Onion Pakoda Recipe in Tamil | How to Make Onion Pakoda in Tamil | Vengaya Pakoda

 Onion Pakoda Recipe in Tamil

Onion Pakoda Recipe in Tamil | How to Make Onion Pakoda in Tamil | Vengaya Pakoda

வெங்காய பக்கோடா செய்வதற்கு தேவையான பொருட்கள் :


1. 2 பெரிய வெங்காயம்

2. 4 பச்சை மிளகாய்

3. ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு

4. 1.5 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்

5. பெருங்காயத்தூள்

6. எண்ணெய்

7. கருவேப்பிலை

8. கொத்தமல்லி இலை

9. உப்பு

10. அரை Cup கடலை மாவு

11. கால் Cup அரிசி மாவு

12. தண்ணீர்

Onion Pakoda Recipe in Tamil | How to Make Onion Pakoda in Tamil | Vengaya Pakoda

செய்முறை :


வெங்காய பக்கோடா செய்வதற்கு முதலில் பெரிய வெங்காயத்தை நீளநீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெட்டி வைத்த பிறகு அதில் பச்சை மிளகாய், ஒரு டேபிள்ஸ்பூன் அளவு சோம்பு, 1.5 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு பெருங்காயத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய், சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து விடவும்.கலந்த பிறகு அதில் அரை Cup கடலை மாவு கால் Cup அரிசி மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை கலந்து விடவும். கலந்த பிறகு ஒரு பேனில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் கொதித்த பின்பு அதில் சின்ன சின்னதாக அதை போட்டு பொரித்து எடுக்கவும்.


இது நம்மளுடைய சுவையான வெங்காய பக்கோடா தயார்.


நன்றி

No comments:

Post a Comment