உன்னை ஒதுக்கியவர் முன் சாதித்துக் காட்ட விரும்புகிறாயா ? | Motivational Story in Tamil

 உன்னை ஒதுக்கியவர் முன் சாதித்துக் காட்ட விரும்புகிறாயா ? | Motivational Story in Tamil 

உன்னை ஒதுக்கியவர் முன் சாதித்துக் காட்ட விரும்புகிறாயா ? | Motivational Story in Tamil


அவன் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன் அடுத்தவரைக் கவரும் உடல்வாகோ அல்லது பேச்சுத் திறமையோ இல்லாதவன் அப்பொழுது அவன் தன் கிராமத்திலிருந்து பல மைல்கள் தொலைவில் இருந்த ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தான். இயற்கையிலேயே அவன் மிக அமைதியானவன் அதனால் அக்கல்லூரியில் அவனுக்கு பெரிதாக நண்பர்கள் கிடையாது. அங்கு அவனது பெரும்பாலான நேரங்கள் வெறும் தனிமையிலேயே கழிந்து கொண்டிருந்தன வகுப்பறையில் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக ஒரு மூலையில் இருக்கும் இவனை அங்கு இருக்கும் மாணவர்கள் அனைவரும் ஒரு கோமாளி ஆகவே கண்டார்கள். 


அவனது பலவீனத்தை தங்களது பொழுதுபோக்காக மாற்றினார்கள். சக மாணவர்கள் முன்னால் தானொரு நகைப்புக்குரிய பொருளாக மாறி விட்டோமே என்ற ஏக்கம் அவ்

இளைஞனின் மனமெங்கும் பரவி இருந்தது. 


இதனால் இவ் இளைஞனின் தனிமையும் மன அழுத்தமும் மேலும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இப்படியே நாட்கள் கடந்தன ஒரு நாள் விடுமுறைக்காக தனது ஊருக்குச் திரும்பினான் அவ் இளைஞன் மீண்டும் தனது குடும்பம் கிராமத்து நண்பர்கள் என தனக்கான உலகை கண்டதும் அவன் மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான். இதற்கு பிறகும் தான் கல்லூரிக்குப் திரும்ப போகவில்லை என முடிவெடுத்து தன் ஊரிலேயே தங்கி விட்டான்.


உன்னை ஒதுக்கியவர் முன் சாதித்துக் காட்ட விரும்புகிறாயா ? | Motivational Story in Tamil









தன் மகன் பல வாரங்களாக தன் ஊரிலேயே இருப்பதை அவதானித்த அவனது தந்தை ஒரு நாள் இதுகுறித்து அவனிடமே வினாவினார். அதற்கு அவ் இளைஞனோ அக்கல்லூரி வாழ்வில் தான் அனுபவித்து கஷ்டங்களையும் தன் தனிமையையும் தன் தந்தையிடம் கூறி தந்தையே இதற்குப் பின்பும் நான் அங்கு செல்வதாக இல்லை நான் நம் ஊரிலேயே இருந்து ஏதாவது ஒரு வேலையை கற்றுக் கொள்கின்றேன் என்றான். 

தன் மகனின் வலியை உணர்ந்து கொண்ட அவனது தந்தை மகனே நீ விரும்பியதை செய்யும் முழு உரிமையும் உனக்கு உண்டு ஆனால் அதற்கு முன்பாக நீ என்னுடன் அந்த ஆற்றங்கரைக்கு வா நான் ஒரு முக்கிய ரகசியத்தை உனக்கு கூறவேண்டும் என்றார். 

அவ் இளைஞனும் தந்தையுடன் அவர்களது வீட்டிற்கு அருகே இருக்கும் ஆற்றங்கரைக்கு சென்றார் அந்த ஆற்றங்கரையோரம் ஒரு மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. அம்மரத்தின் மீது பல குரங்குகள் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அம்மரத்தினடியில் ஒரு காளை மாடும் படுத்துக் இருந்தது அப்பொழுது அவ் இளைஞனின் நோக்கி அவனது தந்தை மகனே அவ் ஆற்றில் இறங்கி ஒரு மீனைப் பிடித்து வா என்றார். தந்தை கூறியபடியே அவ் இளைஞனும் ஒரு மீனை பிடித்து வந்தான் அவனிடமிருந்து மீனை வாங்கிக்கொண்ட அவனது தந்தை அந்த மீனை அந்த மரத்தடியில் போட்டார் நிலத்தில் விழுந்த மீநோ

வேகவேகமாக துடிக்க ஆரம்பித்தது. அதைக் கண்டு அவ் இளைஞன் தந்தையே இந்த மீன் அநியாயமாக இருக்கப்போகின்றது

என கூறியபடியே அதை எடுத்து ஆற்றில் விட்டான். இது அனைத்தும் பொறுமையோடு பார்த்துக்கொண்டிருந்த அவனது தந்தை அவ் இளைஞனை நோக்கி மகனே இதோ இந்த குரங்குகளை பார் இம் மரத்தின் மீது ஏற இந்த குரங்குகளுக்கு எவ்வளவு நேரமாகும் என வினாவினார். அதற்கு அவ் இளைஞனும் சில வினாடிகள் போதும் தந்தை என பதிலளித்தான். அதற்கு அவன் தந்தையோ இதோ இந்த காளை மாட்டை பார் இம் மரத்தில் ஏற இதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என அவனிடம் வினாவினார். அதற்கு அவ் இளைஞனோ தந்தையே இந்தக் காளையால் எவ்வாறு மரம் ஏறமுடியும் இது எத்தனை நாட்கள் முயற்சித்தாலும் இதனால் மரம் ஏற முடியாது என்றான்.

உன்னை ஒதுக்கியவர் முன் சாதித்துக் காட்ட விரும்புகிறாயா ? | Motivational Story in Tamil

எனில் அந்த மீனின் ஆல் எவ்வளவு நேரத்தில் மரம் ஏறமுடியும் என தந்தை கேட்க அதற்கு அவ் இளைஞனோ தந்தையே அவ் மீன் எவ்வாறு மரம் ஏறும் அதை நிலத்தில் விட்ட சில நொடிகளிலேயே அது இறந்து விடும் என்றான். அதற்கு அவனது தந்தையோ நிச்சயமாக இறந்து தான் போகும் மகனே ஏனெனில் அவ் மீன்னும் காளையும் படைக்கப்பட்டது காண நோக்கம் மரம் ஏறுவதற்கு அல்ல அது அதனுடன் இயற்கையும் அல்ல 

ஆனால் நாம் வாழும் இச் சமயத்தில் கட்டுப்பாடு வித்தியாசமானது இங்கு ஒரு குரங்கையும் காளையையும் மீனையும் மரம் ஏறும் போட்டிக்கு அனுப்புவார்கள். குரங்கால் அந்தப் போட்டியை சில நொடிகளிலேயே வென்று விட முடியும். காளைகோ எவ்வளவு நேரம் முயற்சித்தாலும் பயனில்லை ஆனால் அந்த மீனின் நிலை இன்னும் மோசமானது. அது போட்டியில் கலந்துகொண்ட சில வினாடிகளிலேயே இறந்துவிடும்.

இவ்வாறான நிலையே நம் சமூகத்தில் இன்று காணப்படுகின்றது. இங்கு ஒரு மனிதனின் திறமைகள் என்ன தனித்துவம் என்ன என்பதை கண்டறியமலையிலேயே அவனை ஒரு பொதுவான பாதைக்குள் தள்ளுகிறார்கள் அடுத்தவன் செய்வதையே அவனையும் செய்ய வற்புறுத்துகிறார்கள். இது ஒரு மீனை மரம் ஏறுவதற்கு வற்புறுத்துவது சமனாகும். 

உன்னை ஒதுக்கியவர் முன் சாதித்துக் காட்ட விரும்புகிறாயா ? | Motivational Story in Tamil


மகனே வாழ்வில் வெற்றி பெறுவதற்கு நீ நீயாக வாழ வேண்டும் உனது தனித்துவம் என்ன திறமைகள் என்ன அத் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள நீ எத்துறையில் கற்றுக்கொள்ள வேண்டும் எந்த வேலைகளை செய்ய வேண்டும் என்பதே நீ கண்டறிய வேண்டும். உன்னை நோக்கி அடுத்தவர்கள் என்ன கூறினாலும் உன்னை மட்டம் தட்டினாலும் அவமதித்த ஆளும் உனக்கான இலக்குகள் என்பதை நீ கண்டறிந்து அதை நோக்கி நீ ஒரே குறியாக நகர்ந்து செல்வாயாக இருந்தாள் வாழ்வில் உனக்காக தயாராகிக் கொண்டிருக்கும் தனித்துவ வெற்றியை நிச்சயம் நீ அடைந்தே திருவாய். அவ் வெற்றியின் பின்னர் உன்னை கோமாளி என கூறியவர் எல்லாரும் உன்னை அறிவாளி எனக்கு ஆரம்பிப்பார்கள். என கூறியபடியே தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அவனது தந்தை.



முடிந்தவரை பகிரவும்



நன்றி 

No comments:

Post a Comment