Hair Growth Tips in Tamil
முடி உதிர்வு ( Hair Growth ) இன்று பலரும் சர்வ சாதாரணமாக சந்திக்கக்கூடிய பிரச்ச னை தலைமுடி உதிர்வு முடி உதிர்வதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சரியான காரணத்தை இன்னும் அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறோம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தலைமுடி உதிர்வது ஏற்படுகிறது உதாரணமாக பெரும்பாலும் நிறைய பேருக்கு தலையின் நடுப்பகுதியில் அதிக முடி கொட்டுவது வந்து பார்க்க முடியும் ஒரு சில பேர் பார்த்தும் தலையின் முன் பகுதியில் அதிகம் முடிவந்து கொட்டி கொண்டு வந்து பார்க்க முடியும் இப்படி பலவிதமான தலைமுடி உதிர்வு பிரச்சினை இருந்து உருவாகிறது அதிலும் இந்த முடி கொட்டுதல் பிரச்சினை ஒரு குறிப்பிட்ட வயதை கடந்து ஏற்படுவது தவறல்ல இளம் வயதில் அதில் இருபது முப்பது வயதில் ஏற்படும் போது அது அவர்களின் அழகை பாதுகாப்பது மட்டுமில்லாமல் சமுதாய ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது இவ்வளவு பிரச்சினைகள் உண்டாக கூடிய இந்த முடி உதிர்வை எப்படி தடுப்பது மற்றும் முடி கொட்டிப் போன இடத்திலேயும் மீண்டும் புதிய முடி வளர்வதற்கும் ஒரு சில டிப்ஸ் வந்து இந்த பதிவில் வந்து பார்க்கப் போகின்றோம்.
1. Onion Juice :
வெங்காயச் சாறு தலைமுடி அதிகமாக உதிரத் அதற்கு மிக முக்கியமான காரணம் தலையில் இருக்கக்கூடிய ஹேர் பாலிக்கிஸ் அவரது அதாவது தலை உடைய வேர்க்கால்கள் வந்து பாதிக்கப்படுவது பெண்கள் சொல்லக்கூடிய ஹேர் பாலிக்கிஸ் மீண்டும் ரீசெட் பண்ண கூடிய ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு அது மட்டுமில்லாமல் வேர்க்கால்களை உறுதியாக்கி புதிய முடி வளர உதவி செய்யும் மற்றும் இதில் இருக்கக்கூடிய ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் இருக்கக்கூடிய இன்பெக்சன் மற்றும் பொடுகுத் தொல்லையும் வந்து குணமாக்கும் 1 அல்லது 2 வெங்காயத்தை அரைத்து சாரெடுத்து இந்த வெங்காய சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி இருந்தாலே போதும் ஒரு வாரம் மசாஜ் செய்து வந்தாலே போதும் நல்ல ஒரு ரிசல்ட் வந்து கிடைக்கும்
2. Coconut Milk :
முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் நல்லது என கேள்விப்பட்டு இருப்போம் அதை விடவும் மிகவும் நல்லது தேங்காய்ப்பால் தேங்காய்ப் பால்ல பாத்தீங்களா நியாசின் போலேட் போன்ற சத்துக்கள் அடங்கி இருக்கு இது முடியின் வேர்க்கால்கள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டும் தேங்காய்ப்பாலை லேசாக சூடு செய்து இளஞ்சூட்டில் தலை பிளந்து அப்ளை பண்ணி மசாஜ் பண்ணனும் ஒரு 20 நிமிடம் கழித்து வாஷ் பண்ணா போதும் இந்த தேங்காய்ப் பால் வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தாலே போதும் நல்ல ரிசல்ட் இருந்து கிடைக்கும்.
3. Egg Mask :
முட்டையில் பார்த்திங்கனா முடி வளர்ச்சிக்கு ( Hair Growth ) தேவையான புரோட்டீன் சல்ஃபர் ஜிங்க் ஐயன் செலினியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கி இருக்கு இது முடி உதிர்வை தடுக்கும் நீளமான மற்றும் அடர்த்தியான தலை முடி வளர்வதற்கும் உதவி செய்யும் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் சுத்தமான தேன் கலந்து மிக்ஸ் பண்ணி சேர்க்கவேண்டிய இடத்தில் வந்து அப்ளை பண்ணனும் ஒரு 20 நிமிடம் கழித்து வாஷ் பண்ணிடலாம் இந்த Egg Mask வந்து வாரம் 2 அல்லது 3 முறை செய்து வந்தாலே போதும் நல்ல ஒரு ரிசல்ட் வந்து கிடைக்கும்.
4. Aloe Vera Gel :
ஆலுவேரா முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் முடி உதிர்வை தடுக்கும் மிகச்சிறந்த ஒரு சோற்றுக் கற்றாழை ஜெல்லை எடுத்து அப்ளை பண்ணி ஒரு அரை மணி நேரம் கழித்து வாஷ் பண்ணி விடலாம் இப்படி வாரம் 2 அல்லது 3 முறை செய்து வர நல்ல ஒரு பலனும் கிடைக்கும்
5. Amla Oil :
நெல்லிக்காய் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்டது இது முடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து புதிய முடி வளர்வதற்கு உதவி செய்யும் நெல்லிக்காய் ஆயில் ஆகவோ அல்லது பவுடராகவும் நெல்லிக்காய் சாறை பயன்படுத்தலாம் நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்த தான் வந்து மிகவும் சுலபமானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அதிகமான முடி உதிர்ந்து இருக்கும் அப்படிப்பட்ட ஒரு வாரம் இரண்டு மூன்று முறை ஓத வேண்டிய Hair Growth ஆகவேண்டிய இடத்தில் அப்ளை பண்ணா போதும் நல்ல ஒரு பலனும் கிடைக்கும்.
6. Head Masssge :
தினமும் தலையை மசாஜ் செய்வது மூலமாக வந்து தலை முடி வளர்ச்சியை ( Hair Growth ) அதிகரிக்க முடியும் ஹெட் மசாஜ் பண்ணும்போது Hair ன்னுடைய வளர்ச்சியை வந்து இன்க்ரீஸ் பண்ணு மற்றும் நீளமான தலை முடி வளர்வதற்கு வந்து உதவி செய்யும் தலையில் மசாஜ் பண்ணுவதற்கு தேங்காய் எண்ணெய் பாதாம் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கூட வந்து பயன்படுத்தலாம் தினமும் ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்து வந்தாலே போதும் ஒரு நல்ல பலன் விருது கிடைக்கும்.
7. Lemon Juice :
லெமன் ஜூஸ் இல் இருக்கக்கூடிய அதிகப்படியான விட்டமின் சி பி ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் போலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து புதிய முடி வளர்வதற்கு உதவி செய்யும் ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் வந்து இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து Apply வந்தாலே போதும் நல்ல ஒரு இருந்து கிடைக்கும் அதுமட்டுமல்லாமல் பொடுகுத் தொல்லையும் வந்து குணமாக்கும்.8. Apple Cider Vinegar :முடியுடைய B H அளவு குறையும் போது முடி உடைவது அல்லது முடி உதிர்வை அதிகம் உண்டாக்கும் இதனை சரி செய்யக்கூடிய ஆற்றல் ஆப்பிள் சீடர் வினிகர்க்கு உண்டு ஆப்பிள் சீடர் வினிகர் முடியின் உடைய B H அளவை சமநிலைப்படுத்தும் மற்றும் இதில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள் பொடுகுத் தொல்லையையும் நீக்கும் அதிக முடி உதிர்வு பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் 15ml ஆப்பிள் சீடர் வினிகரில் 100ml தண்ணீர் மிக்ஸ் பண்ணி முடியில் அப்ளை பண்ணுங்க முடி உதிர்வதை தடுக்க முடியும்.9. Rubbing the Nails :நகம்களுக்கும் முடியின் உடைய வேர் கால்களுக்கும் அதிக தொடர்பு உண்டு. கையில் இருக்கக்கூடிய நகங்களை ரபிங் பண்ணும்போது முடியல இருக்கக்கூடிய ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மூலமாக வந்து வழுக்கை தலையில் முடி வளர கூடிய ஆற்றல் வந்து இருக்கு அப்படின்னு சொல்றாங்க இந்த டிப்ஸ் வந்து காலை வெறும் வயிற்றில் மட்டும் தான் வந்து செய்யணும் முடி உதிரும் பிரச்சனை அவதிப்படுறவங்க இந்த டிப்ஸ் வந்து தொடர்ந்து செய்து வரும்போது நல்ல பலன் கிடைக்கும்.
10. Stress Reduction :மன அழுத்தத்தை குறைப்பது மன அழுத்தத்திற்கும் முடிவுக்கும் அதிக தொடர்பு உண்டு அதிக அளவில் கவலைப்படும் போது அது உடலில் கார்டிசால் சொல்லக்கூடிய Stress ஹார்மோனை உற்பத்தி செய்து Hair Follicle டேமேஜ் பண்ணும். இதனால் ஒரு குறுகிய காலத்தில் அதிக முடி உதிர்வது ஏற்படும். மனக் கவலையினால் உண்டாக கூடிய முடிவுகளை தடுப்பதற்கு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.