எலியும் சிங்கமும் - positive energy story in tamil

 எலியும் சிங்கமும் - positive energy story in tamil

positive energy story in tamil
positive energy story in tamil

ஒரு காலத்துல ஒரு காட்டுக்குள்ள ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒரு நாள் மதியம் நேரத்துல குரட்டை சத்தத்தோட அந்த சிங்கம் தூங்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு எலி நிறைய குறும்புத் தனத்துடன் இருந்துச்சு. சிங்கத்துடன் விளையாடனும் என்று அந்த எலி ஆசை பட்டது. கொஞ்ச நேரத்துல அந்த சிங்கத்தை மேல ஏறி சறுக்கி சறுக்கி அந்த எலி விளையாடிகிட்டு இருந்துச்சு. திடீர்னு அந்த எலி யோட வால அந்த சிங்கம் பிடிச்சிருச்சு. அந்த எலி தயவுசெய்து என்ன விட்டுடுங்க எனக்கு கருணை காட்டுங்க சிங்கமே என்ன மன்னிச்சிடுங்க என சிங்கத்திடம் கேட்டது. அதற்கு சிங்கம் நான் அசந்து தூங்கிட்டு இருக்கிற நேரத்துல என் மேல ஏறி Dance சா ஆடுற. என்னோட தூக்கம் போச்சு மாலை நேர சாப்பாட்டுக்கு உன்ன வச்சு சாப்பிடுறேன் என்று அந்த சிங்கம் கூறியது. அதற்கு அந்த எலி Please உங்களை கெஞ்சி கேட்கிறேன் என்ன விட்டுடுங்க ராஜாவே என்ன விட்டு விட்டீங்கன்னா அதற்கு நன்றிக்கடனா எதிர்காலத்துல உங்களுக்கு உதவி செய்வேன் என்று எலி கூறியது. அதைக் கேட்டு சிங்கம் சிரித்தது குட்டி எலி உன்னை நீயே பார்த்து இருக்கியா இல்லையா உன்னால் எப்படி எனக்கு உதவி செய்ய முடியும். சரி போனா போகட்டும் அப்படி சிரித்தபடியே எலியை சிங்கம் விட்டது. இந்த தடவை மன்னிச்சு விடுறேன் ஆனால் நீ எனக்கு உதவி செய்யப் போறியா என்று கூறி அந்த சிங்கம் சிரித்தது. ஒருநாள் சிங்கம் வேட்டைக்காரன் விரித்த வலையில் மாட்டிக்கொண்டு எனக்கு யாராவது உதவி செய்யுங்கள் உதவி செய்யுங்கள் என்று கத்தியது. அது சத்தத்தைக் கேட்டு அந்த குட்டி எலி சிங்கம் முன்வந்தது. நீ தானா சின்ன எலியே என்று சிங்கம் கூறியது. எலி தன்னோட சின்ன பற்களை பயன்படுத்தி அந்த வலையைக் கிழித்து ஆரம்பித்தது. வலையில் மாட்டிக் கொண்டு இருந்த சிங்கம் அதுக்கப்புறம் விடுதலை ஆயிடுச்சு. எலியை பார்த்து அன்னைக்கு சிரித்ததை நினைச்சி அந்த சிங்கம் ரொம்ப வெட்கப்பட்டது. இப்போது இருந்து நாம சிறந்த நண்பர்களாக இருக்கப் போறோம் இனி நான் யாரையுமே ஏராளமாக நினைக்க மாட்டேன் என்று அந்த சிங்கம் கூறியது.



முடிந்தவரை பகிரவும் 



நன்றி

No comments:

Post a Comment