சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்
|
Benefits of cycling daily |
சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் 10 நன்மைகள் | Benefits of cycling daily
சைக்கிள் சைக்கிள் என்றதுமே எனது சிறுவயது ஞாபகம் தான் என் நினைவுக்கு வருகிறது நாம் அனைவருமே வாழ்க்கையில் முதல் முதலில் ஓட்டி பழகிய வாகனம் சைக்கிள் முன்பெல்லாம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பயன்படுத்திய ஒரே வாகனம் சைக்கிள் எப்படி நம் வாழ்க்கையில் ஒன்றாக இருந்த சைக்கிள் தற்போது மாறிப்போன வாழ்க்கைமுறை காரணமாகவும் நாகரிகம் கருதியும் பலரும் மறந்தே போய்விட்டோம் அப்படின்னு சொல்லணும் ஆனால் இந்த சைக்கிளை தினசரி ஓட்டும் போது அது நம் உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனதிற்கும் ஏராளமான நன்மைகளை கொடுக்கக் கூடியது மற்றும் Lifestyle Diseases சொல்லகூடிய சர்க்கரை நோய் இருதய நோய் ஒபிசிட்டி போன்ற பல்வேறு ஆபத்தான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க கூடியதாகவும் இருக்கிறது இந்த சைக்கிள் பயணம் இன்று இந்த பதிவில் தினசரி சைக்கிள் ஓட்டும் போது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன மட்டும் குணமாகக் கூடிய நோய்கள் என்ன அப்படிங்கறது பத்தி தான் வெளியில் வந்து பாக்க போறோம் இது ஒரு சைக்கிள் குறித்த விழிப்புணர்வு பதிவு ஆகும்.
1. இதயத்தை பலப்படுத்தும் :
தினசரி சைக்கிள் ஓட்டும்போது இருதயத்தை சுற்றிலும் இருக்கக்கூடிய Cardiac muscle சை பலப்படுத்தும் மற்றும் சைக்கிள் ஓட்டும் போது படலின் பண்ணுவதின் காரணமாக உடலின் இரண்டாம் இதயம் என சொல்லக்கூடிய leg of muscle பலபட்டு உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் இதன் காரணமாக இருதயத்தின் ஆயுள் காலத்தையும் வந்து நீடிக்கக் கூடியது இந்த சைக்கிள் பயணம்.
2. மன அழுத்தத்தை குறைக்கும் :
சைக்கிள் ஓட்டும் போது பல்வேறு சூழ்நிலைகளில் இயற்கையோடு ஒன்றி பயணிக்கும் வாய்ப்பு இயற்கையை ரசிக்கவும் வாய்ப்பு கிடைக்கும் இதன் காரணமாக மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய dopamine hormones மூளையில் சுரக்கும் dopamine hormones மன அழுத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய cortisol hormone கட்டுப்படுத்தும் இதன் விளைவாக நாள் முழுவதும் மனம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி செய்யக் கூடியது சைக்கிள் பயணம் Antacid, Depression போன்ற மனம் சார்ந்த பிரச்சனையால் அவதி படுபவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உடற்பயிற்சி சைக்கிள் பயணம்.
3.சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் :
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள் அதிக அறிவுறுத்துவது தினசரி நன்றாக உடற்பயிற்சி செய்து கலோரிகளை எரிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான் தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டி நாளில் சுமார் 400 கலோரிகள் முதல் 1000 கலோரி வரை எரிக்க முடியும் இதன் காரணமாக ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவி செய்யும் மற்றும் சர்க்கரை நோயாளிகள் தினசரி தொடர்ந்து சைக்கிளிங் பண்ணும்போது நாளடைவில் இன்சுலின் சுரப்பையும் வந்து மேம்படுத்தக் கூடியதாக இருக்கிறது இந்த சைக்கிளில் சர்க்கரை நோயாளிகள் தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியமான ஒன்றாகும்.
4. உடல் எடையை குறைக்கும் :
சைக்கிளிங் பண்ணும் போது கை கால் தொடைப் பகுதி இடுப்புப் பகுதி என உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கூடிய தேவையில்லாத கொழுப்புகள் வந்து எரிக்கப்படும் இதன் விலை கணிசமான அளவு உடல் எடையை குறைக்க முடியும் தினசரி ஒரு மணி நேரம் வீதம் ஒரு மாதம் சைக்கிளிங் பண்ணாலே சுமார் 4 முதல் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க முடியும் அதிக உடல் எடையினால் அவதிப்படுறவங்க மிகச்சிறந்த ஒரு உடற்பயிற்சி இந்த சைக்கிள் பயணம்.
5.சுவாச உறுப்புகளை பலப்படுத்தும் :
சைக்கிள் ஓட்டும் போது நுரையீரல் இயக்கம் அதிகரிப்பதோடு சுவாசிக்கும் திறனும் மேம்படும் இதன் விளைவாக குறுகிய நேரத்தில் அதிக அளவு ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதோடு உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் கூடிய கழிவுகள் வேர்வையாக வெளியேற்றப்பட்டு விடும் குறிப்பாக அதிகாலையில் சைக்கிள் ஓட்டும் போது ஒரு நாளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பது மட்டுமில்லாமல் நுரையீரலும் பலப்படும்.
6. மூட்டு வலி வராமல் தடுக்கும் :
பொதுவாக மூட்டு வலி மூட்டு எலும்புகளுக்கு இடையே இருக்கக்கூடிய லூப்ரிகன்ட் பகுதி வரண்டு இருப்பது தான் காரணம் சைக்கிளிங் பண்ணும் போது படலின் அதிகமாக பண்ணுவதன் காரணமாக மூட்டு எலும்புகள் பலப்படும் அதுமட்டுமில்லாம மூட்டுகளுக்கு இடையே இருக்கக்கூடிய இணைப்புத் திசுக்களின் சீராக இருப்பதற்கு உதவிசெய்யும் இதன் மூலமாக மூட்டு வலி வருவது தடுக்கப்படும் குறிப்பாக உட்கார்ந்த இடத்திலேயே அதிகநேரம் வேலை செய்பவர்களுக்கும் மட்டும் வயதானவர்களுக்கும் ஏற்படக்கூடிய ஆத்திரட்டிஸ் மூட்டு தேய்மானம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகள் வராமலும் தடுக்க கூடியது சைக்கிளில் பயணம்.
7. வலிமையான தோற்றத்தைக் கொடுக்கும் :
தினசரி சைக்கிள் ஓட்டும் போது கால் தசை தொடைப் பகுதி தசைகள் தோல் பட்டை என அனைத்துப் பகுதியில் இருக்கக்கூடிய தசைகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும் மற்றும் அதிக அளவில் காணப்படும் கூடிய தசைகளும் வந்து எரிக்கப்படும் இதன் மூலமாக நல்ல கட்டுக்கோப்பான கவர்ச்சியான உடலமைப்பு வந்து கொடுக்கக்கூடியது இந்த சைக்கிள் பயணம்.
|
Benefits of cycling daily |
8. மூளை செயல் திறனை அதிகரிக்கும் :
இயற்கையான சூழ்நிலையில் சைக்கிள் ஓட்டும்போது மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் சீராக கிடைப்பதோடு மூளையில் ரத்த ஓட்டமானது அதிகரிக்கும் இதன் காரணமாக அன்றைய நாள் முழுதும் நல்ல சுறுசுறுப்பாகவும் திறமையான செயல்படுவதற்கு உதவி செய்யக் கூடியது இந்த சைக்கிள் மற்றும் அதிசயம் என்று சொல்லக்கூடிய ஞாபக மறதி நோய் வராமல் தடுக்கும் மேலும் நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவி செய்யக் கூடியது இந்த சைக்கிள் பயணம்.
9. கேன்சர் வராமல் தடுக்கும் :
கேன்சர் நோய் உண்டாவதற்கு மிக முக்கியமான காரணம் என்னன்னு பார்த்தீங்களா உடலில் தேவையில்லாத கழிவுகள் அதிகமாக இருப்பதும் ஆரோக்கியமான செல்களை பாதிக்கக்கூடிய பிரீ ரடிகல் செல்கள் அதிகமாக இருப்பதுதான் வந்து காரணம் தினசரி சைக்கிள் ஓட்டும் போது உடலின் அனைத்துப் அதில் இருக்கக்கூடிய கழிவுகள் வெளியேற்றப்படும் அதுமட்டுமில்லாம உடலின் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்கும் இதன் காரணமாக உடலின் பல்வேறு விதமான புற்று நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்க கூடியது இந்த சைக்கிளின் குறிப்பாக புற்றுநோய் பெண்களுக்கு ஏற்பட கூடிய மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் குறிப்பாக குழந்தை பெற்ற பெண்களுக்கு ஏற்படக் கூடிய சிறுநீர் கசிவு போன்ற பிரச்சினைகளையும் வந்து குணமாக்கக் கூடியது என்று சைகை உடற்பயிற்சி.
10. ஆயுளைக் கூட்டும் :
சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் குறித்து TOUR DE FRANCE CYCLING என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் என்ன சொல்றாங்கன்னு பார்த்து என தன் வாழ்நாளில் சைக்கிளை ஓட்ட அவர்களின் ஆயுட்காலத்தை விட தினசரி சைக்கிள் ஓட்டுபவர்கள் காலம் சுமார் 10 லிருந்து 12 ஆண்டுகள் அதிகமாக இருக்கு அப்படின்னு சொல்லி இருக்காங்க சைக்கிள் ஓட்டுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் நாமே ஆயுள் காலத்தை அதிகரிக்கும் என்பது ஒரு ஆச்சரியமான உண்மை கூட.
என்ன நண்பர்களே இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய இந்த சைக்கிளை மீண்டும் அனைவரும் ஓட்ட ஆரம்பிக்கிறோம் அப்படிங்கிற ஒரு விழிப்புணர்வு பதிவாக இருக்கும் என்பதை நான் நம்புகிறேன்.
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.