Rashmika Want To Marry Tamilan ?

தமிழனை திருமணம் செய்ய ஆசைப்படும் ரஷ்மிகா மந்தனா து.! ஏன் தெரியுமா ?


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஷ்மிகா மந்தனா. இவர் தமிழன் ஒருவனை தான் திருமணம் செய்வேன் என கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். 


மேலும் படிக்க :


கன்னடத் திரையுலகில் அறிமுகமான சில வருடத்திற்குள் தமிழ், தெலுங்கு தற்போது பாலிவுட் திரை உலகிற்குள் சென்றுவிட்டார் ரஷ்மிகா மந்தனா. 

தனது திறமையாலும் நடிப்பாலும் கியூட் ரியாக்ஷன்ஸ் அழகு மற்றும் கவர்ச்சி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. ரசிகர் பட்டாளத்தில் தனக்கென ஒரு பெரிய இடத்தை உருவாக்கி விட்டார் ரஷ்மிகா மந்தனா. 

சமீபத்தில் யுவன் சங்கர் "டாப் டக்கர்"  பாடல் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. மேலும் தமிழ் திரையுலகில் கார்த்தியுடன் "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமாகிய இவரை. அடுத்தடுத்த படங்களில் கமிட் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவதாக தமிழ் திரையுலகில் அதிகமாக பேச்சு அடிபட்டு வருகிறது. 

அண்மையில் ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்த ரஷ்மிகா மந்தனா தமிழன் ஒருவனை செய்து கொள்வதற்கு ஆசைப்படுவதாக ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த ரஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். 

ரஷ்மிகாவிற்கு தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் உணவு வகைகள் வெகுவாக என்னை கவர்ந்துவிட்டது ரஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். அதோடு தமிழ்நாட்டு கலாச்சாரத்தையும் மிகவும் நேசிப்பதாக அவர் தெரிவித்துள்ளார் அதனால் ஒரு தமிழனை திருமணம் செய்து தமிழ்நாட்டு பெண்ணாக மாறிவிடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment