததும் வலியில துடிக்க ஆரம்பிச்சான். அவன் உடம்பில கையால கீறப்பட்ட கீறல்கள் இருந்துச்சி அவனால வலிய தாங்கவே முடியல. டோனாவும் அவளோட ஃப்ரெண்ட்டும் இத பாத்து ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள். அவங்க ரெண்டு பேரும் ரொம்பவே பயந்து போய் இருந்தாங்க. டோனா அவளோட தலையை பிடிச்சு உக்காந்துட்டா இந்த விஷயம் பக்கத்துல இருந்தவங்களுக்கு தெரிஞ்சிடுச்சு. அவங்க ஒரு Father Haiten தன கூப்டாங்க. அவரு அந்த Annabelle பொம்மைய Research பண்ணினாரு ஆனா அவருக்கு தோனிச்சு அந்த பொம்மையை வசியப்படுத்துவது அவரால மட்டும் தனியா முடியாதுன்னு. அவன் இன்னும் பெரிய Father கோ வ கூப்பிட்டான். அவங்க ரெண்டு பேரும் Ed and Lorraine ன கூப்டாங்க. இவங்க மூணு பேரும் சேர்ந்து அந்த பொம்மையை வசியப்படுத்த முயற்சியை செஞ்சுகிட்டு இருந்தாங்க. உண்மைய சொல்லனும்னா அது அவ்வளவு சுலபம் இல்லை. இதுக்கு முன்னாடி Ed and Lorraine இந்த மாதிரி ஒரு பொம்மையை பார்த்ததே இல்லை. அவங்க எல்லாரும் ரொம்ப முயற்சி பண்ணேன் அதுக்கப்புறம் அந்த பொம்மையோட உண்மை கதை தெரிய வந்துச்சு. அவங்க பார்த்தாங்க அந்த பொம்மையோட உடம்புக்குள்ளே இருக்கிறது ஒரு 7 வயசு குழந்தையோட ஆத்துமானு. அதுக்கு பதில ஒரு பயங்கரமான பேய் ஓட ஆத்மா இருந்துச்சு. அது ஒரு சின்ன பொண்ணு மாதிரி நடிச்சு கிட்டு இருந்துச்சு. அதோட குறிக்கோள் என்னன்னா டோனா அல்லது அவளோட ஃப்ரெண்ட் உடம்புக்குள்ளே நுழைகிறது தான். உண்மையிலேயே அது நினைச்சது நடந்து இருந்தா அது ஒரு பெரிய அழிவுக்கு காரணமாக இருந்திருக்கும். Ed and Lorraine எப்ப அந்த உண்மையா அவங்ககிட்ட சொன்னாரோ அவங்க ரெண்டு பேரோட தலையே சுத்த ஆரம்பிச்சது. அவங்க பயத்தில் நடுங்க ஆரம்பிச்சாங்க. சார் எனக்கு ரொம்ப பயமா இருக்கு ப்ளீஸ் இந்த பொம்மை கிட்ட இருந்து எங்களை காப்பாற்றுங்கள். தயவுசெய்து இதை இங்க இருந்து எடுத்துட்டு போயிடுங்க. இதால எப்பம் யாருக்கு வேணாலும் ஆபத்து வந்துவிடும். நீங்க ஒன்னும் கவலை படாதீங்க இந்த பொம்மையை இங்க இருந்து எடுத்துட்டு Permanent டா வேற இடத்தில இருக்கிற மாதிரி நான் பண்றேன். அதுக்கப்புறம் உங்களுக்கு தொந்தரவு வராது அதுக்கப்புறம் Ed and Lorraine அந்த பொம்மையை அவரோட காரோட டிக்கில வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி போயிட்டாரு. அவரோட கார் கொஞ்சம் தூரம் தான் போயிருக்கும். அப்ப திடீர்னு அவரோட காரோட ஸ்டீயரிங் லாக் ஆயிடுச்சி. அவரோட காரோட டிக்கில இருந்து பயங்கரமா சத்தம் கேட்டுச்சு. அவரோட கார் அங்கேயே நின்னுடுச்சு. Ed and Lorraine ரொம்ப நேரம் யோசிச்சாரு அதுக்கப்புறம் அவரே அவருக்கு Holly Water எடுத்துட்டு போயி அந்த Ed and Lorraine Annabelle Doll மேல தொழிற்சாறு. புனித நீர் ஓட மகிமையான அந்த பொம்மை அமைதி ஆயிடுச்சு. அதுக்கப்புறம் அவரு அவரோட கார் எடுத்துட்டு வீட்டுக்கு போனாரு. அவருக்கு புரிந்தது அந்த பொம்மை அமைதியா ஆகிறது அவ்வளவு சுலபமான வேலை இல்லைன்னு. அவரோட வீட்டிலேயும் அந்த பொம்மை அந்த பக்கம் இந்த பக்கம்னு போய்க்கிட்டே இருந்துச்சு. அதுக்கு அப்புறம் அவரு இதுல Except ஆன Father Jason Bradford டேக் கூப்டாங்க Jason அவரோடு சக்தியை பயன்படுத்தி அந்த பொம்மையை அவரோட கையில தூங்கிட்டாரு. நீ ஒரு சாதாரணமான ஒரு பொம்மை நீ யாருக்குமே தொந்தரவு கொடுக்க முடியாது. அப்படி சொன்னதுக்கு அப்புறம் அவர் அந்த பொம்மை எடுத்துட்டு அவரோட வீட்டுக்கு போயிட்டாரு. அதுக்கப்புறம் ஃபோன் வந்துச்சு அவர் ஒரு ஆக்சிடென்ட் தான் இறந்து இறந்து போய்விட்டார் அப்படின்னு. அதுக்கப்புறம் Jason and Ed and Lorraine முடிவு பண்ணி அந்த 
Annabelle பொம்மைய ஒரு மரப்பெட்டியில் போட்டு அடிச்சுட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து அந்த பொம்மை அடைச்ச பொட்டிய MUSEUM ல வச்சுட்டாங்க. 

இன்னைக்கும் அந்த மியூசியம் ல அந்தப் பெட்டிக்குள்ள இந்த பொம்மை இருக்கு. Ed and Lorraine நோட ஒரு ப்ரெண்ட் ஒருத்தர் அந்த Annabelle பொம்மையை பத்தி பேசி அதைக் கிண்டல் பண்ணி சிரிச்சுக்கிட்டு இருக்காரு. அதுக்கு அப்புறம் அவனோட பைக்ல ஆன்லைன் Girl ஃப்ரெண்ட் கூட போயிட்டு இருக்கும்போது ஒரு ஆக்சிடென்ட் ஆச்சு அதில் அவன் பயங்கரமா அடிபட்டு செத்து போயிட்டான். அதுக்கப்புறம் எல்லாரும் Annabelle பொம்மிடி பெயரை சொல்லவே பயந்தாங்க இப்ப அந்த Annabelle அந்த மரப்பெட்டியில அந்த MUSEUM ல அடைப்பட்டு இருக்கு. யாருக்கும் அதை திறந்து பார்க்கும் தைரியம் வரவே இல்ல. இப்பவும் ஜனங்கள் உலகத்தோட அபாயமான பொம்மை Annabelle அப்படின்னு தான் சொல்லுறாங்க.




முடிந்தவரை பகிரவும்



நன்றி

No comments:

Post a Comment