How to Make Pineapple Juice in Tamil

How to Make Pineapple Juice in Tamil

How to Make Pineapple Juice in Tamil











Pineapple Juice செய்வதற்கு தேவையான பொருட்கள் :

1. ஒரு அன்னாசி பழம்
2. தண்ணீர்
3. எலுமிச்சை பழம்
4. புதினா இலை
5. அன்னாசி பழத்தின் துண்டுகள்
6. சர்க்கரை அல்லது தேன்

How to Make Pineapple Juice in Tamil



செய்முறை :

Pineapple Juice செய்வதற்கு முதலில் அன்னாசி பழத்தை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும் வெட்டிய பின்பு அதை மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை மிக்ஸியில் அரைக்கவும்.

மிக்ஸியில் அரைத்த பின்பு அதை ஒரு அரிப்பில் வடிகட்டவும். வடிகட்டிய பிறகு ஒரு டம்ளரில் 4 துண்டு எலுமிச்சை பழத்தின் துண்டுகள், 4 புதினா இலை, 3 அன்னாசி பழத்தின் துண்டுகள், சேர்த்து அதன் சாரு வரும்வரை Crush செய்யவும்.


Crush செய்தபிறகு அதில் தேன் அல்லது சர்க்கரை மற்றும் புதினா இலை சேர்த்து கடைசியாக நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருந்த அன்னாசி பழச்சாறு சேர்க்கவும்.



இதோ நம்மளுடைய சுவையான Pineapple Juice தயார்.


நன்றி

No comments:

Post a Comment