How to Make Egg Fried Rice Recipe in Tamil

How to Make Egg Fried Rice Recipe in Tamil

How to Make Egg Fried Rice Recipe in Tamil


Egg Fried Rice செய்வதற்கு தேவையான பொருள்கள் :

1. 200 கிராம் பாஸ்மதி அரிசி Basmati Rice (soak for 30 minutes)
2. தண்ணீர்
3. 5 முட்டை ( Eggs )
4. நறுக்கிய இஞ்சி ( finely chopped Ginger )
5. நறுக்கிய பூண்டு( finely chopped Garlic )
6. எண்ணெய் ( Oil )
7. 1 கேரட் ( Carrot )
8. முட்டைக்கோஸ்( Cabbage )
9. 8 பீன்ஸ் ( Beans )
10. சில்லி சாஸ் ( Chili Sauce)
11. சோயா சாஸ் ( Soy Sauce )
12. மிளகுத்தூள் ( pepper powder )

How to Make Egg Fried Rice Recipe in Tamil


செய்முறை :

Egg Fried Rice செய்வதற்கு முதலில் ஒரு குக்கரில் 2 Cup தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதித்த பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து அரை மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீரில் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்.

அரிசி 90% வெந்த பிறகு சாதத்தை வடிகட்டிவிட்டு அதை உதிரியாக ஆறவைக்கவும்.

சாதம் தயாராகிய பின்பு ஒரு பேனில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் 5 முட்டை சேர்க்கவும் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு சேர்த்து முட்டையை பொரிக்கவும்.

முட்டையை பொரித்த பிறகு அதே பேனில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் 1 டேபிள் ஸ்பூன் அளவு நறுக்கிய இஞ்சி, 1 டேபிள் ஸ்பூன் அளவு நறுக்கிய பூண்டு சேர்த்து அதில் 1 கேரட் ( Carrot ) , 1 Cup முட்டைக்கோஸ், 8 பீன்ஸ் ( Beans ) சேர்த்து அனைத்தும் 90% வெந்த பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் ( Chili Sauce), ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் ( Soy Sauce ),
சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு Mixed செய்யவும். 

Mixed செய்தபிறகு நாம் செய்து வைத்திருந்த சாதத்தை சேர்த்து கடைசியாக நாம் பொரித்து வைத்திருந்த முட்டையை சேர்த்துவிட்டு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு மிளகுத்தூள் சேர்க்கவும்.


இதோ நம்மளுடைய சுவையான Egg Fried Rice தயார்


நன்றி

No comments:

Post a Comment