How to Make Orange Juice in Tamil

How to Make Orange Juice in Tamil

How to Make Orange Juice in Tamil











Orange Juice செய்வதற்கு தேவையான பொருள்கள் :

1. ஐந்து கமலா ஆரஞ்சு
2. எலுமிச்சை பழம்
3. புதினா இலை
4. சக்கரை அல்லது தேன்
5. ஆரஞ்சு பழத்தின் துண்டுகள்


How to Make Orange Juice in Tamil












 
செய்முறை :

Orange Juice செய்வதற்கு முதலில் ஐந்து ஆரஞ்சு பழத்தையும் Juice எடுத்து வைக்கவும். Orange Juice எடுத்தபிறகு பாதி எலுமிச்சை பழத்தை சின்ன சின்ன துண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

நாம் வெட்டி வைத்திருந்த எலுமிச்சை பழத்தில் துண்டுகளை 4 துண்டு ஒரு டம்ளரில் சேர்த்து அதில் 5 புதினா இலை சேர்த்து அது சாரு ஆகும் வரை Crush செய்யவும்.

Crush செய்தபிறகு அதில் தேவைக்கேற்ப தேன் அல்லது சர்க்கரை சேர்க்கவும் பிறகு அதனுடன் 4 Ice Cube சேர்க்கவும்.

Ice Cube சேர்த்த பிறகு அதில் 3 புதினா இலை, ஆரஞ்சு பழத்தின் 2 துண்டுகள், சேர்த்து கடைசியாக நாம் எடுத்து வைத்திருந்த Orange Juice சை சேர்க்கவும்.

இதோ நம்மளுடைய சுவையான Orange Juice தயார்.



நன்றி



No comments:

Post a Comment