நகைச்சுவை நடிகர் பாண்டு ( 06/05/2021 ) இன்று காலை காலமானார் | Rip Actor Pandu

நகைச்சுவை நடிகர் பாண்டு ( 06/05/2021 ) இன்று காலை காலமானார் | Rip Actor Pandu


Rip Actor Pandu
Rip Actor Pandu
நகைச்சுவை நடிகர் பாண்டு( 06/05/2021 ) இன்று காலை கொரோனா நோய்தொற்று காரணமாக காலமானார். கொரோனா தொற்று காரணமாக முக்கியமான நடிகர்கள் திரைத்துறையில் இருக்கக்கூடியவர்கள் இறக்க செய்தியானது அன்றாட செய்தியாக வந்து கொண்டிருக்கிறது. திரையுலகினர் அடுத்தடுத்த செய்திகளாக அதிர்ச்சி அடையக் கூடிய விதமாக இந்த இறப்புச்செய்திகள் தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒருவர் என்ற ரீதியில் வந்து கொண்டிருக்கிற சூழ்நிலையில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் சிறந்த நடிகராக விளங்கிய நடிகர் பாண்டு அவர்கள் இன்று அதிகாலை 

கொரோனா பெரும் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். 


முக கவசம் போட்டால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம். 


சனிடைசர் போட்டாள் கொரோனா வராமல் தடுக்கலாம்.



முடிந்தவரை பகிரவும்



நன்றி


No comments:

Post a Comment