How to Make Watermelon Juice in Tamil

 How to Make Watermelon Juice in Tamil

How to Make Watermelon Juice in Tamil








Watermelon Juice செய்வதற்கு தேவையான பொருள்கள் : 

1. பாதி தர்பூசணி பழம்
2. 4 துண்டு எலுமிச்சை பழம்
3. புதினா இலை
4. தர்பூசணி பழத்தின் துண்டுகள்
5. சர்க்கரை அல்லது தேன்

How to Make Watermelon Juice in Tamil


செய்முறை :


முதலில் பாதி தர்பூசணி பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.

அரைத்த பின்பு அதை ஒரு அரிப்பில் போட்டு வடிகட்டவும். வடிகட்டிய பிறகு ஒரு டம்ளரில் 4 எலுமிச்சை பழத் துண்டுகள், 4 புதினா இலை, 4 தர்பூசணி பழத்தின் துண்டுகள் சேர்த்து. அது சாறு ஆகும்வரை Crush செய்யவும்.

Crush செய்தபிறகு அதில் தேன் அல்லது சர்க்கரை சேர்க்கவும். சேர்த்த பிறகு 4 புதினா இலை கடைசியாக நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருந்த தர்பூசணி பழத்தின் Juice சை சேர்க்கவும்.


இதோ நம்மளுடைய சுவையான Watermelon Juice தயார்.




நன்றி

No comments:

Post a Comment